Nandri Geethangalal Lyrics Song Chords PPT - நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்

நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றிடுவோம்
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
நன்றி நன்றி என்று துதித்திடுவோம்

சிறுமைப்பட்ட இந்த தேசத்திலே
பலுகிப் பெருகிடச் செய்தீரையா
வருத்தங்கள் யாவையும் மறக்கச் செய்தீர்
கருத்துடன் எங்களைக் காத்துக் கொண்டீர்

எங்கள் கரம் பிடித்த நாள்முதலாய்
இந்த நாள் வரை நடத்தி வந்தீர்
அழைத்தவர் அதிசயம் காணச் செய்தீர்
கிருபையினால் தழைத்தோங்கச் செய்தீர்

Nandri Geethangalal lyrics songs, Nandri Geethangalal song lyrics, Nandri Geethangalal Lyrics Song Chords PPT - நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்

Sign in to access this feature Sign Up

Nandri Geethangalal Lyrics Song Chords PPT - நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம் Lyrics in English

Nandri geethangalal ummaip paadiduvom
Engal vaazhnalellam ummaip pottriduvom
Paadiduvom, pugazhndhiduvom
Nandri nandri endru thuthithiduvom

Sirumaipatta indha desaththilē
Palugip perugida seydheeraiyaa
Varuththangal yaavaiyum marakka seydheer
Karuththudan engalaik kaaththu kondheer

Engal karam piditha naalmudhalāy
Indha naal varai nadaththi vanthheer
Azaiththavar adhichayam kaana seydheer
Kirubaiyināl thazhaiththonga seydheer

Nandri Geethangalal Lyrics Song Chords PPT - நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம் Lyrics in English (Tanglish)

நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றிடுவோம்
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
நன்றி நன்றி என்று துதித்திடுவோம்
Nandri geethangalal ummai paadiduvom
Engal vaazhnalellam ummai potriduvom
Paadiduvom pugazhndiduvom
Nandri nandri endru thudithiduvom

சிறுமைப்பட்ட இந்த தேசத்திலே
பலுகிப் பெருகிடச் செய்தீரையா
வருத்தங்கள் யாவையும் மறக்கச் செய்தீர்
கருத்துடன் எங்களைக் காத்துக் கொண்டீர்
Sirumaipatta indha desaththile
Palugip perugida seidheeraiya
Varuththangal yaavaiyum marakka seidheer
Karuththudan engalaik kaaththu kondheer

எங்கள் கரம் பிடித்த நாள்முதலாய்
இந்த நாள் வரை நடத்தி வந்தீர்
அழைத்தவர் அதிசயம் காணச் செய்தீர்
கிருபையினால் தழைத்தோங்கச் செய்தீர்
Engal karam piditha naalmudhalaai
Indha naal varai nadaththi vandheer
Azaiththavar adhisayam kaana seidheer
Kirubaiynal thazhaiththonga seidheer

Nandri Geethangalal Lyrics Song Chords PPT - நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம் Lyrics in English (Song Meaning)

நன்றி கீதங்களால் உம்மைப் பாடிடுவோம்
எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மைப் போற்றிடுவோம்
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
நன்றி நன்றி என்று துதித்திடுவோம்
With songs of thanks, we will sing to You
All our days we will praise You
We will sing and glorify
With thankfulness, we will continually praise

சிறுமைப்பட்ட இந்த தேசத்திலே
பலுகிப் பெருகிடச் செய்தீரையா
வருத்தங்கள் யாவையும் மறக்கச் செய்தீர்
கருத்துடன் எங்களைக் காத்துக் கொண்டீர்
In this small and humble land
You made us grow abundantly
You helped us forget all sorrows
And carefully kept us safe

எங்கள் கரம் பிடித்த நாள்முதலாய்
இந்த நாள் வரை நடத்தி வந்தீர்
அழைத்தவர் அதிசயம் காணச் செய்தீர்
கிருபையினால் தழைத்தோங்கச் செய்தீர்
From the first day our hands held Yours
You have led us till today
You allowed us to witness wonders
And made us flourish by Your grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create