Nandri Yesuvae Nalla Yesuvae Lyrics Song Chords PPT - நன்றி இயேசுவே நல்ல இயேசுவே

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
நாதா உம்மை துதித்திடுவேன்
நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி

1. துன்பங்கள் சூழ்ந்தாலும்
இன்பங்கள் மறைந்தாலும்
கர்த்தரின் கிருபையால்
வளர்ந்தே செல்லுவேன்

2. கலங்கரை தீபங்கள்
ஒளிதரா போயினும்
உம் திரு வார்த்தையால்
வளர்ந்தே செல்லுவேன்

Nandri Yesuvae Nalla Yesuvae lyrics songs, Nandri Yesuvae Nalla Yesuvae song lyrics , Nandri Yesuvae Nalla Yesuvae Lyrics Song Chords PPT - நன்றி இயேசுவே நல்ல இயேசுவே

Sign in to access this feature Sign Up

Nandri Yesuvae Nalla Yesuvae Lyrics Song Chords PPT - நன்றி இயேசுவே நல்ல இயேசுவே Lyrics in English

Nandri Yesuve nalla Yesuve
Naadhaa ummai thudhiththiduven
Neere endhan thunai neere endhan vazhi

Thunbangal soozhndhaalum
Inbangal maraindhaalum
Karththarin kirubaiyaal
Valarndhe selluven

Kalangarai dheepangal
Olidharaa poyinum
Um thiru vaarththaiyaal
Valarndhe selluven

Nandri Yesuvae Nalla Yesuvae Lyrics Song Chords PPT - நன்றி இயேசுவே நல்ல இயேசுவே Lyrics in English (Tanglish)

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
நாதா உம்மை துதித்திடுவேன்
நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி
Nandri Yesuve nalla Yesuve
Naadhaa ummai thudhiththiduven
Neere endhan thunai neere endhan vazhi

துன்பங்கள் சூழ்ந்தாலும்
இன்பங்கள் மறைந்தாலும்
Thunbangal soozhndhaalum
Inbangal maraindhaalum

கர்த்தரின் கிருபையால்
வளர்ந்தே செல்லுவேன்
Karththarin kirubaiyaal
Valarndhe selluven

கலங்கரை தீபங்கள்
ஒளிதரா போயினும்
Kalangarai dheepangal
Olidharaa poyinum

உம் திரு வார்த்தையால்
வளர்ந்தே செல்லுவேன்
Um thiru vaarththaiyaal
Valarndhe selluven

Nandri Yesuvae Nalla Yesuvae Lyrics Song Chords PPT - நன்றி இயேசுவே நல்ல இயேசுவே Lyrics in English (Song Meaning)

நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
நாதா உம்மை துதித்திடுவேன்
நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி
Thank You Jesus good Jesus
Lord I will praise You
You are my help You are my way

துன்பங்கள் சூழ்ந்தாலும்
இன்பங்கள் மறைந்தாலும்
Though troubles surround me
Though joys disappear

கர்த்தரின் கிருபையால்
வளர்ந்தே செல்லுவேன்
By the grace of the Lord
I will keep growing

கலங்கரை தீபங்கள்
ஒளிதரா போயினும்
Though lighthouse lamps
Fail to give light

உம் திரு வார்த்தையால்
வளர்ந்தே செல்லுவேன்
By Your holy Word
I will keep growing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create