நன்றி பலி செலுத்துவேன்
துதிபலி செலுத்துவேன் -2
என் வாழ்வில் வந்ததால்
கிருபைகள் தந்ததால்
எனக்காக மரித்ததால்
நன்றி என்று சொல்லுவேன்
1.பகலினை ஆள சூரியனும்
இரவினை ஆள சந்திரனும் -2
படைத்த தேவனே நன்றி ராஜா உந்தன்
கிருபைக்கு முடிவில்லை நன்றி ராஜா
2. உந்தன் இடது கரம் என்னை தாங்கிடுமே
உந்தன் வலது கரம் என்னை நடத்திடுமே
தாங்கும் தெய்வமே நன்றி ராஜா-என்னை
உயர்த்தும் தெய்வமே நன்றி ராஜா
3. அதிசயங்கள் பல செய்பவரும்
நிறைவான அற்புதம் செய்பவரும்
உருவாக்கும் தெய்வமே நன்றி ராஜா
தடை உடைத்து நடத்துவீர் நன்றி ராஜா
nandri bali Selutha Thuthibaliyai lyrics songs, nandri bali Selutha Thuthibaliyai song lyrics, nandri bali Selutha Thuthibaliyai Lyrics Song Chords PPT - நன்றி பலி செலுத்துவேன் துதிபலி
Sign in to access this feature Sign Up
Nandri bali seluthuven
Thudhi bali seluthuven -2
En vaazhvil vandhadhaal
Kirubaigal thandhadhaal
Enakkaaga marithadhaal
Nandri endru solluven
1.Pagalinai aala sooriyanum
Iravinai aala chandhiranum -2
Padaitha Devaney nandri Raja
Undhan kirubaikku mudivillai nandri Raja
2.Undhan idadhu karam ennai thaangidumey
Undhan valadhu karam ennai nadathidumey
Thaangum Deivamey nandri Raja ennai
Uyarthum Deivamey nandri Raja
3.Adhisayangal pala seibavarum
Niraivaana arpudham seibavarum
Uruvaakkum Deivamey nandri Raja
Thadai udaithu nadathuveer nandri Raja
நன்றி பலி செலுத்துவேன்
துதிபலி செலுத்துவேன் -2
Nandri bali seluthuven
Thudhi bali seluthuven -2
என் வாழ்வில் வந்ததால்
கிருபைகள் தந்ததால்
En vaazhvil vandhadhaal
Kirubaigal thandhadhaal
எனக்காக மரித்ததால்
நன்றி என்று சொல்லுவேன்
Enakkaaga marithadhaal
Nandri endru solluven
1.பகலினை ஆள சூரியனும்
இரவினை ஆள சந்திரனும் -2
Pagalinai aala sooriyanum
Iravinai aala chandhiranum -2
படைத்த தேவனே நன்றி ராஜா
உந்தன் கிருபைக்கு முடிவில்லை நன்றி ராஜா
Padaitha Devaney nandri Raja
Undhan kirubaikku mudivillai nandri Raja
2.உந்தன் இடது கரம் என்னை தாங்கிடுமே
உந்தன் வலது கரம் என்னை நடத்திடுமே
Undhan idadhu karam ennai thaangidumey
Undhan valadhu karam ennai nadathidumey
தாங்கும் தெய்வமே நன்றி ராஜா என்னை
உயர்த்தும் தெய்வமே நன்றி ராஜா
Thaangum Deivamey nandri Raja ennai
Uyarthum Deivamey nandri Raja
3.அதிசயங்கள் பல செய்பவரும்
நிறைவான அற்புதம் செய்பவரும்
Adhisayangal pala seibavarum
Niraivaana arpudham seibavarum
உருவாக்கும் தெய்வமே நன்றி ராஜா
தடை உடைத்து நடத்துவீர் நன்றி ராஜா
Uruvaakkum Deivamey nandri Raja
Thadai udaithu nadathuveer nandri Raja
நன்றி பலி செலுத்துவேன்
துதிபலி செலுத்துவேன் -2
I will offer a sacrifice of thanksgiving
I will offer a sacrifice of praise -2
என் வாழ்வில் வந்ததால்
கிருபைகள் தந்ததால்
Because You came into my life
Because You gave me grace
எனக்காக மரித்ததால்
நன்றி என்று சொல்லுவேன்
Because You died for me
I will say thank You
1.பகலினை ஆள சூரியனும்
இரவினை ஆள சந்திரனும் -2
The sun rules the day
And the moon rules the night -2
படைத்த தேவனே நன்றி ராஜா
உந்தன் கிருபைக்கு முடிவில்லை நன்றி ராஜா
Thank You Lord who created them all
Your grace has no end, thank You Lord
2.உந்தன் இடது கரம் என்னை தாங்கிடுமே
உந்தன் வலது கரம் என்னை நடத்திடுமே
Your left hand sustains me
Your right hand leads me
தாங்கும் தெய்வமே நன்றி ராஜா என்னை
உயர்த்தும் தெய்வமே நன்றி ராஜா
Sustaining God, thank You Lord me
Lifting God, thank You Lord
3.அதிசயங்கள் பல செய்பவரும்
நிறைவான அற்புதம் செய்பவரும்
You are the one who performs many miracles
You are the one who does perfect wonders
உருவாக்கும் தெய்வமே நன்றி ராஜா
தடை உடைத்து நடத்துவீர் நன்றி ராஜா
Creator God, thank You Lord
You break barriers and lead me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List