Nandriyodu Avar Vasal Lyrics Song Chords PPT - நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்

கர்த்தர் நல்லவர் அவர்
கிருபை என்றென்றும் உள்ளது

எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்

இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் , tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesley maxwell lyrics, wesley maxwell songs lyrics, nandriyodu avar vasal lyrics, nandriyodu avar vasal songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandriyodu Avar Vasal Lyrics Song Chords PPT - நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் Lyrics in English

Karththar Nallavar Karththar Nallavar
Karththar Nallavar
Avar Kirupai Enrenrum Ullathu

Karththar Nallavar
Avar Kirupai Enrenrum Ullathu - 2

Nanriyodu Avar Vasam Nuzhaivom
Thuthiyodu Pirakaram Varuvom
Samugam Magizhnthu Kondaduvom
Avar Namam Nallathenru Paduvom

Ekkalaththodum Avarai Thuthippom
Kinnaram Thampurodum Thuthippom
Van Puvi Irulaga Sirushtikalukkum
Thoniyum Thuthi Uyarththip Paduvom

--- Karththar Nallavar

Iyesu Thevakkumarar Unnathar
Sarva Sirushtikkum Karanar
Avar Munbaga Vanthu Thozhuvom
Kaigal Uyarththi Avaraip Paduvom

--- Karththar Nallavar

Nandriyodu Avar Vasal Lyrics Song Chords PPT - நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் Lyrics in English (Tanglish)

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
Nandriyodu avar vaasal nuzhaivom
Thuthiyodu pragaraam varuvom

சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்
Samoogam magizhndhu kondaaduvom
Avar naamam nalladhendru paaduvom

கர்த்தர் நல்லவர் அவர்
கிருபை என்றென்றும் உள்ளது
Karthar nallavar avar
Kirubai endrendrum ulladhu

எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
Ekkaalathodum avarai thuthippom
Kinnarum thamburodum thuthippom

வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
Vaan puviyil ulla sirushtigalum
Thuthiyin thoniyuyarthi paaduvom

இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
Yesu Deva Kumaran unnadhar
Sarva sirushtikkum kaaranar

அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்
Avar munbaaga vandhu thozhuvom
Kaigal uyarthi avarai paaduvom

Nandriyodu Avar Vasal Lyrics Song Chords PPT - நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் Lyrics in English (Song Meaning)

நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
We enter His gates with thanksgiving
We come into His courts with praise

சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்
We rejoice in His presence
And sing that His name is good

கர்த்தர் நல்லவர் அவர்
கிருபை என்றென்றும் உள்ளது
The Lord is good
And His mercy endures forever

எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
We praise Him with trumpet sound
And with harp and stringed instruments

வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
All creation in heaven and earth
Will lift their voice in praise

இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
Jesus, the Son of God is exalted
He is the Creator of all things

அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்
We come and worship before Him
Lifting our hands, we sing to Him

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create