Nandri Solli Padiduven Lyrics Song Chords PPT - நன்றி சொல்லி பாடிடுவேன்

நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகள எனக்கு செய்தீரே
எல்லையில்லா கிருபையால என்னை காத்து வந்தவரே
கையிலையும் ஒன்னும் இல்ல
பையிலையும் ஒன்னும் இல்ல
ஆனாலும் உங்க கிருப எனக்கு போதுமே…
அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே…

கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து தெரிந்தேனே
கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே… – 2
கல்வாரி இரத்தத்தினால்
சொந்தமாக்கி கொண்டவரே ..(2)
கண்மலை தேனினால் என்னை திருப்தியாகுவீரே
கண்மணிப்போல் காத்து என்னை நடத்தி வந்தவரே..

சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்
உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும்.. – (2)
சொந்தமாக்க தேடிவந்தீர்
சத்தியதால் மீட்டு கொண்டீர்…
உங்க பிள்ளையாய் என்னை வாழவச்சவரே
உம்மையே உயர்த்தி என்னை பாடவச்சவரே…

பெலத்த கரத்துல நானோ அடங்கியிருப்பேனே
உங்க சொல்ல கேட்டு தான் நானும் தினமும் நடப்பேனே… (2)
எண்ணிலாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே – (2)
உங்க தோலில் சுமந்து என்னை காத்து வந்தவரே
உங்க வார்த்தை சொல்ல என்னை ஓடவச்சவரே..

Nandri Solli Padiduven lyrics songs,Nandri Solli Padiduven song lyrics, Nandri Solli Padiduven Lyrics Song Chords PPT -நன்றி சொல்லி பாடிடுவேன்

Sign in to access this feature Sign Up

Nandri Solli Padiduven Lyrics Song Chords PPT - நன்றி சொல்லி பாடிடுவேன் Lyrics in English

Nandri solli paadiduven nanmaigalin naayagare
Ethanaiyo nanmaigala enakku seidhire
Ellaiyilla kirubaiyaal ennai kaathu vandhavare

Kaiyilum onnum illa
Paiyilum onnum illa
Aanaalum unga kiruba enakku podhume
Anudhinam unga thayavu enakku venume

Kannirundhum kurudanaai alainthu thirindhene
Karthar ummai ariyaamal vaazhndhu vandhene – 2
Kalvaari rathathinaal
Sondhamaakki kondavare – 2
Kanmani theninaal ennai thrupthiyaakkuveere
Kanmanipol kaathu ennai nadathi vandhavare

Sondha bandhangal ennai veruthu vittaalum
Ulaga sothu selvangal enakku illai endraalum – 2
Sondhamaakka thedi vandheer
Sathiyathaal meettu kondeer
Unga pillaiyaai ennai vaazhavachavare
Ummaiye uyarthi ennai paadavachavare

Belatha karathula naano adangiyiruppene
Unga solla kettu thaan naanum dhinamum nadappene – 2
Enniladha adhisayam en vaazhvil seidhavare – 2
Unga tholil sumandhu ennai kaathu vandhavare
Unga vaarthai solla ennai odavachavare

Nandri Solli Padiduven Lyrics Song Chords PPT - நன்றி சொல்லி பாடிடுவேன் Lyrics in English (Tanglish)

நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகள எனக்கு செய்தீரே
Nandri Solli Paadiduven Nanmaigalin Naayagare
Eththanaiyo Nanmaigala Enakku Seidheere

எல்லையில்லா கிருபையால என்னை காத்து வந்தவரே
கையிலையும் ஒன்னும் இல்ல
Ellaiyillaa Kirubaiyaala Ennai Kaathu Vandhavare
Kaiyilaiyum Onnum Illa

பையிலையும் ஒன்னும் இல்ல
ஆனாலும் உங்க கிருப எனக்கு போதுமே
அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே
Paiyilaiyum Onnum Illa
Aanaalum Unga Kirubai Enakku Podhume
Anudhinam Unga Dhayavu Enakku Venume

கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து தெரிந்தேனே
கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே
Kannirundhum Kurudanaai Alaindhu Thirindhene
Karththar Ummai Ariyaamal Vaazhndhu Vandhene

