நான் உம்மிலே..
நீர் என்னிலே..
ஒன்றாயிருக்கின்றோமே - 2
பிரிக்க முடியா உறவு நீரே
இணைக்கப்பட்டேன் என்றென்றுமே - 2
என் பிரியம் நீரே..
நல் உறவு நீரே..
உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன் - 2
திரித்துவ மையத்தில் நான் இருக்க
எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல - 2
என் அப்பா நீரே
என் அம்மா நீரே
உம்மில் நான் மகிழ்கின்றேனே! - 2
நானும் நீரும்
நீரும் நானும்
என்றும் ஒன்றாய்
இருக்கிறோமே!
Nan Ummilae lyrics songs,Nan Ummilae song lyrics, Nan Ummilae Lyrics Song Chords PPT -நான் உம்மிலே
Sign in to access this feature Sign Up
Naan ummilē
Neer ennilē
Ondraai irukkindrōmē
Pirikka mudiyaa uravu neerē
Inaikkappatten endrendrumē
En priyam neerē
Nal uravu neerē
Ummil naan magizhndhiruppen
Thiriththuva maiyaththil naan irukka
Edhaik kuriththum kavalai enakku illa
En appaa neerē
En ammaa neerē
Ummil naan magizhkindrēnē
Naanum neerum
Neerum naanum
Endrum ondraai
Irukkirōmē
நான் உம்மிலே
நீர் என்னிலே
ஒன்றாயிருக்கின்றோமே
Naan Ummile
Neer Ennile
Ondraayirukkindrome
பிரிக்க முடியா உறவு நீரே
இணைக்கப்பட்டேன் என்றென்றுமே
Pirikka Mudiyaa Uravu Neere
Inaikkappatten Endrendrume
என் பிரியம் நீரே
நல் உறவு நீரே
உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்
En Piriyam Neere
Nal Uravu Neere
Ummil Naan Magizhndhiruppen
திரித்துவ மையத்தில் நான் இருக்க
எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல
Thiriththuva Maiyaththil Naan Irukka
Ethaik Kuriththum Kavalai Enakku Illa
என் அப்பா நீரே
என் அம்மா நீரே
உம்மில் நான் மகிழ்கின்றேனே
En Appa Neere
En Amma Neere
Ummil Naan Magizhgindrene
நானும் நீரும்
நீரும் நானும்
என்றும் ஒன்றாய்
இருக்கிறோமே
Naanum Neerum
Neerum Naanum
Endrum Ondraay
Irukkirome
நான் உம்மிலே
நீர் என்னிலே
ஒன்றாயிருக்கின்றோமே
I Am In You
You Are In Me
We Are One
பிரிக்க முடியா உறவு நீரே
இணைக்கப்பட்டேன் என்றென்றுமே
You Are The Unbreakable Relationship
I Am Joined Forever
என் பிரியம் நீரே
நல் உறவு நீரே
உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்
You Are My Beloved
You Are My Good Relationship
I Rejoice In You
திரித்துவ மையத்தில் நான் இருக்க
எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல
As I Abide In The Trinity
I Have No Worry About Anything
என் அப்பா நீரே
என் அம்மா நீரே
உம்மில் நான் மகிழ்கின்றேனே
You Are My Father
You Are My Mother
I Rejoice In You
நானும் நீரும்
நீரும் நானும்
என்றும் ஒன்றாய்
இருக்கிறோமே
I And You
You And I
Forever As One
We Remain
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List