Nanbane Nanbane Nanbane nee Lyrics Song Chords PPT - நண்பனே நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே நண்பனே
நீ தேடி போகும் அன்பு
அது மாய அன்பு -2

1. கானல் நீராய் கரைந்து
போகும் மனித அன்பு
கைவிடாமல் நடத்திடும்
கர்த்தரின் அன்பு -2

2. இதயத்தை இரண்டாய் அறுக்கும்
இவ்வுலக அன்பு
இனிதாக அதை இணைக்கும்
இயேசுவின் அன்பு

3. நீ நித்தம் நித்தம் தேடி ஓடிடும் அன்பு
அது நீர்த்துப்போன இவ்வுலக
நிலையில்லா அன்பு

உன்னை நித்தம் நித்தம் தேடி வரும்
நேசரின் அன்பு அது நித்தியம்
வரை சேர்த்திடும் நிலையான அன்பு

4. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
உருகுலைக்கும் இவ்வுலக அன்பு
ஊழியத்தின் பாதையிலெல்லாம்
உயர்த்திடுதே உன்னதர் அன்பு

Nanbane Nanbane Nanbane nee lyrics songs, Nanbane Nanbane Nanbane nee song lyrics , Nanbane Nanbane Nanbane nee Lyrics Song Chords PPT - நண்பனே நண்பனே நண்பனே

Sign in to access this feature Sign Up

Nanbane Nanbane Nanbane nee Lyrics Song Chords PPT - நண்பனே நண்பனே நண்பனே Lyrics in English

Nannbane Nannbane Nannbane
Nee thedi pogum anbu
Athu maaya anbu -2

1. Kaanal neeraai karainthu
Pogum manitha anbu
Kaividaamal nadathidum
Kartharin anbu -2

2. Idhayathai irandaai arukkum
Ivvulaga anbu
Inithaaga athai inaikkum
Yesuvin anbu

3. Nee niththam niththam thedi odidum anbu
Athu neerththu pona ivvulaga
Nilaiyilla anbu
Unnai niththam niththam thedi varum
Nesarin anbu athu niththiyam
Varai serthidum nilaiyaana anbu

4. Uyarnthavan thaazhndhavan endru
Urugulaikkum ivvulaga anbu
Oozhiyathin paathaiyilellaam
Uyarthiduthe unnathar anbu

Nanbane Nanbane Nanbane nee Lyrics Song Chords PPT - நண்பனே நண்பனே நண்பனே Lyrics in English (Tanglish)

1. நன்பனே நன்பனே நன்பனே
நீ தேடி போகும் அன்பு அது மாய அன்பு -2
Nannbane Nannbane Nannbane
Nee thedi pogum anbu athu maaya anbu -2

2. கானல் நீராய் கரைந்து போகும் மனித அன்பு
கைவிடாமல் நடத்திடும் கர்த்தரின் அன்பு -2
Kaanal neeraai karainthu pogum manitha anbu
Kaividaamal nadathidum Kartharin anbu -2

3. இதயத்தை இரண்டாய் அறுக்கும் இவ்வுலக அன்பு
இனிதாக அதை இணைக்கும் இயேசுவின் அன்பு
Idhayathai irandaai arukkum ivvulaga anbu
Inithaaga athai inaikkum Yesuvin anbu

4. நீ நித்தம் நித்தம் தேடி ஓடிடும் அன்பு
அது நீர்த்துப் போன இவ்வுலக நிலையில்லா அன்பு
Nee niththam niththam thedi odidum anbu
Athu neerththu pona ivvulaga nilaiyilla anbu

5. உன்னை நித்தம் நித்தம் தேடி வரும் நேசரின் அன்பு
அது நித்தியம் வரை சேர்த்திடும் நிலையான அன்பு
Unnai niththam niththam thedi varum Nesarin anbu
Athu niththiyam varai serthidum nilaiyaana anbu

6. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று உருகுலைக்கும் இவ்வுலக அன்பு
ஊழியத்தின் பாதையிலெல்லாம் உயர்த்திடுதே உன்னதர் அன்பு
Uyarnthavan thaazhndhavan endru urugulaikkum ivvulaga anbu
Oozhiyathin paathaiyilellaam uyarthiduthe Unnathar anbu

Nanbane Nanbane Nanbane nee Lyrics Song Chords PPT - நண்பனே நண்பனே நண்பனே Lyrics in English (Song Meaning)

நண்பனே நண்பனே நண்பனே
நீ தேடி போகும் அன்பு அது மாய அன்பு -2
friend friend friend
the love you seek is a deceptive love -2

கானல் நீராய் கரைந்து போகும் மனித அன்பு
கைவிடாமல் நடத்திடும் கர்த்தரின் அன்பு -2
like a mirage human love disappears
but the lord’s love never leaves and guides -2

இதயத்தை இரண்டாய் அறுக்கும் இவ்வுலக அன்பு
இனிதாக அதை இணைக்கும் இயேசுவின் அன்பு
worldly love that tears the heart apart
jesus’ love gently heals and unites it

நீ நித்தம் நித்தம் தேடி ஓடிடும் அன்பு
அது நீர்த்துப் போன இவ்வுலக நிலையில்லா அன்பு
the love you keep running after every day
is a fading unstable love of this world

உன்னை நித்தம் நித்தம் தேடி வரும் நேசரின் அன்பு
அது நித்தியம் வரை சேர்த்திடும் நிலையான அன்பு
the savior’s love keeps seeking you daily
it is an eternal love that leads you forever

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று உருகுலைக்கும் இவ்வுலக அன்பு
ஊழியத்தின் பாதையிலெல்லாம் உயர்த்திடுதே உன்னதர் அன்பு
worldly love divides as high and low
but god’s love lifts you in every ministry path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create