Nandriyodu Sthotharipaen Lyrics Song Chords PPT-நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்

ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்
ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்

என் புரியாத பாதைகள் காட்டிலும்
நீர் நடத்தின வழிகள் ஏராளமே
நான் நடந்து வந்த பாதைகள் காட்டிலும்
நீர் சுமந்து வந்த பாதைகள் ஏராளமே

நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்

என் வேளை இன்னும் வரவில்லை என்றவரே
உம் நேரங்களும் காலங்களும் புரிவதில்லையே (2)
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்யும் (2)
உம் கரத்தை பிடித்து உம் முகத்தை பார்த்து

உன் வழியும் என் வழியும் வேறு என்றீரே
உம் பாதைகளும் நடத்துதலும் புரிவதில்லையே (2)
அவசரமாய் அல்ல தாமதமாய் அல்ல (2)
அன்றன்றுள்ள தேவைகளை அதிசயமாய் சந்தித்தீர்

Nandriyodu Sthotharipaen Lyrics Song, Nandriyodu Sthotharipaen Song lyrics, Nandriyodu Sthotharipaen Lyrics Song Chords PPT - நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்

Sign in to access this feature Sign Up

Nandriyodu Sthotharipaen Lyrics Song Chords PPT-நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English

Sthoththirangalodu Vinnappangal Yaereduppen
Sthoththirangalodu Vinnappangal Yaereduppen

En Puriyadha Paadhaigal Kaattilum
Neer Nadaththina Vazhigal Yeraalame
Naan Nadandhu Vandha Paadhaigal Kaattilum
Neer Sumandhu Vandha Paadhaigal Yeraalame

Nandriyodu Sthoththarippen
Nandriyodu Sthoththarippen

En Velai Innum Varavillai Endravare
Um Nerangalum Kaalangalum Purivadhillaiye
Adhin Adhin Kaalaththil Nerththiyaai Seiyum
Um Karaththai Pidiththu Um Mugaththai Paarththu

Un Vazhiyum En Vazhiyum Veru Endreere
Um Paadhaigalum Nadaththalum Purivadhillaiye
Avasaramaai Alla Thaamadhamaai Alla
Andrandrulla Thevaigalai Adhisayamaai Sandhitheer

Nandriyodu Sthotharipaen Lyrics Song Chords PPT-நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்
ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்
Sthothirangalodu vinnappangal aereduppen
Sthothirangalodu vinnappangal aereduppen

என் புரியாத பாதைகள் காட்டிலும்
நீர் நடத்தின வழிகள் ஏராளமே
En puriyaadha paadhaigal kaattilum
Neer nadathina vazhigal aeraalamae

நான் நடந்து வந்த பாதைகள் காட்டிலும்
நீர் சுமந்து வந்த பாதைகள் ஏராளமே
Naan nadandhu vandha paadhaigal kaattilum
Neer sumandhu vandha paadhaigal aeraalamae

நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
Nandriyodu sthotharippen
Nandriyodu sthotharippen

என் வேளை இன்னும் வரவில்லை என்றவரே
உம் நேரங்களும் காலங்களும் புரிவதில்லையே
En velai innum varavillai endravare
Um nerangalum kaalangalum purivadhillaiye

அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்யும்
உம் கரத்தை பிடித்து உம் முகத்தை பார்த்து
Adhin adhin kaalathil nerthiyaai seiyyum
Um karathai pidithu Um mugathai paarthu

உன் வழியும் என் வழியும் வேறு என்றீரே
உம் பாதைகளும் நடத்துதலும் புரிவதில்லையே
Un vazhiyum en vazhiyum veru endreere
Um paadhaigalum nadathuthalum purivadhillaiye

அவசரமாய் அல்ல தாமதமாய் அல்ல
அன்றன்றுள்ள தேவைகளை அதிசயமாய் சந்தித்தீர்
Avasaramaai alla thaamadhamaai alla
Andrandrulla thevaigalai adhisayamaai sandhiththeer

Nandriyodu Sthotharipaen Lyrics Song Chords PPT-நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்
ஸ்தோத்திரங்களோடு விண்ணப்பங்கள் ஏறெடுப்பேன்
With thanksgiving I lift up my prayers
With thanksgiving I lift up my prayers

என் புரியாத பாதைகள் காட்டிலும்
நீர் நடத்தின வழிகள் ஏராளமே
Even in my unknown paths
Your guided ways are countless

நான் நடந்து வந்த பாதைகள் காட்டிலும்
நீர் சுமந்து வந்த பாதைகள் ஏராளமே
More than the paths I have walked
Are the paths You carried me through

நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
நன்றியோடு ஸ்தோத்தரிப்பேன்
With gratitude I will praise You
With gratitude I will praise You

என் வேளை இன்னும் வரவில்லை என்றவரே
உம் நேரங்களும் காலங்களும் புரிவதில்லையே
You said my time has not yet come
Your timings I cannot understand

அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்யும்
உம் கரத்தை பிடித்து உம் முகத்தை பார்த்து
In its appointed time You do all things perfectly
Holding Your hand, looking to Your face

உன் வழியும் என் வழியும் வேறு என்றீரே
உம் பாதைகளும் நடத்துதலும் புரிவதில்லையே
You said Your ways are different from mine
Your paths and leading I cannot understand

அவசரமாய் அல்ல தாமதமாய் அல்ல
அன்றன்றுள்ள தேவைகளை அதிசயமாய் சந்தித்தீர்
Not in haste, not in delay
You met daily needs miraculously

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create