𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 Lyrics Song Chords PPT - நன்றியோடு நான் பாடிடுவேன்

நன்றியோடு நான் பாடிடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
கிருபையால் நடத்தினீரே
நன்றி செலுத்திடுவேன்

1.இம்மட்டும் நடத்தினவர்
இனியும் நடத்திடுவார்
கண்மணிபோல காத்த இரட்சகர்
கரம்பற்றி நடத்திடுவார்

2.தடைகள் வந்தபோதும்
தாங்கியே நடத்தினீரே
உம் தயவால் நடத்தினீரே
தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்

3.எப்பக்கம் நெருக்கப்பட்டும்
மடியாமல் காத்துக்கொண்டீர்
நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே
தேவனே உம்மைத் துதிப்பேன்

4.குறைவுகள் வந்தபோதும்
குறுகாமல் காத்துக்கொண்டீர்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்

𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 lyrics songs, 𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 song lyrics, 𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 Lyrics Song Chords PPT- நன்றியோடு நான் பாடிடுவேன்

Sign in to access this feature Sign Up

𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 Lyrics Song Chords PPT - நன்றியோடு நான் பாடிடுவேன் Lyrics in English

Nandriyodu naan padiduvaen
Karthar seitha nanmaigalai
Kirubayal nadathineere
Nandri seluthiduvaen

Immatum nadathinavar
Iniyum nadathiduvaar
Kanmani pola kaatha retchagar
Karam pattri nadathiduvaar

Thadaigal vandhapodhum
Thaangiye nadathinerae
Thadaigal vandhapodhum
Um dhayaval nadathineerae
Thadaigalai noruki vazhigalai thirandheer
Devanae ummai thudhipaen

Eppakkam nerukkapattum
Madiyamal kathukkondeer
Nerukkathai perukkamai maatrineerae
Devanae ummai thudhipaen

Kuraivugal vandha podhum
Kurugamal kaathukondeer
Nanmaiyum kirubaiyum thodara seitheer
Devanae ummai thudhipaen

𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 Lyrics Song Chords PPT - நன்றியோடு நான் பாடிடுவேன் Lyrics in English (Tanglish)

நன்றியோடு நான் பாடிடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
Nandriyodu naan paadiduven
Karthar seidha nanmaigalai

கிருபையால் நடத்தினீரே
நன்றி செலுத்திடுவேன்
Kirubaiyaal nadathineere
Nandri seluthiduven

இம்மட்டும் நடத்தினவர்
இனியும் நடத்திடுவார்
Immattum nadathinavar
Iniyum nadathiduvaar

கண்மணிபோல காத்த இரட்சகர்
கரம்பற்றி நடத்திடுவார்
Kanmani pola kaaththa ratchagar
Karampatri nadathiduvaar

தடைகள் வந்தபோதும்
தாங்கியே நடத்தினீரே
Thadaigal vandha podhum
Thaangiye nadathineere

உம் தயவால் நடத்தினீரே
தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்
Um thayavaal nadathineere
Thadaigalai norukki vazhigalai thirandheer

தேவனே உம்மைத் துதிப்பேன்
Devaney ummai thudhippen

எப்பக்கம் நெருக்கப்பட்டும்
மடியாமல் காத்துக்கொண்டீர்
Eppakkam nerukkappattum
Madiyaamal kaaththukkondeer

நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே
தேவனே உம்மைத் துதிப்பேன்
Nerukkathai perukkamaai maatrineere
Devaney ummai thudhippen

குறைவுகள் வந்தபோதும்
குறுகாமல் காத்துக்கொண்டீர்
Kuraivugal vandha podhum
Kurugaamal kaaththukkondeer

நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்
Nanmaiyum kirubaiyum thodara seidheer
Devaney ummai thudhippen

𝗡𝗮𝗻𝗱𝗿𝗶𝘆𝗼𝗱𝘂 𝗡𝗮𝗮𝗻 Lyrics Song Chords PPT - நன்றியோடு நான் பாடிடுவேன் Lyrics in English (Song Meaning)

நன்றியோடு நான் பாடிடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
With thanksgiving I will sing
The goodness that the Lord has done

கிருபையால் நடத்தினீரே
நன்றி செலுத்திடுவேன்
By Your grace You led me
I will offer my thanks

இம்மட்டும் நடத்தினவர்
இனியும் நடத்திடுவார்
The One who has led me till now
Will continue to lead me

கண்மணிபோல காத்த இரட்சகர்
கரம்பற்றி நடத்திடுவார்
The Savior who guarded me as the apple of His eye
Will lead me by His hand

தடைகள் வந்தபோதும்
தாங்கியே நடத்தினீரே
Even when obstacles came
You sustained and guided me

உம் தயவால் நடத்தினீரே
தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்
By Your mercy You led me
Breaking barriers and opening the way

தேவனே உம்மைத் துதிப்பேன்
I will praise You, O God

எப்பக்கம் நெருக்கப்பட்டும்
மடியாமல் காத்துக்கொண்டீர்
Pressed on every side
You kept me from falling

நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே
தேவனே உம்மைத் துதிப்பேன்
You turned my distress into abundance
O God, I will praise You

குறைவுகள் வந்தபோதும்
குறுகாமல் காத்துக்கொண்டீர்
Even when lack came
You preserved me without shortage

நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்
You made goodness and grace continue
O God, I will praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create