Nandri Solla Varthai Illai Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2

1.தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே-2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல

2.தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே-2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல

3.சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே-2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல

Nandri Solla Varthai Illai lyrics songs,Nandri Solla Varthai Illai song lyrics ,Nandri Solla Varthai Illai Lyrics Song Chords PPT -நன்றி சொல்ல வார்த்தை இல்லை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Solla Varthai Illai Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தை இல்லை Lyrics in English

Nandri solla vaarththai illai
Nallavarai ninaikkaiyile
Seidha nanmai ninaikkaiyile
Ullam nandriyinaal niraiyudhaiyyaa

Thanimaiyile thavikkaiyile
Thaayaaga thaetrineere
(En) ullam udaindhu nirkkaiyile
En uyiraaga vandheeraiyyaa

Thevaiyile irukkaiyile
Yegovaa Eeraai sandhiththeere
(Undhan) arpudhangal ninaikkaiyile
Aanandha kanneeraiyyaa

Sodhanaigal soozhkkaiyile
Nilaiththu nirkka udhavineere
Paavam ennai nerungaiyile
(En) belanaaga vandheeraiyyaa

Nandri Solla Varthai Illai Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தை இல்லை Lyrics in English (Tanglish)

நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
Nandri solla vaarththai illai
Nallavarai ninaikkaiyile

செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
Seidha nanmai ninaikkaiyile
Ullam nandriyinaal niraiyudhaiyyaa

தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே
Thanimaiyile thavikkaiyile
Thaayaaga thaetrineere

(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா
(En) ullam udaindhu nirkkaiyile
En uyiraaga vandheeraiyyaa

தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே
Thevaiyile irukkaiyile
Yegovaa Eeraai sandhiththeere

(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா
(Undhan) arpudhangal ninaikkaiyile
Aanandha kanneeraiyyaa

சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே
Sodhanaigal soozhkkaiyile
Nilaiththu nirkka udhavineere

பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா
Paavam ennai nerungaiyile
(En) belanaaga vandheeraiyyaa

Nandri Solla Varthai Illai Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தை இல்லை Lyrics in English (Song Meaning)

நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
No words are enough to thank You
When I think of Your goodness

செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா
When I remember all You have done
My heart overflows with gratitude

தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே
When I suffered in loneliness
You comforted me like a mother

(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா
When my heart was broken
You came as my very life

தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே
When I was in need
You met me as Jehovah Jireh

(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா
When I remember Your miracles
Tears of joy begin to flow

சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே
When trials surrounded me
You helped me stand firm

பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா
When sin came near me
You became my strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create