Nanbane En Nanbane Kadanthu Lyrics Song Chords PPT - நண்பனே என் நண்பனே

நண்பனே என் நண்பனே கடந்துவந்த
வழியை நீயும் திரும்பி பாராயோ
இன்று திரும்பி பாராயோ
இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்க்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய் -2
துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய்
உந்தன் சொந்தங்களை மறந்தாய் - 2

1.என்னிடம் எல்லாம் உண்டென்று எண்ணி
அகந்தை கொள்ளாதே (2) நீ இன்று
கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல்
பெருமை கொள்ளாதே இறைவன்
கொடுத்ததை மறவாதே - 2

2. உள்ளது யாவுமே ஒரு நொடியினில்
அழிந்து போலாமே (2) நொடியில்
கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால்
தடுக்கலாகுமோ உன்னால்
தடுக்க முடியுமோ -2

3. இயேசுவால் கிடைத்த நன்மைகளை நீ
எண்ணி துதிப்பாயே (2) இன்றே
உன்னிலும் சிறியேன் உண்டென்று எண்ணி
உதவி செய்வாயே உள்ளதை
பகிர்ந்து வாழ்வாயே -2

Nanbane En Nanbane Kadanthu lyrics songs, Nanbane En Nanbane Kadanthu song lyrics ,Nanbane En Nanbane Kadanthu Lyrics Song Chords PPT - நண்பனே என் நண்பனே

Sign in to access this feature Sign Up

Nanbane En Nanbane Kadanthu Lyrics Song Chords PPT - நண்பனே என் நண்பனே Lyrics in English

Nanbane en nanbane kadandhu vantha
Vazhiyai neeyum thirumbi paarayo

Indru thirumbi paarayo
Inbathil thilaithu sugithu vaazhkaiyil

Thannilai yen marandhaai nee yen
Suyanalamaai vaazhnthaai

Thunbathil vaadi thuditudikkum
Uravinai marandhaai unthan sondhangalai marandhaai

1.Ennidam ellaam undendru enni
Agandhai kollaadhe

Nee indru koduthadhu yaarena satrum ennaamal
Perumai kollaadhe Iraivan koduthadhai maravaadhe

2. Ulladhu yaavume oru nodiyinil
Azhindhu polaame

Nodiyil kodutha Iraivan edukka ninaithaal
Thadukkalaagumo unnaal thadukka mudiyumo

3. Yesuvaal kidaitha nanmaigalai nee
Enni thudippaaye

Indre unnilum siriyen undendru enni
Udhavi seivaaye ulladhai pagirndhu vaazhvaye

Nanbane En Nanbane Kadanthu Lyrics Song Chords PPT - நண்பனே என் நண்பனே Lyrics in English (Tanglish)

நண்பனே என் நண்பனே கடந்துவந்த வழியை நீயும் திரும்பி பாராயோ
Nanbane en nanbane kadandhu vantha vazhiyai neeyum thirumbi paarayo

இன்று திரும்பி பாராயோ இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்க்கையில்
Indru thirumbi paarayo inbathil thilaithu sugithu vaazhkaiyil

தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன் சுயநலமாய் வாழ்ந்தாய்
Thannilai yen marandhaai nee yen suyanalamaai vaazhnthaai

துன்பத்தில் வாடி துடிதுடிக்கும் உறவினை மறந்தாய் உந்தன் சொந்தங்களை மறந்தாய்
Thunbathil vaadi thuditudikkum uravinai marandhaai unthan sondhangalai marandhaai

என்னிடம் எல்லாம் உண்டென்று எண்ணி அகந்தை கொள்ளாதே
Ennidam ellaam undendru enni agandhai kollaadhe

நீ இன்று கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல் பெருமை கொள்ளாதே இறைவன் கொடுத்ததை மறவாதே
Nee indru koduthadhu yaarena satrum ennaamal perumai kollaadhe Iraivan koduthadhai maravaadhe

உள்ளது யாவுமே ஒரு நொடியினில் அழிந்து போலாமே
Ulladhu yaavume oru nodiyinil azhindhu polaame

நொடியில் கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால் தடுக்கலாகுமோ உன்னால் தடுக்க முடியுமோ
Nodiyil kodutha Iraivan edukka ninaithaal thadukkalaagumo unnaal thadukka mudiyumo

இயேசுவால் கிடைத்த நன்மைகளை நீ எண்ணி துதிப்பாயே
Yesuvaal kidaitha nanmaigalai nee enni thudippaaye

இன்றே உன்னிலும் சிறியேன் உண்டென்று எண்ணி உதவி செய்வாயே உள்ளதை பகிர்ந்து வாழ்வாயே
Indre unnilum siriyen undendru enni udhavi seivaaye ulladhai pagirndhu vaazhvaye

Nanbane En Nanbane Kadanthu Lyrics Song Chords PPT - நண்பனே என் நண்பனே Lyrics in English (Song Meaning)

நண்பனே என் நண்பனே கடந்துவந்த வழியை நீயும் திரும்பி பாராயோ
Friend, my friend, look back at the path you have already walked

இன்று திரும்பி பாராயோ இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்க்கையில்
Today look back, while you are still living in joy and comfort in life

தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன் சுயநலமாய் வாழ்ந்தாய்
Why have you forgotten your true self and lived selfishly

துன்பத்தில் வாடி துடிதுடிக்கும் உறவினை மறந்தாய் உந்தன் சொந்தங்களை மறந்தாய்
You have forgotten the suffering and trembling relatives and your own loved ones

என்னிடம் எல்லாம் உண்டென்று எண்ணி அகந்தை கொள்ளாதே
Do not be proud thinking you have everything

நீ இன்று கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல் பெருமை கொள்ளாதே இறைவன் கொடுத்ததை மறவாதே
Do not boast without even thinking who gave you what you give today; do not forget what God has given

உள்ளது யாவுமே ஒரு நொடியினில் அழிந்து போலாமே
Everything you have can vanish in a moment

நொடியில் கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால் தடுக்கலாகுமோ உன்னால் தடுக்க முடியுமோ
If the God who gave in a moment decides to take it back, can you stop Him or resist it?

இயேசுவால் கிடைத்த நன்மைகளை நீ எண்ணி துதிப்பாயே
Count and praise the blessings you have received through Jesus

இன்றே உன்னிலும் சிறியேன் உண்டென்று எண்ணி உதவி செய்வாயே உள்ளதை பகிர்ந்து வாழ்வாயே
Consider others even smaller than you today, help them, and live by sharing what you have

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create