Nandri Seluthuvaye En Song Lyrics Chords PPT-நன்றி செலுத்துவாயே என் மனமே நீ

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா

அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே

தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே

வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே

உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக

ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நன்றி செலுத்துவாயே என் மனமே நீ, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, nandri seluthuvaye en songs, nandri seluthuvaye en songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Seluthuvaye En Song Lyrics Chords PPT-நன்றி செலுத்துவாயே என் மனமே நீ Lyrics in English

Nandri seluththuvaaye en maname nee
Nandri seluththuvaayaa

Andratham seitha paavam ponru nimithamaaga
Indravathaaram seitha Yesuvukke

Deva seyanum than sen ulagathai vittu
Jeeva manithanagave jenithathale

Adhisayamaanavar aalosanaik karthar
Thuthiperap paaththirar aam suthanavarkke

Vallamaiyulla Devan vaana nithiya pithaa
Sollarum parap porulaam suthanavarkke

Unnatha Devanar thamakke magimaiyudan
Innilam samaadhaanam endru undaaga

Aandavar thaasarai anbin perukkathaal
Aaseervathippathale arumaiyaaga

Nandri Seluthuvaye En Song Lyrics Chords PPT-நன்றி செலுத்துவாயே என் மனமே நீ Lyrics in English (Tanglish)

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
Nandri seluththuvaaye en maname nee
Nandri seluththuvaayaa

அன்றதம் செய்த பாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
Andratham seitha paavam ponru nimithamaaga
Indravathaaram seitha Yesuvukke

தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
Deva seyanum than sen ulagathai vittu
Jeeva manithanagave jenithathale

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
Adhisayamaanavar aalosanaik karththar
Thuthiperap paaththirar aam suthanavarkke

வல்லமையுள்ள தேவன் வான நித்திய பிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
Vallamaiyulla Devan vaana niththiya pitha
Sollarum parap porulaam suthanavarkke

உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
Unnatha Devanar thamakke magimaiyudan
Innilam samaadhaanam endru undaaga

ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
Aandavar thaasarai anbin perukkathaal
Aaseervathippathale arumaiyaaga

Nandri Seluthuvaye En Song Lyrics Chords PPT-நன்றி செலுத்துவாயே என் மனமே நீ Lyrics in English (Song Meaning)

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
Give thanks, O my soul
Give thanks unto the Lord

அன்றதம் செய்த பாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
For the sins we committed in the past
To Jesus who came in incarnation today

தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
The Son of God left His heavenly throne
And was born as a living man on earth

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
Wonderful One, the Counselor Lord
The Son who is worthy to be praised

வல்லமையுள்ள தேவன் வான நித்திய பிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
Mighty God, the Eternal Father in heaven
The incomparable Son of God

உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
The Most High God with glory alone
Let peace be established on this earth

ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
The Lord blesses His servants with love
And showers them with abundant grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create