Nandri Marandhaen Lyrics Song Chords PPT - நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்

உம்மை விட்டு தூரம் போனேன்
உம் கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே

நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி

பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே

தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen lyrics songs,Nandri Marandhaen song lyrics ,Nandri Marandhaen Lyrics Song Chords PPT -நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Marandhaen Lyrics Song Chords PPT - நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை Lyrics in English

Nandri maranthen neer seitha nanmai maranthen
Paaviyaam ennai ratchitha anbai maranthen

Ummai vittu dooram ponen
Um karam pidithathae
Unthan anbai enna solla en dheivamae

Nandri ayya… Yesuve nandri
Thetraravaalanae umakkae nandri

Paavi endrennai thalli vidaamal
Anaiththu kondeer en dheivamae

Thanimaiyilae thuvandapodhu thunaiyaaga vandheer
Thaayilum anbu vaiththeer en dheivamae

Nandri ayya… Yesuve nandri
Thetraravaalanae umakkae nandri

Nandri Marandhaen Lyrics Song Chords PPT - நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை Lyrics in English (Tanglish)

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
Nandri maranthen neer seitha nanmai maranthen
Paaviyaam ennai ratchitha anbai maranthen

உம்மை விட்டு தூரம் போனேன்
உம் கரம் பிடித்ததே
Ummai vittu dooram ponen
Um karam pidithathae

உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே
நன்றி ஐயா… இயேசுவே நன்றி
Unthan anbai enna solla en dheivamae
Nandri ayya… Yesuve nandri

தேற்றரவாளனே உமக்கே நன்றி
பாவி என்றென்னை தள்ளி விடாமல்
Thetraravaalanae umakkae nandri
Paavi endrennai thalli vidaamal

அணைத்து கொண்டீர் என் தெய்வமே
தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
Anaiththu kondeer en dheivamae
Thanimaiyilae thuvandapodhu thunaiyaaga vandheer

தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே
நன்றி ஐயா… இயேசுவே நன்றி
Thaayilum anbu vaiththeer en dheivamae
Nandri ayya… Yesuve nandri

தேற்றரவாளனே உமக்கே நன்றி
Thetraravaalanae umakkae nandri

Nandri Marandhaen Lyrics Song Chords PPT - நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை Lyrics in English (Song Meaning)

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
I forgot the good You have done for me,
I forgot the love that saved a sinner like me.

உம்மை விட்டு தூரம் போனேன்
உம் கரம் பிடித்ததே
I went far away from You,
Yet it was Your hand that held me fast.

உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே
நன்றி ஐயா… இயேசுவே நன்றி
How can I describe Your love, my God?
Thank You, Lord… Thank You, Jesus.

தேற்றரவாளனே உமக்கே நன்றி
பாவி என்றென்னை தள்ளி விடாமல்
Comforter, my thanks belong to You alone,
Without casting me away as a sinner.

அணைத்து கொண்டீர் என் தெய்வமே
தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
You embraced me, my God,
When I was broken in loneliness, You came as my helper.

தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே
நன்றி ஐயா… இயேசுவே நன்றி
You loved me more than a mother, my God,
Thank You, Lord… Thank You, Jesus.

தேற்றரவாளனே உமக்கே நன்றி
Comforter, all thanks be to You alone.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create