கல்வாரி இரத்தத்தினால்
சொந்தமாக்கி கொண்டவரே
Kalvaari Iraththaththinaal
Sondhamaakki Kondavare

கண்மலை தேனினால் என்னை திருப்தியாகுவீரே
கண்மணிப்போல் காத்து என்னை நடத்தி வந்தவரே
Kanmalai Theninaal Ennai Thirupthiyaakkuveere
Kanmanippol Kaathu Ennai Nadathi Vandhavare

சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்
உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும்
Sondha Bandhangal Ennai Veruththu Vittaalum
Ulaga Soththu Selvangal Enakku Illai Endraalum

சொந்தமாக்க தேடிவந்தீர்
சத்தியதால் மீட்டு கொண்டீர்
Sondhamaakka Thedi Vandheer
Saththiyaththaal Meettu Kondheer

உங்க பிள்ளையாய் என்னை வாழவச்சவரே
உம்மையே உயர்த்தி என்னை பாடவச்சவரே
Unga Pillaiyaai Ennai Vaazhavachchavare
Ummaiye Uyarththi Ennai Paadavachchavare

பெலத்த கரத்துல நானோ அடங்கியிருப்பேனே
உங்க சொல்ல கேட்டு தான் நானும் தினமும் நடப்பேனே
Belaththa Karaththula Naano Adangiyiruppene
Unga Solla Kettu Thaan Naanum Dhinamum Nadappene

எண்ணிலாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே
உங்க தோலில் சுமந்து என்னை காத்து வந்தவரே
உங்க வார்த்தை சொல்ல என்னை ஓடவச்சவரே
Ennilaadha Adhisayam En Vaazhvil Seidhavare
Unga Tholil Sumandhu Ennai Kaathu Vandhavare
Unga Vaarththai Solla Ennai Odavachchavare

Nandri Solli Padiduven Lyrics Song Chords PPT - நன்றி சொல்லி பாடிடுவேன் Lyrics in English (Song Meaning)

நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகள எனக்கு செய்தீரே
I Will Sing With Thanks, O Lord Of Goodness
You Have Done So Many Good Things For Me

எல்லையில்லா கிருபையால என்னை காத்து வந்தவரே
கையிலையும் ஒன்னும் இல்ல
By Your Boundless Grace You Have Kept Me
I Had Nothing In My Hands

பையிலையும் ஒன்னும் இல்ல
ஆனாலும் உங்க கிருப எனக்கு போதுமே
அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே
I Had Nothing In My Bag
Yet Your Grace Is Sufficient For Me
Every Day I Need Your Favor

கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து தெரிந்தேனே
கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே
Though I Had Eyes, I Wandered Like A Blind Man
I Lived Without Knowing You, Lord

கல்வாரி இரத்தத்தினால்
சொந்தமாக்கி கொண்டவரே
By The Blood Of Calvary
You Made Me Your Own

கண்மலை தேனினால் என்னை திருப்தியாகுவீரே
கண்மணிப்போல் காத்து என்னை நடத்தி வந்தவரே
You Satisfy Me With Honey From The Rock
You Guarded Me Like The Apple Of Your Eye

சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்
உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும்
Though Relatives Rejected Me
Though I Possess No Earthly Wealth

சொந்தமாக்க தேடிவந்தீர்
சத்தியதால் மீட்டு கொண்டீர்
You Came Seeking To Make Me Your Own
You Redeemed Me Through Truth

உங்க பிள்ளையாய் என்னை வாழவச்சவரே
உம்மையே உயர்த்தி என்னை பாடவச்சவரே
You Made Me Live As Your Child
You Made Me Sing And Exalt You

பெலத்த கரத்துல நானோ அடங்கியிருப்பேனே
உங்க சொல்ல கேட்டு தான் நானும் தினமும் நடப்பேனே
I Remain Secure In Your Mighty Hand
I Walk Daily Obeying Your Word

எண்ணிலாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே
உங்க தோலில் சுமந்து என்னை காத்து வந்தவரே
உங்க வார்த்தை சொல்ல என்னை ஓடவச்சவரே
You Have Done Countless Wonders In My Life
You Carried Me On Your Shoulders And Protected Me
You Sent Me Running To Proclaim Your Word

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create