Nan Kiristhuvukku Paiththiyakkaran Lyrics Song Chords PPT - நான் கிறிஸ்துவுக்கு

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்
நீ யாருக்கு?

வீண் பெருமை, புகழ், ஆஸ்தி
குப்பை என்று தள்ளிடு
நீ துடைத்துப் போடும் அழுக்கைப் போல
காணப்பட்டாலும்
விண் வாழ்வுக்காக உலகை
வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிடு

பலவான்களை வெட்கப்படுத்தவே
பலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே
ஞானவான்களை பைத்தியமாக்கவே
பைத்தியக்காரரை தேவன் தெரிந்துகொண்டாரே

நகையிலே பைத்தியம்
புகையிலே பைத்தியம்
உடையிலே பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்?

மண்ணாசை பைத்தியம்
பொண்ணாசை பைத்தியம்
மயக்க மருந்து பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்?

சாராய பைத்தியம்
பீர், ஜின் பைத்தியம்
ரம், விஸ்கி பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்?

காபி, டீ பைத்தியம்
பதவி ஆசை பைத்தியம்
ஆளுக்காக பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்?

தேவன் முன்னிலே உலகச் செல்வம் அழியுமே
உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே
உலக ஞானமே தேவன் பார்வையிலே
உதவாப் பைத்தியம் என்று ஆகுமே

சினிமாவிலே பைத்தியம்
சூதாட்ட பைத்தியம்
பணத்திலே பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்?

கட்சியிலே பைத்தியம்
வீண் பேச்சுப் பைத்தியம்
குதிரைப் பந்தய பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்?

ஆனந்த விகடன் பைத்தியம்
ராணி புத்தகப் பைத்தியம்
பேசும் படம் பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்?

சாவி, குங்குமம் பைத்தியம்
குமுதம், கல்கி பைத்தியம்
சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்?

கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது
உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே
சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்

வெற்றிலை பைத்தியம்
புகையிலே பைத்தியம்
தூக்கத்திலே பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்?

உணவிலே பைத்தியம்
ஊர் சுற்றும் பைத்தியம்
சிற்றின்பப் பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்?

லிப்ஸ்டிக் பைத்தியம்
கியூடெக்ஸ் பைத்தியம்
ஜடெக்ஸ் பைத்தியம்
எதற்கு நீ பைத்தியம்?

கிரிக்கெட் பைத்தியம்
மேல்நாட்டு பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்?

தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே
வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே
ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேர்ந்திடினும்
வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே

– நான் –

Nan Kiristhuvukku Paiththiyakkaran lyrics songs,Nan Kiristhuvukku Paiththiyakkaran song lyrics,Nan Kiristhuvukku Paiththiyakkaran Lyrics Song Chords PPT -நான் கிறிஸ்துவுக்கு

Sign in to access this feature Sign Up

Nan Kiristhuvukku Paiththiyakkaran Lyrics Song Chords PPT - நான் கிறிஸ்துவுக்கு Lyrics in English

naan kiristhuvukku paiththiyakkaran
nee yaarukku

veen perumai pugazh aasthi
kuppai enru thallidu

nee thudaiththup podum azhukkaipola
kanappattaalum

vin vaazhvukkaga ulagai
veruththu othukki thallividu

palavankalai vetkappaduththave
palaveenarai thevan therinthukkondare

nyanavankalai paiththiyamaakkave
paiththiyakalai thevan therinthuk kondare

nagaikkayile paiththiyam
pugaiyile paiththiyam
udaiyile paiththiyam
etharku nee paiththiyam

mannaasai paiththiyam
ponnaasai paiththiyam
mayakka marunthu paiththiyam
nee etharkutha paiththiyam

saraya paiththiyam
beer gin paiththiyam
rum whisky paiththiyam
etharku nee paiththiyam

kaapi tea paiththiyam
pathavi aasai paiththiyam
aalukkaga paiththiyam
nee etharku paiththiyam

thevan munnile ulaga selvam azhiyume
uyarntha aadaikal pottariththup pogume

ulaga nyaname thevan paarvaiyile
uthava paiththiyam enru aagume

sinimavile paiththiyam
soodaatta paiththiyam
panaththile paiththiyam
etharku nee paiththiyam

katsiyile paiththiyam
veen pechu paiththiyam
kuthirai panthaya paiththiyam
nee etharku paiththiyam

aanantha vikatan paiththiyam
rani book paiththiyam
pesum padam paiththiyam
etharku nee paiththiyam

savi kungkumam paiththiyam
kumutham kalki paiththiyam
cinema express paiththiyam
nee etharku paiththiyam

kadavul paiththiyam enru solluvathu
ulaga nyanaththilum mikavum athikame

siluvai upathesam paiththiyam enappadum
meetkappattavarkku athu theva belanaagum

veththalai paiththiyam
pugaiyilai paiththiyam
thookkaththile paiththiyam
etharku nee paiththiyam

unavile paiththiyam
oor sutrum paiththiyam
sitranpa paiththiyam
nee etharku paiththiyam

lipstick paiththiyam
cutex paiththiyam
jadex paiththiyam
etharku nee paiththiyam

picket paiththiyam
cricket paiththiyam
mel naattu paiththiyam
nee etharku paiththiyam

thazhvum uyarvume iyesuvukkagave
vaazhnthu naanume iraththa saatchiyaagave

eezhmai vanthitinum ethirppu notinum
vaazhvum iyesuvukke en saavum iyesuvukke

... naan

Nan Kiristhuvukku Paiththiyakkaran Lyrics Song Chords PPT - நான் கிறிஸ்துவுக்கு Lyrics in English (Tanglish)

TRUE

Nan Kiristhuvukku Paiththiyakkaran Lyrics Song Chords PPT - நான் கிறிஸ்துவுக்கு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create