Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்த நல்லவரே

நன்மைகள் செய்த நல்லவரே
இயேசு தெய்வமே என் இயேசு தெய்வமே

இயேசுவே உமக்கு நன்றி - 2
உயிருள்ள நாளெல்லாம் - என் 2

1.பாலைவனம் போல் வறண்ட வாழ்வை
பயிர் நிலமாக்கினீர்
பாவக்கறைகள் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கினீர்

2.எளியவன் என்னை குப்பையிலிருந்து
தூக்கி நிறுத்தினீர்
என்னை எதிர்த்த ஞானிகளை நீர்
வெட்கப் படுத்தினீர்

3.மகிமையின் தேவன் மாசற்ற அன்பால்
மறுரூபமாக்கினீர்
உலகமெங்கும் நற்செய்தி சொல்ல
வல்லமை தருகின்றீர்

Nanmaigal seitha nallavare lyrics songs,Nanmaigal seitha nallavare song lyrics ,Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT -நன்மைகள் செய்த நல்லவரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்த நல்லவரே Lyrics in English

Nanmaigal seitha nallavarē
Yesu dheivamē en Yesu dheivamē

Yesuvē umakku nandri
Uyirulla naalellaam – en

Paalaivanam pōl varantha vaazhvai
Payir nilamaakkineer
Paavakkaraigal niraintha ennai
Parisuththamaakkineer

Eliyavan ennai kuppaiyilirundhu
Thookki niruththineer
Ennai edhirththa gnaanigalai neer
Vetka paduththineer

Magimaiyin Devan maasatra anbaal
Maruroopamaakkineer
Ulagamengum narseidhi solla
Vallamai tharugindreer

Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்த நல்லவரே Lyrics in English (Tanglish)

நன்மைகள் செய்த நல்லவரே
இயேசு தெய்வமே என் இயேசு தெய்வமே
Nanmaigal seitha nallavare
Yesu dheivame en Yesu dheivame

இயேசுவே உமக்கு நன்றி
உயிருள்ள நாளெல்லாம் – என்
Yesuve umakku nandri
Uyirulla naalellaam – en

பாலைவனம் போல் வறண்ட வாழ்வை
பயிர் நிலமாக்கினீர்
பாவக்கறைகள் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கினீர்
Paalai vanam pol varantha vaazhvai
Payir nilamaakkinir
Paava karaihal niraintha ennai
Parisuththamaakkinir

எளியவன் என்னை குப்பையிலிருந்து
தூக்கி நிறுத்தினீர்
என்னை எதிர்த்த ஞானிகளை நீர்
வெட்கப் படுத்தினீர்
Eliyavan ennai kuppaiyilirundhu
Thookki niruththinir
Ennai edirththa gnaanihalai neer
Vetka paduththinir

மகிமையின் தேவன் மாசற்ற அன்பால்
மறுரூபமாக்கினீர்
உலகமெங்கும் நற்செய்தி சொல்ல
வல்லமை தருகின்றீர்
Magimaiyin Devan maasatra anbal
Maruroobamaakkinir
Ulagamengum narcheithi solla
Vallamai tharugindreer

Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்த நல்லவரே Lyrics in English (Song Meaning)

நன்மைகள் செய்த நல்லவரே
இயேசு தெய்வமே என் இயேசு தெய்வமே
Good One who has done great things
Jesus my God, my Jesus my God

இயேசுவே உமக்கு நன்றி
உயிருள்ள நாளெல்லாம் – என்
Jesus, thank You
All the days of my life – my

பாலைவனம் போல் வறண்ட வாழ்வை
பயிர் நிலமாக்கினீர்
பாவக்கறைகள் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கினீர்
My life that was dry like a desert
You made into fertile land
Me who was filled with stains of sin
You made holy

எளியவன் என்னை குப்பையிலிருந்து
தூக்கி நிறுத்தினீர்
என்னை எதிர்த்த ஞானிகளை நீர்
வெட்கப் படுத்தினீர்
You lifted me, a poor man, from the dust
And made me stand firm
The wise who opposed me
You put them to shame

மகிமையின் தேவன் மாசற்ற அன்பால்
மறுரூபமாக்கினீர்
உலகமெங்கும் நற்செய்தி சொல்ல
வல்லமை தருகின்றீர்
God of glory, with spotless love
You transformed me
You grant me power
To proclaim the Gospel to the world

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create