நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள்தோறும் துதித்திடுவேன்-நான்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து
நினைத்து-நான் நன்றி சொல்லி பாடிடுவே
1. தாயின் வயிற்றிலே உருவாகும் முன்னே
தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர்
உம்மோடு வாழ்வேன் உம் சித்தம்
செய்வேன் என்றென்றும் துதித்திடுவேன்
2. பாவங்களை நீக்கி பரிசுத்தனாக்கி
இரத்தம் சிந்தியே ஜீவன் தந்தீரே - என்
உந்தனின் நேசம் உந்தனின் பாசம்
உலகில் எங்கும் இல்லையே
3. யேகோவாநிசி வெற்றிதந்த தெய்வம்
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
யேகோவாயீரே எந்தனின் தேவை
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Nandri Solli Paduven lyrics songs, Nandri Solli Paduven song lyrics, Nandri Solli Paduven Lyrics Song Chords PPT - நன்றி சொல்லி பாடிடுவேன்
Sign in to access this feature Sign Up
Nandri Solli Paadiduven
Naalthorum Thudhiththiduven – Naan
Karthar Seidha Nanmaigalai Ninaiththu
Ninaiththu – Naan Nandri Solli Paadiduven
Thaayin Vayitrile Uruvaagum Munne
Therindheduththeer Ennai Piritheduththeer
Ummodu Vaazhven Um Siththam Seiven
Endrendrum Thudhiththiduven
Paavangalai Neekki Parisuththanaakki
Raththam Sindhiye Jeevan Thandheere – En
Undhanin Nesam Undhanin Paasam
Ulagil Engum Illaiye
Yegovaa Nissi Vetri Thandha Dheivam
Yegovaa Rapha Sugam Thandheere
Yegovaa Yire Endhanin Thevai
Ellaame Paarththukkolveer
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள்தோறும் துதித்திடுவேன்-நான்
Nandri solli paadiduven
Naalthorum thudhiththiduven-naan
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து
நினைத்து-நான் நன்றி சொல்லி பாடிடுவேன்
Karthar seidha nanmaigalai ninaiththu
Ninaiththu-naan nandri solli paadiduven
தாயின் வயிற்றிலே உருவாகும் முன்னே
தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர்
Thaayin vayittrile uruvaagum munne
Therindheduththeer ennai piriththeduththeer
உம்மோடு வாழ்வேன் உம் சித்தம்
செய்வேன் என்றென்றும் துதித்திடுவேன்
Ummodu vaazhven um siththam
Seiven endrendrum thudhiththiduven
பாவங்களை நீக்கி பரிசுத்தனாக்கி
இரத்தம் சிந்தியே ஜீவன் தந்தீரே - என்
Paavangalai neekki parisuththanaakki
Raththam sindhiye jeevan thandheere - en
உந்தனின் நேசம் உந்தனின் பாசம்
உலகில் எங்கும் இல்லையே
Undhanin nesam undhanin paasam
Ulagil engum illaiye
யேகோவாநிசி வெற்றிதந்த தெய்வம்
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
Yegovaa Nissi vetri thandha Deivam
Yegovaa Rapha sugam thandheere
யேகோவாயீரே எந்தனின் தேவை
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Yegovaa Yireh endhanin thevai
Ellaame paarththukkolveer
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள்தோறும் துதித்திடுவேன்-நான்
I will sing with thanksgiving
I will praise You every day
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து
நினைத்து-நான் நன்றி சொல்லி பாடிடுவேன்
Remembering all the goodness of the Lord
I will sing with gratitude
தாயின் வயிற்றிலே உருவாகும் முன்னே
தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர்
Before I was formed in my mother's womb
You chose me and set me apart
உம்மோடு வாழ்வேன் உம் சித்தம்
செய்வேன் என்றென்றும் துதித்திடுவேன்
I will live with You and do Your will
I will praise You forever
பாவங்களை நீக்கி பரிசுத்தனாக்கி
இரத்தம் சிந்தியே ஜீவன் தந்தீரே - என்
You removed my sins and made me holy
By shedding Your blood, You gave me life
உந்தனின் நேசம் உந்தனின் பாசம்
உலகில் எங்கும் இல்லையே
Your love and affection
Are unmatched anywhere in the world
யேகோவாநிசி வெற்றிதந்த தெய்வம்
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
Jehovah Nissi, the God who gives victory
Jehovah Rapha, You gave healing
யேகோவாயீரே எந்தனின் தேவை
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Jehovah Jireh, all my needs
You faithfully provide
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List