நன்றி பலி உழக்குத்தானையா
நாள்தோறும் துதிக்கின்றேனே-2
1.குணமாக்கி இரட்சித்து நடத்துகிறீர்
தீங்குநாளில் அடைக்கலமாய் இருக்கின்றீர் -2
நன்றி... நன்றி... நன்றி... ஆஹா (2)
2. வியாதிகள் வேதனைகள் நீக்குகிறீர்
ஆரோக்கிய பெலத்தால் நிரப்புகிறீர்
3. உணவு உடை இருப்பிடம் கூட தருகிறீர்
உற்சாகமாய் துதிக்கச் செய்து
மகிழப் பண்ணுகிறீர்
4. ஆசைகளை இச்சைகளை
வெறுக்கச் செய்கிறீர்
பரலோக ஆசைகளை உணர்த்துகிறீர்
5. பாவங்கள் கழுவி தூய்மையாக்குகிறீர்
பரிசுத்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறீர்
6. காக்கும் தெய்வமாக காத்து கொள்கிறீர்
வாழவைக்கும் தெய்வமாக வாழவைக்கின்றீர்
7. உச்சிதமான கோதுமையால்
போஷிக்கிறீர் கன்மலையின்
தேனினால் திருப்தியாக்குகிறீர்
Nandri Bali Umakku Thaanaiya lyrics songs, Nandri Bali Umakku Thaanaiya song lyrics, Nandri Bali Umakku Thaanaiya Lyrics Song Chords PPT - நன்றி பலி உழக்குத்தானையா
Sign in to access this feature Sign Up
Nandri bali uzhakkutthaanaiyaa
Naalthorum thuthikkindrenae
Nandri… Nandri… Nandri… Aahaa (2)
1
Gunamaakki iratchiththu nadathugireer
Theengunaalil adaikkalamaa irukkindreer
2
Viyaadhigal vedhanaigal neekkugireer
Aarokkiya pelathaal nirappugireer
3
Unavu udai iruppidam kooda tharugireer
Ursagaamai thuthikkach seithu magizhapp pannugireer
4
Aasaigalai ichchaigalai verukkach seykireer
Paraloga aasaigalai unarthugireer
5
Paavangal kazhuvi thooymaiyaakkugireer
Parisutha vaazhkkaikku vazhikaattugireer
6
Kaakkum deivamaa kaatthu kolgireer
Vazhavaikkum deivamaa vazhavaikkindreer
7
Uchithamaana kodhumaiyaal poshikkireer
Kanmalaiyin theninaal thirupthiyaakkugireer
நன்றி பலி உழக்குத்தானையா
நாள்தோறும் துதிக்கின்றேனே
Nandri bali uzhakkutthaanaiyaa
NaalthoRum thuthikkindrenae
நன்றி… நன்றி… நன்றி… ஆஹா (2)
Nandri… Nandri… Nandri… Aahaa (2)
1
குணமாக்கி இரட்சித்து நடத்துகிறீர்
தீங்குநாளில் அடைக்கலமாய் இருக்கின்றீர்
Gunamaakki iratchiththu nadathugireer
Theengunaalil adaikkalamaa irukkindreer
2
வியாதிகள் வேதனைகள் நீக்குகிறீர்
ஆரோக்கிய பெலத்தால் நிரப்புகிறீர்
Viyaadhigal vedhanaigal neekkugireer
Aarokkiya pelathaal nirappugireer
3
உணவு உடை இருப்பிடம் கூட தருகிறீர்
உற்சாகமாய் துதிக்கச் செய்து மகிழப் பண்ணுகிறீர்
Unavu udai iruppidam kooda tharugireer
Ursagaamai thuthikkach seithu magizhapp pannugireer
4
ஆசைகளை இச்சைகளை வெறுக்கச் செய்கிறீர்
பரலோக ஆசைகளை உணர்த்துகிறீர்
Aasaigalai ichchaigalai verukkach seykireer
Paraloga aasaigalai unarthugireer
5
பாவங்கள் கழுவி தூய்மையாக்குகிறீர்
பரிசுத்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறீர்
Paavangal kazhuvi thooymaiyaakkugireer
Parisutha vaazhkkaikku vazhikaattugireer
6
காக்கும் தெய்வமாக காத்து கொள்கிறீர்
வாழவைக்கும் தெய்வமாக வாழவைக்கின்றீர்
Kaakkum deivamaa kaatthu kolgireer
Vazhavaikkum deivamaa vazhavaikkindreer
7
உச்சிதமான கோதுமையால் போஷிக்கிறீர்
கன்மலையின் தேனினால் திருப்தியாக்குகிறீர்
Uchithamaana kodhumaiyaal poshikkireer
Kanmalaiyin theninaal thirupthiyaakkugireer
நன்றி பலி உழக்குத்தானையா
நாள்தோறும் துதிக்கின்றேனே
Thank You, Lord, for all Your sacrifice
Daily I praise You with my life
நன்றி… நன்றி… நன்றி… ஆஹா (2)
Thank You… Thank You… Thank You… Ahh (2)
1
குணமாக்கி இரட்சித்து நடத்துகிறீர்
தீங்குநாளில் அடைக்கலமாய் இருக்கின்றீர்
You heal, save, and guide me every day
In days of trouble, You’re my hiding stay
2
வியாதிகள் வேதனைகள் நீக்குகிறீர்
ஆரோக்கிய பெலத்தால் நிரப்புகிறீர்
You remove sickness and all my pain
With health and strength, my soul You gain
3
உணவு உடை இருப்பிடம் கூட தருகிறீர்
உற்சாகமாய் துதிக்கச் செய்து மகிழப் பண்ணுகிறீர்
You provide food, clothing, and my place
You fill my heart with joy and grace
4
ஆசைகளை இச்சைகளை வெறுக்கச் செய்கிறீர்
பரலோக ஆசைகளை உணர்த்துகிறீர்
You help me shun worldly desires’ snare
And guide me to heavenly cares
5
பாவங்கள் கழுவி தூய்மையாக்குகிறீர்
பரிசுத்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறீர்
You wash my sins and make me clean
Lead me to a life pure and serene
6
காக்கும் தெய்வமாக காத்து கொள்கிறீர்
வாழவைக்கும் தெய்வமாக வாழவைக்கின்றீர்
You guard me as my God above
You sustain me with Your love
7
உச்சிதமான கோதுமையால் போஷிக்கிறீர்
கன்மலையின் தேனினால் திருப்தியாக்குகிறீர்
You nourish me with finest wheat
And satisfy me with honey sweet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List