நான் விடமாட்டேன் என் இயேசுவை
வான் புவியாவும் போனாலும் அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்
முந்தியென் மேலன்பு கூர்ந்தார் இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார் தீய
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார் எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார் மெய்யாய்
வானலோகந்தனைத் துறந்தார் ஏழை
மானிடனாகவே பிறந்தார் மிக்க
ஈனனெனக்காக இறந்தார் பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார் மெய்யாய்
மேசியாவுக் கிணையுண்டோ அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ எனின்
நேசாசமுகம் பூச்செண்டோ இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ மெய்யாய்
லோகமெனை உதைத்தாலும் பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும் பசி
தாகநோயும் வதைத்தாலும் இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும் மெய்யாய்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நான் விடமாட்டேன் என் இயேசுவை, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Nan Vidamatan songs, Nan Vidamatan songs lyrics
Sign in to access this feature Sign Up
Naan vidamaatten en Yesuvai
Vaan bhuviyavum poonaalum aththaal
MayangiyE orukkaalum meyyaai
Mundhiyen melanbu koorndhaar inge
Mukhyananmaitharach serndhaar theeya
Endhanukkaayththammai yeendhaar enak
Kennarunmanmaigal nernthaar meyyaai
Vaanalokandhanai thurandhaar ezhai
Maanidanagave pirdhaar mikka
Eenanenakkaaga irandhaar pEyi meel
Endranukkaay jeyan chirandhaar meyyaai
Mesiyavuk kinaiyundo avar
Vedhaththukku oppu karkkando enin
Nesasamugam poochchendo indha
Neesanaththil moykkum vando meyyaai
Lokamenai udhaiththaalum polla
Lobigal thustar moythaalum pasi
Thaaganoyum vadaiththaalum indha
Thaaraniyor chithaiththaalum meyyaai
நான் விடமாட்டேன் என் இயேசுவை
வான் புவியாவும் போனாலும் அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்
Naan Vidamaatten En Yesuvai
Vaan Puviyavum Ponaalum Athaal
Mayangiye Orukkaalum Meyyaai
முந்தியென் மேலன்பு கூர்ந்தார் இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார் தீய
Munthiyen Melanbu Koornthaar Inge
Mukyananmithara Serndhaar Theeya
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார் எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார் மெய்யாய்
Enthanukkaai Thammai Eendhaar Enak
Ennarunanmigal Nerndhaar Meyyaai
வானலோகந்தனைத் துறந்தார் ஏழை
மானிடனாகவே பிறந்தார் மிக்க
Vaanalogandhanai Thurandhaar Ezhai
Maanidanaagave Pirandhaar Mikka
ஈனனெனக்காக இறந்தார் பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார் மெய்யாய்
Eenanenakkaaga Irandhaar Pei Mel
Entranukkaai Jeyam Sirandhaar Meyyaai
மேசியாவுக் கிணையுண்டோ அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ எனின்
Mesiyavukku Inaiyundo Avar
Vedathukku Oppu Karkando Enin
நேசாசமுகம் பூச்செண்டோ இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ மெய்யாய்
Nesaasamugam Poochendro Indha
Neesanathil Moikkum Vando Meyyaai
லோகமெனை உதைத்தாலும் பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும் பசி
Logamenai Uthaithaalum Pollaa
Lobigal Dushtar Moithaalum Pasi
தாகநோயும் வதைத்தாலும் இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும் மெய்யாய்
Thaaganoyum Vathaithaalum Indha
Tharaniyor Sithaithaalum Meyyaai
நான் விடமாட்டேன் என் இயேசுவை
வான் புவியாவும் போனாலும் அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்
I will not let go of my Jesus
Even if heaven and earth pass away
Never will I be deceived away from truth
முந்தியென் மேலன்பு கூர்ந்தார் இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார் தீய
He loved me first with great love
And came to give me every good gift
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார் எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார் மெய்யாய்
He gave Himself for me
And true blessings came upon me
வானலோகந்தனைத் துறந்தார் ஏழை
மானிடனாகவே பிறந்தார் மிக்க
He left the heavenly world
And was born as a humble man
ஈனனெனக்காக இறந்தார் பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார் மெய்யாய்
He died for this lowly sinner
And won victory over the devil for me
மேசியாவுக் கிணையுண்டோ அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ எனின்
Is there anyone equal to the Messiah?
Is He like a sweet stone in scripture?
நேசாசமுகம் பூச்செண்டோ இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ மெய்யாய்
Is His loving presence like a flower bouquet?
Am I just a bee on this earth?
லோகமெனை உதைத்தாலும் பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும் பசி
Even if the world rejects me
And greedy evil people surround me
தாகநோயும் வதைத்தாலும் இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும் மெய்யாய்
Even hunger, thirst, and sickness strike
Even if the world destroys me, still I remain true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List