Nandri Raja Umaku Nandri Raja Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா
நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா

1.மாறாவின் கசப்பை எல்லாம் மதுரமாக்கினீர்
என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாற்றி விட்டீரே
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

2.புதிய ஜீவன் எனக்கு தந்து வாழவித்தீரே
உமக்காக அனுதினமும் ஓடிட வைத்தீரே
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

3.மனிதன் கதவை அடைத்தாலும் திறந்து விட்டீரே
மனித அன்பு மாறினாலும் நீர் மாறவில்லையே
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா

Nandri Raja Umaku Nandri Raja lyrics songs, Nandri Raja Umaku Nandri Raja song lyrics ,Nandri Raja Umaku Nandri Raja Lyrics Song Chords PPT -நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Raja Umaku Nandri Raja Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா Lyrics in English

Neer Seitha Nanmaikkaga Nandri Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

Nandri Raaja Nanmaikkaga Nandri Raaja
Nandri Raaja Nanmaikkaga Nandri Raaja

Maaraavin Kasappai Ellaam Mathuramaakkineer
En Vaazhkai Ellaam Sezhippaga Maatri Vitteere

Nandri Raaja Umakku Nandri Raaja
Nandri Raaja Enga Yesu Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

Puthiya Jeevan Enakku Thandhu Vaazhavittiree
Umakkaga Anudhinaum Oadida Vaithiree

Nandri Raaja Umakku Nandri Raaja
Nandri Raaja Enga Yesu Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

Manithan Kathavai Adaithaalum Thirandhu Vitteere
Manitha Anbu Maarinaalum Neer Maara Villaiye

Nandri Raaja Umakku Nandri Raaja
Nandri Raaja Enga Yesu Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

Nandri Raja Umaku Nandri Raja Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா Lyrics in English (Tanglish)

நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா
நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா
Nandri Raaja Nanmaikkaga Nandri Raaja
Nandri Raaja Nanmaikkaga Nandri Raaja

மாறாவின் கசப்பை எல்லாம் மதுரமாக்கினீர்
என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாற்றி விட்டீரே
Maaraavin Kasappai Ellaam Mathuramaakkineer
En Vaazhkai Ellaam Sezhippaga Maatri Vitteere

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Nandri Raaja Umakku Nandri Raaja
Nandri Raaja Enga Yesu Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

புதிய ஜீவன் எனக்கு தந்து வாழவித்தீரே
உமக்காக அனுதினமும் ஓடிட வைத்தீரே
Puthiya Jeevan Enakku Thandhu Vaazhavittiree
Umakkaga Anudhinaum Oadida Vaithiree

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Nandri Raaja Umakku Nandri Raaja
Nandri Raaja Enga Yesu Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

மனிதன் கதவை அடைத்தாலும் திறந்து விட்டீரே
மனித அன்பு மாறினாலும் நீர் மாறவில்லையே
Manithan Kathavai Adaithaalum Thirandhu Vitteere
Manitha Anbu Maarinaalum Neer Maara Villaiye

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Nandri Raaja Umakku Nandri Raaja
Nandri Raaja Enga Yesu Raaja
Neer Seitha Nanmaikkaga Nandri Raaja

Nandri Raja Umaku Nandri Raja Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா Lyrics in English (Song Meaning)

நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
For the blessings You’ve done, thank You King
For the blessings You’ve done, thank You King

நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா
நன்றி ராஜா நன்மைக்காக நன்றி ராஜா
Thank You King, for the blessings
Thank You King, for the blessings

மாறாவின் கசப்பை எல்லாம் மதுரமாக்கினீர்
என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாற்றி விட்டீரே
You turned all bitterness into sweetness
You made my life fruitful and abundant

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Thank You King, thank You
Thank You King, our Jesus King
For all the blessings You’ve done, thank You King

புதிய ஜீவன் எனக்கு தந்து வாழவித்தீரே
உமக்காக அனுதினமும் ஓடிட வைத்தீரே
You gave me new life and let me live
Daily You help me run for You

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Thank You King, thank You
Thank You King, our Jesus King
For all the blessings You’ve done, thank You King

மனிதன் கதவை அடைத்தாலும் திறந்து விட்டீரே
மனித அன்பு மாறினாலும் நீர் மாறவில்லையே
Even if man closes the door, You opened it
Even if human love changes, You never change

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா எங்க இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா
Thank You King, thank You
Thank You King, our Jesus King
For all the blessings You’ve done, thank You King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create