nandriyal ummai Paaduven Lyrics Song Chords PPT - நான் பாடுவேன் நான் பாடுவேன்

நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ

என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை-2

1. உளையான சேற்றினில் உழன்றிருந்தேன
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன் -2
உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி (2)
தூக்கி எடுத்ததை மறப்பேனோ -2

நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் போக்கியதை -2

2. ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ

பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை.

nandriyal ummai Paaduven lyrics songs, nandriyal ummai Paaduven song lyrics, nandriyal ummai Paaduven Lyrics Song Chords PPT - நான் பாடுவேன் நான் பாடுவேன்

Sign in to access this feature Sign Up

nandriyal ummai Paaduven Lyrics Song Chords PPT - நான் பாடுவேன் நான் பாடுவேன் Lyrics in English

Naan Paaduven Naan Paaduven
Paadaamal Iruppeno
Naan Thudhippen Naan Thudhippen
Thudhikkaamal Iruppeno

En Jeevanai Than Jeevanaai
Enniye Jeevan Thandha Yesuvai

Uzhaiyaana Setrinil Uzhanrirundhen
Aazhaamaana Kuzhiyil Amizhnthirundhen
Uyaraththil Irundhu Enakkaai Karam Neetti
Thookki Eduththathai Marappeno

Naatramellaam Maatriyathai
Paavamellaam Pokkiyathai

Oozhiyam Seydhida Ennai Azhaiththu
Um Kirubai Varangalai Enakkul Vaiththu
Unnathaththil Irundhu Aaviyai Ootri
Abishegaththai Marappeno

Belaveenaththil Belanaith Thandhu
Paadhaigalil Thunai Ninrathai

nandriyal ummai Paaduven Lyrics Song Chords PPT - நான் பாடுவேன் நான் பாடுவேன் Lyrics in English (Tanglish)

நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
Naan Paaduven Naan Paaduven
Paadaamal Iruppeno

நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ
Naan Thuthippen Naan Thuthippen
Thuthikkaamal Iruppeno

என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை
En Jeevanai Than Jeevanaai
Enniye Jeevan Thandha Yesuvai

உளையான சேற்றினில் உழன்றிருந்தேன்
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன்
Ulaiyaana Saetrinil Uzhanrirundhen
Aazhamaana Kuzhiyil Amizhnthirundhen

உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி
தூக்கி எடுத்ததை மறப்பேனோ
Uyaraththil Irundhu Enakkaai Karam Neetti
Thookki Eduththathai Marappeno

நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் Pokkiyathai
Naatramellaam Maatriyathai
Paavamellaam Pokkiyathai

ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
Oozhiyam Seidhida Ennai Azhaiththu
Um Kirubai Varangalai Enakkul Vaiththu

உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ
Unnathaththil Irundhu Aaviyai Ootri
Abishegaththai Marappeno

பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை
Belaveenaththil Belanaith Thandhu
Paadhaigalil Thunai Nindrathai

nandriyal ummai Paaduven Lyrics Song Chords PPT - நான் பாடுவேன் நான் பாடுவேன் Lyrics in English (Song Meaning)

நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
I will sing, I will sing
How can I remain without singing?

நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ
I will praise, I will praise
How can I remain without praising?

என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை
Jesus who counted my life as His own
And gave His life for me

உளையான சேற்றினில் உழன்றிருந்தேன்
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன்
I struggled in miry clay
I was sinking in a deep pit

உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி
தூக்கி எடுத்ததை மறப்பேனோ
Stretching out His hand from on high for me
How can I forget that He lifted me up?

நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் போக்கியதை
How can I forget that He removed my filth
And washed away all my sins?

ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
You called me into ministry
And placed Your gracious gifts within me

உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ
Pouring out Your Spirit from above
How can I forget that anointing?

பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை
Giving strength in my weakness
And standing by me along the way

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create