நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்கெல்லாம் நன்றி ராஜா
உன்னதரே உம்மை நினைப்பேன் நான்
உம்மையே என்றும் துதிப்பேன்
இம்மட்டும் உதவினீரே
இதுவரை நடத்தினீரே
இந்தநாள் வரை காத்தீரே
எந்நாளுமே சுமப்பீரே
வருஷத்தின் துவக்கம்முதல்
வருஷத்தின் முடிவு மட்டும்
எப்பொழுதும் உம் கண்களை
எந்தன் மேலே வைத்தீரே
பெலவீன நேரங்களில் புதுப்
பெலத்தை எனக்கு தந்தீர்
இடைவிடாமல் துதிக்கவைத்தீர்
தடையில்லாமல் ஜெபிக்கவைத்தீர்
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொன்னீரே
நான் நடக்கும் வழிகளையும்
நாள்தோறும் காட்டினீரே
கிருபையால் எனை மூடினீர் உம்
இரக்கத்தால் முடி சூட்டினீர்
நன்மையினால் திருப்தியாக்கி
புதுப்பெலத்தால் நிறைப்பினீரே
Nandri Raja Yesu Raja lyrics songs,Nandri Raja Yesu Raja song lyrics ,Nandri Raja Yesu Raja Lyrics Song Chords PPT -நன்றி ராஜா இயேசு ராஜா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Nandri Raja Yesu Raja
Nandri Raja Yesu Raja
Neer seitha nanmaikkellam nandri raja
Unnadhare ummai ninaippen naan
Ummaiye endrum thuthippen
Immattum uthavineere
Ithuvarai nadathineere
Inthanaal varai kaaththire
Ennalume sumappeere
Varushathin thuvakkam mudhal
Varushathin mudivu mattum
Eppozhudhum um kangalai
Enthan mele vaiththeere
Belaveena nerangalil puthu belathai enakku thandheer
Idaividaamal thuthikkavaiththeer
Thadaiyillaamal jebikkavaiththeer
En meethu kannai vaithu aalosanai sonnire
Naan nadakkum vazhigalaiyum naalthorum kaattineere
Kirubaiyaal enai moodineer um irakkathaal mudi soottineer
Nanmaiyinaal thirupthiyaakki puthu belathaal niraippineere
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
Nandri Raja Yesu Raja
Nandri Raja Yesu Raja
நீர் செய்த நன்மைக்கெல்லாம் நன்றி ராஜா
உன்னதரே உம்மை நினைப்பேன் நான்
Neer seitha nanmaikkellam nandri raja
Unnadhare ummai ninaippen naan
உம்மையே என்றும் துதிப்பேன்
உம்மையே என்றும் துதிப்பேன்
Ummaiye endrum thuthippen
Ummaiye endrum thuthippen
இம்மட்டும் உதவினீரே இதுவரை நடத்தினீரே
Immattum uthavineere Ithuvarai nadathineere
இந்தநாள் வரை காத்தீரே எந்நாளுமே சுமப்பீரே
Inthanaal varai kaaththire Ennalume sumappeere
வருஷத்தின் துவக்கம்முதல் வருஷத்தின் முடிவு மட்டும்
Varushathin thuvakkam mudhal Varushathin mudivu mattum
எப்பொழுதும் உம் கண்களை எந்தன் மேலே வைத்தீரே
Eppozhuthum um kangalai Enthan mele vaiththeere
பெலவீன நேரங்களில் புதுப் பெலத்தை எனக்கு தந்தீர்
Belaveena nerangalil puthu belathai enakku thandheer
இடைவிடாமல் துதிக்கவைத்தீர் தடையில்லாமல் ஜெபிக்கவைத்தீர்
Idaividaamal thuthikkavaiththeer thadaiyillaamal jebikkavaiththeer
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொன்னீரே
En meethu kannai vaithu aalosanai sonnire
நான் நடக்கும் வழிகளையும் நாள்தோறும் காட்டினீரே
Naan nadakkum vazhigalaiyum naalthorum kaattineere
கிருபையால் எனை மூடினீர் உம் இரக்கத்தால் முடி சூட்டினீர்
Kirubaiyaal enai moodineer um irakkathaal mudi soottineer
நன்மையினால் திருப்தியாக்கி புதுப்பெலத்தால் நிறைப்பினீரே
Nanmaiyinaal thirupthiyaakki puthu belathaal niraippineere
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
Thank you King Jesus King
Thank you King Jesus King
நீர் செய்த நன்மைக்கெல்லாம் நன்றி ராஜா
உன்னதரே உம்மை நினைப்பேன் நான்
For all the goodness You have done, I thank You Lord
O Most High, I will remember You
உம்மையே என்றும் துதிப்பேன்
உம்மையே என்றும் துதிப்பேன்
I will always praise You
I will praise You forever
இம்மட்டும் உதவினீரே இதுவரை நடத்தினீரே
இந்தநாள் வரை காத்தீரே எந்நாளுமே சுமப்பீரே
You have helped me till now and guided me
You have kept me and will carry me always
வருஷத்தின் துவக்கம்முதல் வருஷத்தின் முடிவு மட்டும்
எப்பொழுதும் உம் கண்களை எந்தன் மேலே வைத்தீரே
From the beginning of the year till the end
Your eyes have always been upon me
பெலவீன நேரங்களில் புதுப் பெலத்தை எனக்கு தந்தீர்
இடைவிடாமல் துதிக்கவைத்தீர் தடையில்லாமல் ஜெபிக்கவைத்தீர்
In weak moments You gave me new strength
You made me praise and pray without ceasing
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொன்னீரே
நான் நடக்கும் வழிகளையும் நாள்தோறும் காட்டினீரே
You watched over me and gave me counsel
You showed me the path I should walk daily
கிருபையால் எனை மூடினீர் உம் இரக்கத்தால் முடி சூட்டினீர்
You covered me with grace and crowned me with mercy
நன்மையினால் திருப்தியாக்கி புதுப்பெலத்தால் நிறைப்பினீரே
You satisfied me with goodness and filled me with strength
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List