Nandri Koori Paaduvom Lyrics Song Chords PPT - நன்றி கூறிப் பாடுவோம்

நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் (2)
மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனமாய் உறவுடனே பாடிடுவோமே

1. இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே -2 (2)
அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே

2. மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள்வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே -2 (2)
உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே

Nandri Koori Paaduvom lyrics songs, Nandri Koori Paaduvom song lyrics, Nandri Koori Paaduvom Lyrics Song Chords PPT - நன்றி கூறிப் பாடுவோம்

Sign in to access this feature Sign Up

Nandri Koori Paaduvom Lyrics Song Chords PPT - நன்றி கூறிப் பாடுவோம் Lyrics in English

Nanri kooppaaduvom nalla Devan Yeshuvai
Ariya seyalgal aatrinaar potruvom (2)

Magizhchiyal ithayangal pongip pongip paayndhida
Oru manamaai uravudanae paadiduvome

Yeshu koorum nallulagu nanavaagum naal varakkum
Ulaginile namakkendrum oayvillaiye -2 (2)

Anbinil neethiyum neethiyil anbayum
Samathuvathil vaazhvvaiyum vaazhvinile valamum
Iraiyarasil naam kaanbome kaanbome

Manitha maanbu ellorukkum malarum nalla naal varakkum
Samudhayam vizhippodu vaazhvaendum -2 (2)

Uzhaippil uyarviyum pagirvinil uraviyum
Manithathil punithamum punithathil manithamum
Iraiyarasil naam kaanbome kaanbome

Nandri Koori Paaduvom Lyrics Song Chords PPT - நன்றி கூறிப் பாடுவோம் Lyrics in English (Tanglish)

நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் (2)
Nanri koopip paaduvom nalla Devan Yeshuvai
Ariya seyalgal aatrinaar potruvom (2)

மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனமாய் உறவுடனே பாடிடுவோமே
Magizhchiyal ithayangal pongip pongip paayndhida
Oru manamaai uravudanae paadiduvome

இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே -2 (2)
Yeshu koorum nallulagu nanavaagum naal varakkum
Ulaginile namakkendrum oayvillaiye -2 (2)

அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
Anbinil neethiyum neethiyil anbayum
Samathuvathil vaazhvvaiyum vaazhvinile valamum

இறையரசில் நாம் காண்போமே காண்போமே
Iraiyarasil naam kaanbome kaanbome

மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள்வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே -2 (2)
Manitha maanbu ellorukkum malarum nalla naal varakkum
Samudhayam vizhippodu vaazhvaendum -2 (2)

உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
Uzhaippil uyarviyum pagirvinil uraviyum
Manithathil punithamum punithathil manithamum

இறையரசில் நாம் காண்போமே காண்போமே
Iraiyarasil naam kaanbome kaanbome

Nandri Koori Paaduvom Lyrics Song Chords PPT - நன்றி கூறிப் பாடுவோம் Lyrics in English (Song Meaning)

நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் (2)
Let us sing with thanks to the good Lord Jesus
He did wonderful works, let us praise Him (2)

மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனமாய் உறவுடனே பாடிடுவோமே
With joy our hearts overflow and leap
Let us sing together as one with fellowship

இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே -2 (2)
Until the day Jesus’ good world becomes a reality
There is never rest for us in this world -2 (2)

அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
In love there is justice, and in justice there is love
In equality there is life, and in life there is abundance

இறையரசில் நாம் காண்போமே காண்போமே
We shall see it in the kingdom of God, we shall see it

மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள்வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே -2 (2)
Human dignity shall blossom for all until good days come
The community must live in awareness -2 (2)

உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
In work there is upliftment, in sharing there is fellowship
In humanity there is holiness, in holiness there is humanity

இறையரசில் நாம் காண்போமே காண்போமே
We shall see it in the kingdom of God, we shall see it

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create