Nan Kartharukul Eppodhum Lyrics Song Chords PPT - நான் கர்த்தருக்குள் எப்போதும்

நான் கர்த்தருக்குள் எப்போதும்
மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்

1. வீணான கவலையினால்
ஒருபோதும் பயனில்லையே
இயேசுவை நம்பி நடப்பேன்
நன்மையாய் எல்லாம் நடக்கும்

2. உலக சந்தோஷமெல்லாம்
நிலையில்லை என்று அறிவேன்
நிலையான மகிழ்ச்சி தந்த
இயேசுவே எனக்குப் போதும்

3. சோதனை வேளையிலும்
துன்பத்தின் பாதையிலும்
எப்போதும் மகிழ்ந்திருக்க
இயேசுவே கற்றுத் தந்தார்

Nan Kartharukul Eppodhum lyrics songs, Nan Kartharukul Eppodhum song lyrics, Nan Kartharukul Eppodhum Lyrics Song Chords PPT - நான் கர்த்தருக்குள் எப்போதும்

Sign in to access this feature Sign Up

Nan Kartharukul Eppodhum Lyrics Song Chords PPT - நான் கர்த்தருக்குள் எப்போதும் Lyrics in English

Naan Karththarukkul Eppodhum
Magizhndhiruppaen
Magizhchchiyaal Niraindhiruppaen

Veenaana Kavalaiyinaal
Orupodhum Payanillaiyae
Yesuvai Nambi Nadappaen
Nanmaiyaai Ellaam Nadakkum

Ulaga Sandhoshamellaam
Nilaiyillai Endru Arivaen
Nilaiyaana Magizhchchi Thandha
Yesuvae Enakkup Podhum

Sodhanai Velaiyilum
Thunbaththin Paadhaiyilum
Eppodhum Magizhndhirukka
Yesuvae Katruth Thandhaar

Nan Kartharukul Eppodhum Lyrics Song Chords PPT - நான் கர்த்தருக்குள் எப்போதும் Lyrics in English (Tanglish)

நான் கர்த்தருக்குள் எப்போதும்
மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்
Naan Kartharukkul Eppothum
Magizhndiruppen
Magizhchiyal Nirainthiruppen

வீணான கவலையினால்
ஒருபோதும் பயனில்லையே
Veenaana Kavalaiyinaal
Orupothum Payanillaiye

இயேசுவை நம்பி நடப்பேன்
நன்மையாய் எல்லாம் நடக்கும்
Yesuvai Nambi Nadappen
Nanmaiyaai Ellaam Nadakkum

உலக சந்தோஷமெல்லாம்
நிலையில்லை என்று அறிவேன்
Ulaga Santhoshamellaam
Nilaiyillai Endru Ariven

நிலையான மகிழ்ச்சி தந்த
இயேசுவே எனக்குப் போதும்
Nilaiyaana Magizhchi Thantha
Yesuve Enakkup Pothum

சோதனை வேளையிலும்
துன்பத்தின் பாதையிலும்
Sothanai Velaiyilum
Thunbaththin Paathaiyilum

எப்போதும் மகிழ்ந்திருக்க
இயேசுவே கற்றuth Thanthaar
Eppothum Magizhndhirukka
Yesuve Katruth Thanthaar

Nan Kartharukul Eppodhum Lyrics Song Chords PPT - நான் கர்த்தருக்குள் எப்போதும் Lyrics in English (Song Meaning)

நான் கர்த்தருக்குள் எப்போதும்
மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்
I will always rejoice
In the Lord
I will be filled with joy

வீணான கவலையினால்
ஒருபோதும் பயனில்லையே
Empty worries
Are never profitable

இயேசுவை நம்பி நடப்பேன்
நன்மையாய் எல்லாம் நடக்கும்
I will walk trusting Jesus
Everything will work out for good

உலக சந்தோஷமெல்லாம்
நிலையில்லை என்று அறிவேன்
I know that all worldly happiness
Does not last forever

நிலையான மகிழ்ச்சி தந்த
இயேசுவே எனக்குப் போதும்
Jesus who gave lasting joy
Is enough for me

சோதனை வேளையிலும்
துன்பத்தின் பாதையிலும்
Even in times of testing
And on paths of suffering

எப்போதும் மகிழ்ந்திருக்க
இயேசுவே கற்றுத் தந்தார்
Jesus taught me
To rejoice always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create