நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2)
பெற்ற நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)
மார்பில் தாங்கியே அணைக்கும் தாய்மையே
தோளில் தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)
இரத்தம் சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
3.இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)
நன்மை யாவுமே தந்த நேசரே… – உம்மைப்
போலவே யாரும் இல்லையே….
நன்றி நன்றி இயேசு இராஜா – 6
Nandrigal Koorida Naavondru lyrics songs,Nandrigal Koorida Naavondru song lyrics ,Nandrigal Koorida Naavondru Lyrics Song Chords PPT -நன்றிகள் கூறிட நாவொன்று , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Nandrigal Koorida Naavondru Podhaadhu Naadhan
Yesuvai Paadida Naalellaam Podhaadhu
Petra Nanmaigal Enni Paaduven Naalum
Um Pugazh Solli Paaduven
Nandri Nandri Yesu Raajaa
Thavari Vizhundhaalum Thaangum Um Karamallo Udan
Padhari Thudiththidum Thaayullam Umadhallo Naan
Maarbil Thaangiye Anaikkum Thaaymaiye
Tholil Thookkiye Sumakkum Thandhaiye
Nandri Nandri Yesu Raajaa
Um Anbai Ninaikkaiyil Nenjam Negizhudhaiyaa
Um Thiyaagam Ninaikkaiyil Ullam Urugudhaiyaa
Iratham Sindhiye Meetpai Thandhavaa Nadpin
Ellaiyaai Jeevan Eendhavaa
Nandri Nandri Yesu Raajaa
Indha Kanam Varai Jeevan Thandheeraiyaa Um
Vizhiyin Imaikkulle Vaiththu Kaaththiraiyaa
Nanmai Yaavume Thandha Nesare Ummai
Polave Yaarum Illaiye
Nandri Nandri Yesu Raajaa
நன்றிகள் கூறிட நாவொன்று போதாது நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது
Nandrigal koorida naavondru podhaadhu naadhan
Yesuvai paadida naalellaam podhaadhu
பெற்ற நன்மைகள் எண்ணிப் பாடுவேன் நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன்
நன்றி நன்றி இயேசு இராஜா
Petra nanmaigal enni paaduvaen naalum
Um pugazh solli paaduvaen
Nandri nandri Yesu raaja
தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம் உமதல்லோ நான்
Thavari vizhundhaalum thaangum um karamallo udan
Patharith thudithidum thaayullam umadhalo naan
மார்பில் தாங்கியே அணைக்கும் தாய்மையே
தோளில் தூக்கியே சுமக்கும் தந்தையே
நன்றி நன்றி இயேசு இராஜா
Maarbil thaangiyae anaikkum thaaymaiyae
Tholil thookkiyae sumakkum thandhaiyae
Nandri nandri Yesu raaja
உம் அன்பை நினைக்கையில் நெஞ்சம் நெகிழுதய்யா உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா
Um anbai ninaikkaiyil nenjam negiluthaiyyaa um
Thiyaagam ninaikkaiyil ullam uruguthaiyyaa
இரத்தம் சிந்தியே மீட்பைத் தந்தவா நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா
நன்றி நன்றி இயேசு இராஜா
Ratham sindhiyae meetpai thandhava natpin
Ellaiyaai jeevan eendhava
Nandri nandri Yesu raaja
இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா
Indha kanam varai jeevan thandheeraiyyaa um
Vizhiyin imaikkullae vaiththu kaatheeraiyyaa
நன்மை யாவுமே தந்த நேசரே உம்மைப்
போலவே யாரும் இல்லையே
Nanmai yaavumae thandha naesarae ummai
Polavae yaarum illaiyae
Nandri nandri Yesu raaja
நன்றிகள் கூறிட நாவொன்று போதாது நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது
Thanksgiving cannot be expressed by my tongue, O Lord
Even a lifetime is not enough to sing of Jesus
பெற்ற நன்மைகள் எண்ணிப் பாடுவேன் நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன்
நன்றி நன்றி இயேசு இராஜா
I will daily count and sing the blessings I have received
I will proclaim and sing Your praise
Thank You, thank You, Jesus the King
தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம் உமதல்லோ நான்
Even when I fall, Your hand upholds me
Your heart is like a mother’s that trembles for me
மார்பில் தாங்கியே அணைக்கும் தாய்மையே
தோளில் தூக்கியே சுமக்கும் தந்தையே
நன்றி நன்றி இயேசு இராஜா
You embrace me in Your bosom like a mother
You carry me on Your shoulders like a father
Thank You, thank You, Jesus the King
உம் அன்பை நினைக்கையில் நெஞ்சம் நெகிழுதய்யா உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா
When I remember Your love, my heart melts
When I remember Your sacrifice, my soul is moved
இரத்தம் சிந்தியே மீட்பைத் தந்தவா நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா
நன்றி நன்றி இயேசு இராஜா
You shed Your blood and gave salvation
You gave Your life as the ultimate friendship
Thank You, thank You, Jesus the King
இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா
You have given me life until this very moment
You have kept me as the apple of Your eye
நன்மை யாவுமே தந்த நேசரே உம்மைப்
போலவே யாரும் இல்லையே
நன்றி நன்றி இயேசு இராஜா
O Loving Lord who gave all good things
There is none like You
Thank You, thank You, Jesus the King
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List