Nandri Nandri Nandri Endru Thudhikiren Lyrics Song Chords PPT - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2)
நன்றி ஐயா நன்றி ஐயா இயேசையா

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2)
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே (2) நன்றி

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (2)
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர் (2) நன்றி

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2)
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே (2) நன்றி

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (2)
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே (2) நன்றி

Nandri Nandri Nandri Endru Thudhikiren lyrics songs,Nandri Nandri Nandri Endru Thudhikiren song lyrics , Nandri Nandri Nandri Endru Thudhikiren Lyrics Song Chords PPT -நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Nandri Nandri Endru Thudhikiren Lyrics Song Chords PPT - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் Lyrics in English

Nanri nanri nanri endru thuthikkiren
Nallavare um nanmaigalai ninaikkiren (2)
Nanri aiyaa nanri aiyaa Yesaiyaa

Thagudhiyilla adimai ennai anaikkireer
Thaangi thaangi vazhi nadathi magizhkindreer (2)
Adhisayangal aayiram
Anbare um karangalile (2) Nanri

Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seigindreer (2)
Theemaiyaana anaithaiyum
Nanmaiyaaga maatruhireer (2) Nanri

Unavu udai dhinam thandhu magizhkindreer
Unmaiyaana nanbargalai tharugindreer (2)
Nanmaiyaana eevugal
Naalthorum tharubavare (2) Nanri

Kathari azhutha neramellam thookkineer
Karuviyaga payanpaduthi varugindreer (2)
Kanmani pol kaappavare
Kaividaamal meippavare (2) Nanri

Nandri Nandri Nandri Endru Thudhikiren Lyrics Song Chords PPT - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் Lyrics in English (Tanglish)

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2)
Nanri nanri nanri endru thuthikkiren
Nallavare um nanmaigalai ninaikkiren (2)

நன்றி ஐயா நன்றி ஐயா இயேசையா
Nanri aiyaa nanri aiyaa Yesaiyaa

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2)
Thagudhiyilla adimai ennai anaikkireer
Thaangi thaangi vazhi nadathi magizhkindreer (2)

அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே (2)
Adhisayangal aayiram anbare um karangalile (2)

நன்றி
Nanri

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (2)
Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seigindreer (2)

தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் (2)
Theemaiyaana anaithaiyum nanmaiyaaga maatruhireer (2)

நன்றி
Nanri

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2)
Unavu udai dhinam thandhu magizhkindreer
Unmaiyaana nanbargalai tharugindreer (2)

நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே (2)
Nanmaiyaana eevugal naalthorum tharubavare (2)

நன்றி
Nanri

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (2)
Kathari azhutha neramellam thookkineer
Karuviyaga payanpaduthi varugindreer (2)

கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே (2)
Kanmani pol kaappavare kaividaamal meippavare (2)

நன்றி
Nanri

Nandri Nandri Nandri Endru Thudhikiren Lyrics Song Chords PPT - நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் Lyrics in English (Song Meaning)

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2)
I thank You, I thank You, I thank You and praise You
Good Lord, I remember all Your goodness (2)

நன்றி ஐயா நன்றி ஐயா இயேசையா
Thank You Lord, thank You Lord, Jesus my King

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2)
You embrace me, though I am an unworthy servant
You carry me and lead me along and make me glad (2)

அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே (2)
Thousands of miracles are in Your loving hands (2)

நன்றி
Thank You

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (2)
You remove my weakness and protect me daily
You do mighty and great works in my life (2)

தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் (2)
You turn all that is evil into good (2)

நன்றி
Thank You

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2)
You daily provide food and clothing and make me glad
You give me true and faithful friends (2)

நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே (2)
You are the One who gives good gifts every day (2)

நன்றி
Thank You

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (2)
You lifted me whenever I cried in pain
You continue to use me as Your instrument (2)

கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே (2)
You protect me like the apple of Your eye, faithful Shepherd who never forsakes (2)

நன்றி
Thank You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create