Nandriyal En Ullam Nirainthiduthey Lyrics Song Chords PPT - நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே

நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே- 2

இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி இம்மானுவேலராய் உடன் இருந்தீர் - 2

பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை -2

1. கேளாத ஐஸ்வரியம் கனமும் எல்லாம் நான் தேடும் முன்பே தந்தவரே
வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே புகழ்ச்சியாலே அலங்கரித்தீர் - 2

எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர் -2

2. எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே - 2

ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர் - 2

Nandriyal En Ullam Nirainthiduthey lyrics songs, Nandriyal En Ullam Nirainthiduthey song lyrics, Nandriyal En Ullam Nirainthiduthey Lyrics Song Chords PPT - நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே, tamil christian songs lyrics, ZAC ROBERT ,RANJITH JEBA , SOLOMON ROBERT

Sign in to access this feature Sign Up

Nandriyal En Ullam Nirainthiduthey Lyrics Song Chords PPT - நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே Lyrics in English

Nandriyaal Ennullam Niraindhiduthe
Neer Seidha Nanmaigal Ninaikkaiyile – 2

Immattum Kaathu Poshiththu Nadathi
Immanuvelaraai Udan Irundheer – 2

Paaduvom Potruvom Paadhukaatha Nal Dhayavai
Thudhippom Pugazhuvom Nadathi Vandha Kirubaithanai – 2

1.Keladha Aisvaryam Kanamum Ellaam
Naan Thedum Munbe Thandhavare

Vetkaththin Paadhaigal Anaiththaiyume
Pugazhchiyale Alangarittheer – 2

Enakkaai Neer Vaitha Ellaamume
Etra Neraththil Thandhu Vitteer –2

2.Ennaththil Thondraatha Nanmaigalum
Ennaiyum Thodarndhida Seidhavare

Ettaadha Uyaraththil Niruththi Vaiththu
Endhanin Nilaiyai Maatrineere – 2

Raajaakkalodu Amara Seydhu
Uyara Ezhumbi Parakka Vaiththeer-2

Paaduvom Potruvom Paadhukaatha Nal Dhayavai
Thudhippom Pugazhuvom Nadathi Vandha Kirubaithanai – 2

Nandriyal En Ullam Nirainthiduthey Lyrics Song Chords PPT - நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே Lyrics in English (Tanglish)

நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே
Nandriyaal ennullam niraindhiduthe
Neer seidha nanmaigal ninaikkaiyile

இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி
இம்மானுவேலராய் உடன் இருந்தீர்
Immattum kaathu poshiththu nadathi
Immanuvelaraai udan irundheer

பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை
Paaduvom potruvom paadhukaatha nal dhayavai
Thudhippom pugazhuvom nadathi vandha kirubaithanai

1.கேளாத ஐஸ்வரியம் கனமும் எல்லாம்
நான் தேடும் முன்பே தந்தவரே
Keladha aisvaryam kanamum ellaam
Naan thedum munbe thandhavare

வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே
புகழ்ச்சியாலே அலங்கரித்தீர்
Vetkaththin paadhaigal anaiththaiyume
Pugazhchiyale alangariththeer

எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர்
Enakkaai neer vaitha ellaamume
Etra neraththil thandhu vitteer

2.எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
Ennaththil thondraatha nanmaigalum
Ennaiyum thodarndhida seidhavare

எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே
Ettaadha uyaraththil niruththi vaiththu
Endhanin nilaiyai maatrineere

ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர்
Raajaakkalodu amara seydhu
Uyara ezhumbi parakka vaiththeer

Nandriyal En Ullam Nirainthiduthey Lyrics Song Chords PPT - நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே Lyrics in English (Song Meaning)

நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே
My heart is overflowing with gratitude,
As I remember all the good things You have done.

இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி
இம்மானுவேலராய் உடன் இருந்தீர்
You have protected, provided, and guided me till now,
You were with me as Immanuel, God with us.

பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை
Let us sing and praise His faithful mercy,
Let us worship and exalt His guiding grace.

கேளாத ஐஸ்வரியம் கனமும் எல்லாம்
நான் தேடும் முன்பே தந்தவரே
Riches and honor beyond what I asked,
You gave them even before I sought them.

வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே
புகழ்ச்சியாலே அலங்கரித்தீர்
Every path of shame and disappointment,
You adorned with honor and praise.

எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர்
Everything You prepared for me,
You granted at the perfect time.

எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
Blessings beyond my thoughts and imagination,
You caused them to follow me all my days.

எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே
You placed me in heights I could never reach,
And transformed my condition completely.

ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர்
You made me sit among kings,
And lifted me up to soar on high.

பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை
Let us sing and praise His faithful mercy,
Let us worship and exalt His guiding grace.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create