Nan Nirpathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிலைப்பெற்று

நான் நிற்பதும்
நிலைப்பெற்று இருப்பதும்
உந்தனின் மகா கிருபையே
உமது மாறா கிருபையே -2

நன்றி நன்றி நன்றி ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா-2

பறந்துக் காக்கும் பட்சியைப் போல என்னை பாதுகாக்கும் தெய்வம் நீர்தானே தகப்பனைப்போல் சுமப்பவரே
தாயைப்போல் அணைப்பவரே-2
தாயினும் மேலாய் தாங்குபவரே (2)

2. உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து
உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே
கேடுகள் ஒன்றும் அணுகாமல் கேடகமாக
காப்பவரே அடைக்கலமாக இருப்பவரே

Nan Nirpathum lyrics songs, Nan Nirpathum song lyrics, Nan Nirpathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிலைப்பெற்று

Sign in to access this feature Sign Up

Nan Nirpathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிலைப்பெற்று Lyrics in English

trueNaan nirpathum
Nilaipetru iruppadhum
Unthanin magaa kirubaiyae
Umadhu maara kirubaiyae

Nandri nandri nandri raajaa
Nandri nandri yesu raajaa

Parandhu kaakkum patchiyai pola ennai paadhugaakkum
Dheivam neerdhaanae thagappanaipol sumappavarae
Thaayaipol anaippavarae
Thaayinum melaai thaangupavarae

Unthan settaiygalin adiyil maraiththu
Unthan nizhal thanil vaazhavaippavarae
Kaedugal ondrum anugaamal kaedagamaaga
Kaappavarae adaikkalamaaga iruppavarae

Nan Nirpathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிலைப்பெற்று Lyrics in English (Tanglish)

நான் நிற்பதும் நிலைப்பெற்று இருப்பதும்
உந்தனின் மகா கிருபையே உமது மாறா கிருபையே
Naan nirpathum nilaipetru iruppadhum
Unthanin magaa kirubaiyae umadhu maara kirubaiyae

நன்றி நன்றி நன்றி ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா
Nandri nandri nandri raajaa
Nandri nandri yesu raajaa

பறந்துக் காக்கும் பட்சியைப் போல என்னை பாதுகாக்கும்
தெய்வம் நீர்தானே தகப்பனைப்போல் சுமப்பவரே
Parandhu kaakkum patchiyai pola ennai paadhugaakkum
Dheivam neerdhaanae thagappanaipol sumappavarae

தாயைப்போல் அணைப்பவரே
தாயினும் மேலாய் தாங்குபவரே
Thaayaipol anaippavarae
Thaayinum melaai thaangupavarae

உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து
உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே
Unthan settaiygalin adiyil maraiththu
Unthan nizhal thanil vaazhavaippavarae

கேடுகள் ஒன்றும் அணுகாமல் கேடகமாக
காப்பவரே அடைக்கலமாக இருப்பவரே
Kaedugal ondrum anugaamal kaedagamaaga kaappavarae
Adaikkalamaaga iruppavarae

Nan Nirpathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிலைப்பெற்று Lyrics in English (Song Meaning)

நான் நிற்பதும் நிலைப்பெற்று இருப்பதும்
உந்தனின் மகா கிருபையே உமது மாறா கிருபையே
I stand and remain firm
By Your great grace, Your unchanging grace

நன்றி நன்றி நன்றி ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா
Thank You, thank You, King
Thank You, Jesus King

பறந்துக் காக்கும் பட்சியைப் போல என்னை பாதுகாக்கும்
தெய்வம் நீர்தானே தகப்பனைப்போல் சுமப்பவரே
Like a bird that protects, You guard me
You carry me like a father

தாயைப்போல் அணைப்பவரே
தாயினும் மேலாய் தாங்குபவரே
You embrace me like a mother
You sustain me more than a mother

உந்தன் செட்டைகளின் அடியில் மறைத்து
உந்தன் நிழல்தனில் வாழவைப்பவரே
Under Your wings You hide me
You make me dwell in Your shadow

கேடுகள் ஒன்றும் அணுகாமல் கேடகமாக
காப்பவரே அடைக்கலமாக இருப்பவரே
You shield me from all harm
You are my refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create