நன்றி புகழ் மாலை
சூட்டி வாழ்த்துகிறேன்
என் மேல் பாராட்டின பேரன்பை போற்றுகிறேன்
நன்றி நன்றி நன்றி உமக்கே
1)என்னைக் கடிந்து கொண்ட பின்னும் நினைத்தீர்
எல்லா அழிவுக்கும் விலக்கி மறைத்தீர்
உமக்கு முன்பயந்து வாழ்வதால்
அதிகமாகவே உயர்த்தினீர்.
2)என்னை நெகிழ விடாமல் காத்தீர்
நான் மடிய கூடாத படி மீட்டீர்
விசாரங்கள் சூழ்கையில்
விரைந்து வந்தல்லோ ஆற்றினீர்
Nandri Pugazh Malai lyrics songs, Nandri Pugazh Malai song lyrics, Nandri Pugazh Malai Lyrics Song Chords PPT - நன்றி புகழ் மாலை சூட்டி , tamil christian songs lyrics, Immanuel amalraj , bensamuel
Sign in to access this feature Sign Up
Nandri pugazh maalai
Sooti vaazhththugiren
En mel paarattina peranbai pottrugiren
Nandri nandri nandri umakke
Ennai kadindhu konda pinnum ninaiththir
Ella azhivukkum vilakki maraththir
Umakku munbayandhu vaazhvdhaal
Adhigamaagave uyarththinir
Ennai negizha vidaamal kaatthir
Naan madiya koodaadha padi meetthir
Vichaaraangal soozhgaikkaiyil
Viraindhu vandallo aatrinir
நன்றி புகழ் மாலை
சூட்டி வாழ்த்துகிறேன்
என் மேல் பாராட்டின பேரன்பை போற்றுகிறேன்
Nandri Pugazh Maalai
Sooti Vaazhthugiren
En Mael Paarattina Peranbai Potrugen
நன்றி நன்றி நன்றி உமக்கே
Nandri Nandri Nandri Umakke
என்னைக் கடிந்து கொண்ட பின்னும் நினைத்தீர்
எல்லா அழிவுக்கும் விலக்கி மறைத்தீர்
உமக்கு முன்பயந்து வாழ்வதால்
அதிகமாகவே உயர்த்தினீர்.
Ennai Kadinthu Konda Pinnum Ninaithheer
Ella Azhivukkum Vilakki Maraitheer
Umakku Munbayandhu Vaazhvathaal
Adhigamaagaave Uyarththineer
என்னை நெகிழ விடாமல் காத்தீர்
நான் மடிய கூடாத படி மீட்டீர்
விசாரங்கள் சூழ்கையில்
விரைந்து வந்தல்லோ ஆற்றினீர்
Ennai Negizha Vidaamal Kaaththeer
Naan Madiya Koodaadha Padi Meettheer
Vichaarangal Soozhkkaiyil
Viraindhu Vanthallo Aatrineer
நன்றி புகழ் மாலை
சூட்டி வாழ்த்துகிறேன்
என் மேல் பாராட்டின பேரன்பை போற்றுகிறேன்
I offer a garland of thanks and praise
I celebrate and honor
The great love You have shown me
நன்றி நன்றி நன்றி உமக்கே
Thanks, thanks, thanks to You
என்னைக் கடிந்து கொண்ட பின்னும் நினைத்தீர்
எல்லா அழிவுக்கும் விலக்கி மறைத்தீர்
உமக்கு முன்பயந்து வாழ்வதால்
அதிகமாகவே உயர்த்தினீர்.
You embraced me even when I faltered
Shielded me from all destruction
Because I lived in reverence before You
You lifted me exceedingly high
என்னை நெகிழ விடாமல் காத்தீர்
நான் மடிய கூடாத படி மீட்டீர்
விசாரங்கள் சூழ்கையில்
விரைந்து வந்தல்லோ ஆற்றினீர்
You kept me from being broken
Restored me so I would not fail
Amidst trials and storms
You came swiftly and empowered me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List