Nandriyodu Ummai Paadi Lyrics Song Chords PPT - நன்றியோடு உம்மை பாடி

நன்றியோடு உம்மை பாடி
நாள்தோறும் போற்றுவேன்
தாழ்வில் இருந்த என்னை
தூக்கி கரம் பிடித்து
வாழ வழி செய்தீரே

1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
பெரிய ஜாதியாக மாற்றினீர்
போதித்து வழி நடத்தி
பிள்ளைகள பெருகச் செய்தீர்
உம் புகழ் சொல்லிடுவேன்

2.தாயைப் போல் என்னை காத்தீர்
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர்
எத்தனை நாவுகளால்
உம் புகழ் பாடினாலும்
உம் கிருபைக் கீடாகுமா

3.பயத்தை என்னினின்று நீக்கி
தைரிய சாலியாக மாற்றினீர்
பாதையை பாது காத்தீர்
உம் புகழ் பாட செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்

Nandriyodu Ummai Paadi lyrics songs, Nandriyodu Ummai Paadi song lyrics, Nandriyodu Ummai Paadi Lyrics Song Chords PPT - நன்றியோடு உம்மை பாடி ,ANITA KINGSLY | BISHOP KINGSLY

Sign in to access this feature Sign Up

Nandriyodu Ummai Paadi Lyrics Song Chords PPT - நன்றியோடு உம்மை பாடி Lyrics in English

Nandriyodu Ummai paadi
Naalthorum potruven
Thaalvil irundha ennai
Thookki karam pidithu
Vaazha vazhi seidheere

1.Peyar solli ennai azhaitheer
Periya jaathiyaaga maatrineer
Pothithu vazhi nadathi
Pillaigal peruga seidheer
Um pugazh solliduven

2.Thaayaip pol ennai kaatheer
Thanthaiyaip pol ennai nadathitteer
Ethanai naavugalalum
Um pugazh paadinaalum
Um kirubai kidaikkuma

3.Bayaththai enninintru neekki
Dhairiya saaliyaaga maatrineer
Paadhaiyai paadhukaatheer
Um pugazh paada seidheer
Eppadi nandri solven

Nandriyodu Ummai Paadi Lyrics Song Chords PPT - நன்றியோடு உம்மை பாடி Lyrics in English (Tanglish)

நன்றியோடு உம்மை பாடி
நாள்தோறும் போற்றுவேன்
Nandriyodu ummai paadi
Naal thorum potruven

தாழ்வில் இருந்த என்னை
தூக்கி கரம் பிடித்து
Thaazhvil irundha ennai
Thookki karam pidiththu

வாழ வழி செய்தீரே
உம் கிருபை போதுமே
Vaazha vazhi seidheere
Um kirubai podhume

1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
பெரிய ஜாதியாக மாற்றினீர்
Peyar solli ennai azhaiththeer
Periya jaathiyaaga maatrineer

போதித்து வழி நடத்தி
பிள்ளைகள் பெருகச் செய்தீர்
Podhiththu vazhi nadaththi
Pillaigal peruga seidheer

உம் புகழ் சொல்லிடுவேன்
என்றும் உம்மை உயர்த்துவேன்
Um pugazh solliduven
Endrum ummai uyarthuven

2.தாயைப் போல் என்னை காத்தீர்
தந்தையைப் போல் நடத்திட்டீர்
Thaayaip pol ennai kaatheer
Thanthaiyai pol nadaththitteer

எத்தனை நாவுகளால்
உம் புகழ் பாடினாலும்
Ethanai naavugalaal
Um pugazh paadinaalum

உம் கிருபைக்கு ஈடாகுமா
என்றும் முடியாததே
Um kirubaikku eedaagumaa
Endrum mudiyaadhadhe

3.பயத்தை என்னினின்று நீக்கி
தைரியசாலியாக மாற்றினீர்
Bayathai enninindru neekki
Dhairiyasaliyaaga maatrineer

பாதையை பாதுகாத்தீர்
உம் புகழ் பாடச் செய்தீர்
Paadhaiyai paadhukaatheer
Um pugazh paada seidheer

எப்படி நன்றி சொல்வேன்
Eppadi nandri solven

Nandriyodu Ummai Paadi Lyrics Song Chords PPT - நன்றியோடு உம்மை பாடி Lyrics in English (Song Meaning)

நன்றியோடு உம்மை பாடி
நாள்தோறும் போற்றுவேன்
With gratitude I sing to You
I will praise You every day

தாழ்வில் இருந்த என்னை
தூக்கி கரம் பிடித்து
You lifted me from my low place
And held my hand to lead me

வாழ வழி செய்தீரே
உம் கிருபை போதுமே
You made a way for me to live
Your grace is always enough

1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
பெரிய ஜாதியாக மாற்றினீர்
You called me by my name
And made me into a great nation

போதித்து வழி நடத்தி
பிள்ளைகள் பெருகச் செய்தீர்
You taught and guided me
And blessed me with increase

உம் புகழ் சொல்லிடுவேன்
என்றும் உம்மை உயர்த்துவேன்
I will declare Your glory
And always lift Your name high

2.தாயைப் போல் என்னை காத்தீர்
தந்தையைப் போல் நடத்திட்டீர்
You protected me like a mother
And led me like a father

எத்தனை நாவுகளால்
உம் புகழ் பாடினாலும்
With many tongues I may sing
Yet it is never enough for Your praise

உம் கிருபைக்கு ஈடாகுமா
என்றும் முடியாததே
Can anything match Your grace?
It can never be compared

3.பயத்தை என்னினின்று நீக்கி
தைரியசாலியாக மாற்றினீர்
You removed fear from me
And made me bold and strong

பாதையை பாதுகாத்தீர்
உம் புகழ் பாடச் செய்தீர்
You protected my path
And made me sing Your praise

எப்படி நன்றி சொல்வேன்
உம்மை மறக்கவே முடியாது
How can I ever say thank You?
I can never forget You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create