Nandri Endru Sollugirom Natha Lyrics Song Chords PPT - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா-2

நன்றி ராஜா இயேசு ராஜா-4-நன்றி என்று

1.என்னில் அன்பு கூர்ந்தீரே
(உம்) தூய இரத்தம் சிந்தினீரே-2
(உம்) சொந்த பிள்ளையாக மாற்றினீரே-2-நன்றி என்று

2.வெறுமையாய் இருக்கையிலே
(உம்) மகிமையால் நிரப்பினீரே
கன்மலை மேல் என்னை நிறுத்தினீரே-2-நன்றி என்று

Nandri Endru Sollugirom Natha lyrics songs, Nandri Endru Sollugirom Natha song lyrics, Nandri Endru Sollugirom Natha Lyrics Song Chords PPT -நன்றி என்று சொல்லுகிறோம் நாதா, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Nandri Endru Sollugirom Natha Lyrics Song Chords PPT - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா Lyrics in English

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா – 2
Nandri endru sollugirom Naadhaa
Ullaththaale thuthikkirom Devaa – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 4
நன்றி என்று
Nandri Raajaa Yesu Raajaa – 4
Nandri endru

என்னில் அன்பு கூர்ந்தீரே
(உம்) தூய இரத்தம் சிந்தினீரே – 2
Ennil anbu koorndheere
(Um) thooya iraththam sindhineere – 2

(உம்) சொந்த பிள்ளையாக மாற்றினீரே – 2
நன்றி என்று
(Um) sondha pillaiyaaga maatrineere – 2
Nandri endru

வெறுமையாய் இருக்கையிலே
(உம்) மகிமையால் நிரப்பினீரே
Verumaiyaai irukkaiyile
(Um) magimaiyaal nirappineere

கன்மலை மேல் என்னை நிறுத்தினீரே – 2
நன்றி என்று
Kanmalai mel ennai niruththineere – 2
Nandri endru

Nandri Endru Sollugirom Natha Lyrics Song Chords PPT - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா Lyrics in English (Tanglish)

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா – 2
Nandri endru sollugirom Naadhaa
Ullaththaale thuthikkirom Devaa – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 4
நன்றி என்று
Nandri Raajaa Yesu Raajaa – 4
Nandri endru

என்னில் அன்பு கூர்ந்தீரே
(உம்) தூய இரத்தம் சிந்தினீரே – 2
Ennil anbu koorndheere
(Um) thooya iraththam sindhineere – 2

(உம்) சொந்த பிள்ளையாக மாற்றினீரே – 2
நன்றி என்று
(Um) sondha pillaiyaaga maatrineere – 2
Nandri endru

வெறுமையாய் இருக்கையிலே
(உம்) மகிமையால் நிரப்பினீரே
Verumaiyaai irukkaiyile
(Um) magimaiyaal nirappineere

கன்மலை மேல் என்னை நிறுத்தினீரே – 2
நன்றி என்று
Kanmalai mel ennai niruththineere – 2
Nandri endru

Nandri Endru Sollugirom Natha Lyrics Song Chords PPT - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா Lyrics in English (Song Meaning)

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா – 2
We say thank You, O Lord,
We praise You with all our hearts – (2)

நன்றி ராஜா இயேசு ராஜா – 4
நன்றி என்று
Thank You, King Jesus – (4),
We say thank You

என்னில் அன்பு கூர்ந்தீரே
(உம்) தூய இரத்தம் சிந்தினீரே – 2
You showed Your love toward me,
You shed Your holy blood – (2)

(உம்) சொந்த பிள்ளையாக மாற்றினீரே – 2
நன்றி என்று
You made me Your own child – (2),
We say thank You

வெறுமையாய் இருக்கையிலே
(உம்) மகிமையால் நிரப்பினீரே
When I was empty,
You filled me with Your glory

கன்மலை மேல் என்னை நிறுத்தினீரே – 2
நன்றி என்று
You set me upon the rock – (2),
We say thank You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create