Nandri Solla Varthaigal Illaiye Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2

1.தந்தை போல் சுமந்தீரே
பெற்ற தாயை போல் அணைத்தீரே-2
உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2

நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

2.உம் வார்தைகள் அழியாததே
அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2
அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2

நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2

என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2
கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே

Nandri Solla Varthaigal Illaiye lyrics songs,Nandri Solla Varthaigal Illaiye song lyrics ,Nandri Solla Varthaigal Illaiye Lyrics Song Chords PPT -நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Solla Varthaigal Illaiye Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே Lyrics in English

Nandri solla vaarthaigal illaiye, kurai solla ethuvum illaiye-2
Enna solli paaduven, Neer seitha nanmaikkaai-2
En Devane en Yesuve-2
Nandri nandriye nandri-2

Thanthai pol sumantheere, petra thaayai pol anaiththeere-2
Unthan anbin vallamai en vaazhvai vendrathe
Neer thantha anbile naan ulagai marantheene-2

Nandriye nandri nandriye nandri nandri nandri

Um vaarthaigal azhiyaathathe, avai oru podhum olinthidaathe-2
Alavatra kirubaiyaal maaratha paasathaal
Ennai moodi maraiththeere, ennodu vaazhbavare-2

Nandriye nandri nandriye nandri nandri nandri

Nandri solla vaarthaigal illaiye, kurai solla ethuvum illaiye-2
Enna solli paaduven, Neer seitha nanmaikkaai-2
En Devane en Yesuve-2
Nandri nandriye nandri-2

Ennai karuvil piriththeere nandriye
Ullangaiyil varaintheere
nandriye-2
Kannin manipol kaaththeere nandriye
Paava setril paarththeere nandriye

Nandri nandriye nandri-2
En Yesuve… en Devane… nandriye

Nandri Solla Varthaigal Illaiye Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே Lyrics in English (Tanglish)

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே
Nandri solla vaarthaigal illaiye
Kurai solla ethuvum illaiye

என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்
Enna solli paaduven
Neer seitha nanmaikkaai

என் தேவனே என் இயேசுவே
நன்றி நன்றியே நன்றி
En Devane en Yesuve
Nandri nandriye nandri

தந்தை போல் சுமந்தீரே
தாய் போல் அணைத்தீரே
Thanthai pol sumantheere
Thaai pol anaiththeere

உம் அன்பின் வல்லமை
என் வாழ்வை வென்றதே
Um anbin vallamai
En vaazhvai vendrathe

உம் அன்பிலே நான்
உலகை மறந்தேனே
Um anbile naan
Ulagai marantheene

உம் வார்த்தைகள் அழியாததே
ஒழிந்திடாததே
Um vaarthaigal azhiyaathathe
Ozhindhidaathathe

அளவற்ற கிருபையால்
மாறாத பாசத்தால்
Alavatra kirubaiyaal
Maaratha paasathaal

என்னை மூடி மறைத்தீரே
என்னோடு வாழ்பவரே
Ennai moodi maraiththeere
Ennodu vaazhbavare

கருவில் பிரித்தீரே
உள்ளங்கையில் வரைந்தீரே
Karuvil piriththeere
Ullangaiyil varaintheere

கண்ணின் மணிபோல் காத்தீரே
பாவ சேற்றில் பார்த்தீரே
Kannin manipol kaaththeere
Paava setril paarththeere

நன்றி நன்றி என் இயேசுவே
என்றும் துதி உமக்கே
Nandri nandri en Yesuve
Endrum thuthi umakke

Nandri Solla Varthaigal Illaiye Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே Lyrics in English (Song Meaning)

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே
No words are enough to thank You
Nothing to complain at all

என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்
What shall I sing and say
For all the good You’ve done

என் தேவனே என் இயேசுவே
நன்றி நன்றியே நன்றி
My God, my Jesus
Thank You, thank You, thank You

தந்தை போல் சுமந்தீரே
தாய் போல் அணைத்தீரே
You carried me like a father
You embraced me like a mother

உந்தன் அன்பின் வல்லமை
என் வாழ்வை வென்றதே
The power of Your love
Has conquered my life

நீர் தந்த அன்பிலே
நான் உலகை மறந்தேனே
In the love You gave me
I forgot this world

உம் வார்த்தைகள் அழியாததே
ஒருபோதும் ஒழிந்திடாதே
Your words never fade away
They will never perish

அளவற்ற கிருபையால்
மாறாத பாசத்தால்
With endless grace
And unchanging love

என்னை மூடி மறைத்தீரே
என்னோடு வாழ்பவரே
You covered and protected me
You live with me always

கருவில் பிரித்தீரே
உள்ளங்கையில் வரைந்தீரே
You formed me in the womb
You engraved me in Your hand

கண்ணின் மணிபோல் காத்தீரே
பாவ சேற்றில் பார்த்தீரே
You kept me as the apple of Your eye
You saw me in my sinful state

நன்றி நன்றி என் இயேசுவே
என்றும் துதி உமக்கே
Thank You, thank You my Jesus
Forever praise belongs to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create