Nandri Soluven Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைக்காக

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி சொல்லுவேன்
உம்மைப் பாடிடுவேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது
கோடி நன்றிகள்
சொன்னாலும் போதாது
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு
தொழுது கொள்ளுவேன்
உம்மை தொழுது கொள்ளுவேன்

நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர்
குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர்
தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா
உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்

நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே
சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்

நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

Nandri Soluven lyrics songs, Nandri Soluven song lyrics, Nandri Soluven Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைக்காக,RAJAN JAYAPAL

Sign in to access this feature Sign Up

Nandri Soluven Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைக்காக Lyrics in English

Karthar seitha nanmaikkaga
Nandri solluven
Ummai paadiduven
Nandri nandri Yesu Raja
Kodi kodi nandri Raja

Aayiram nandrigal sonnalum pothaathu
Kodi nandrigal sonnalum pothaathu
Ratchippin paathirathai eduthukkondu
Thozhuthu kolluven
Ummai thozhuthu kolluven

Nandri nandri Yesu Raja
Kodi kodi nandri Raja

Puzhuthiyilirundha ennaiyum thookkineer
Kuppaiyilirundha ennaiyum uyarthineer
Thaalmaiyilirundha ennai ninaithirey aiyaa
Uyarthiduven ummai uyarthiduven

Nandri nandri Yesu Raja
Kodi kodi nandri Raja

Mudindha en vaazhkaiyil thuvakkamai vandheere
Oozhiyam thandhu ennai uyarthi vaiththeere
Sonnadhai niraivetri mudippavare
Ummai aaraathippen
Ummai aaraathippen

Nandri nandri Yesu Raja
Kodi kodi nandri Raja

Nandri Soluven Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைக்காக Lyrics in English (Tanglish)

கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி சொல்லுவேன்
உம்மைப் பாடிடுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா
Karthar seitha nanmaikkaga nandri solluven
Ummai paadiduven nandri nandri Yesu Raja

ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது
கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது
Aayiram nandrigal sonnalum pothaathu
Kodi kodi nandrigal sonnalum pothaathu

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தொழுது கொள்ளுவேன்
உம்மை தொழுது கொள்ளுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா
Ratchippin paathirathai eduthukkondu thozhuthu kolluven
Ummai thozhuthu kolluven nandri nandri Yesu Raja

புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர்
குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர்
Puzhuthiyilirundha ennaiyum thookkineer
Kuppaiyilirundha ennaiyum uyarthineer

தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா
உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
Thaalmaiyilirundha ennai ninaithire aiyaa
Uyarthiduven ummai uyarthiduven

முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே
Mudindha en vaazhkaiyil thuvakkamai vandheere
Oozhiyam thandhu ennai uyarthi vaiththeere

சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
Sonnadhai niraivetri mudippavare
Ummai aaraathippen ummai aaraathippen

நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா
Nandri nandri Yesu Raja
Kodi kodi nandri Raja

Nandri Soluven Lyrics Song Chords PPT - கர்த்தர் செய்த நன்மைக்காக Lyrics in English (Song Meaning)

கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி சொல்லுவேன்
உம்மைப் பாடிடுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா
I will thank You for all the goodness You have done Lord
I will sing to You, thank You thank You Jesus King

கோடி கோடி நன்றி ராஜா
ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது
Countless thanks to You, O King
Even saying thousand thanks is not enough

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தொழுது கொள்ளுவேன்
உம்மை தொழுது கொள்ளுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா
Taking the cup of salvation, I will worship You
I will worship You, thank You Jesus King

புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர்
குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர்
You lifted me from the dust
You raised me from the ashes

தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா
உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்
You remembered me in my lowly state
I will lift You up, I will exalt You

முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே
You became a new beginning in my broken life
You gave me ministry and lifted me up

சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
You are the one who fulfills what You promise
I will worship You, I will worship You

நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா
Thank You, thank You Jesus King
Countless thanks to You, O King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create