Nan Kaneer Sinthumpothu Song Lyrics Chords PPT - நான் கண்ணீர் சிந்தும் போது

நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே

நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்

ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
ஆலோசனை தந்து நடத்தினீரே

Naan Kanneer Sinthum bothu tamil christian, Naan Kanneer tamil christian songs lyrics, நான் கண்ணீர் சிந்தும் போது, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Johnsam Joyson song lyrics ppt,Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Nan Kaneer Sinthumpothu Song Lyrics Chords PPT - நான் கண்ணீர் சிந்தும் போது Lyrics in English

Naan Kanneer Sinthum bothu
En Kanne Endravarae
Naan Bayanthu Nadungum Bothu
Bayam Vendam Endravarae
Naan Unnodu Irukkindren Endravarae

Neer Maathram Pothum En Yesuvae

Karanamindri Ennai Pagaithanarae
Vendumendrae Silar Veeuthanarae
Udaintha Velai Ennai Aravanaitheer

Aagathagan Endru Thallidaamal
Aandavarae Ennai Ninaivu Koorntheer
Aaalosanai Thanthu Nadathineerae

Nan Kaneer Sinthumpothu Song Lyrics Chords PPT - நான் கண்ணீர் சிந்தும் போது Lyrics in English (Tanglish)

நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
Naan kanneer sindhum podhu
En kanne endravare

நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
Naan bayandhu nadungum podhu
Bayam vendam endravare

நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
Naan unnodu irukkindren endravare

நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
Neer maathram podhum en Yesuve
Neer maathram podhum en Yesuve

காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
Kaaranam indri ennai pagaiththanare
Vendumenre silar veruththanare

உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
Udaintha velai ennai aravanaiththeer

ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
Aagaadhavan endru thallidaamal
Aandavare ennai ninaivu koorndheer

ஆலோசனை தந்து நடத்தினீரே
Aalosanai thandhu nadaththineere

Nan Kaneer Sinthumpothu Song Lyrics Chords PPT - நான் கண்ணீர் சிந்தும் போது Lyrics in English (Song Meaning)

நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
When I shed tears
You called me “My dear one.”

நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
When I trembled in fear
You said, “Do not be afraid.”

நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
You said, “I am with you.”

நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
You alone are enough, my Jesus
You alone are enough, my Jesus

காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
Without reason they hated me
Some chose to reject me

உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
When I was broken, You embraced me

ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
Without rejecting me as unworthy
Lord, You remembered me

ஆலோசனை தந்து நடத்தினீரே
You guided me with Your counsel

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create