Nanmaigal Seithu – Nanmaigal Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்து நலிந்துபோன

நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!…
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே மனம்
தளர்ந்து போகாதே -2

1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினாரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினாரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினாரோ (2)நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனாரோ நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

Nanmaigal Seithu – Nanmaigal lyrics songs, Nanmaigal Seithu – Nanmaigal song lyrics ,Nanmaigal Seithu – Nanmaigal Lyrics Song Chords PPT -நன்மைகள் செய்து நலிந்துபோன , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nanmaigal Seithu – Nanmaigal Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்து நலிந்துபோன Lyrics in English

Nanmaigal seythu
Nalindupona nanbane!
Nanmaiyin naayagar Yeshu unnai mikka nesikkiraar – (2)
Nee sorndhuvidaadhe manam
Thalarndhu pogaadhe – (2)

1.
Nesiththavar unakkethirai pesinaaro…
Nanmaipettravar unthan mudhugil kuthinaaro… (2)
Petra pillaihal unnai veruththuth thallinaaro… (2)
Valarththuvittavar unthan maarbil paayndhinaaro nee
Unaikkattum mikka adhikappadugal – (2)
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… nindhaigalai
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… avamaanam
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… thurogangal
Anubaviththavar Yeshu enbathai maravaadhe…

2.
Oozhiyaththin paathaiyile vedhanaiyo…
Sumandhida mudiyadha paarangaloo… (2)
Kanneerum iraththamaakip ponaadhu… un
Yen marandheer endru katharum soozhnilaiyo Deva
Unaikkattum mikka adhikappadugal – (2)
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… vedhanai
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… sothanai
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… kanneerai
Anubaviththavar Yeshu enbathai maravaadhe…

Nanmaigal Seithu – Nanmaigal Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்து நலிந்துபோன Lyrics in English (Tanglish)

நன்மைகள் செய்து
நலிந்துபோன நண்பனே!
Nanmaigal seythu
Nalindupona nanbane!

நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
Nanmaiyin naayagar Yeshu unnai mikka nesikkiraar – (2)

நீ சோர்ந்துவிடாதே மனம்
தளர்ந்து போகாதே – (2)
Nee sorndhuvidaadhe manam
Thalarndhu pogaadhe – (2)

நேசித்தவர் உனக்கெதிராய் பேசினாரோ…
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினாரோ… (2)
Nesiththavar unakkethirai pesinaaro…
Nanmaipettravar unthan mudugil kuthinaaro… (2)

பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினாரோ… (2)
Valarththuvittavar unthan maarbil paayndhinaaro nee
Petra pillaihal unnai veruththuth thallinaaro… (2)

உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – (2)
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… நிந்தைகளை
Unaikkattum mikka adhikappadugal – (2)
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… nindhaigalai

அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… துரோகங்கள்
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… avamaanam
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… thurogangal

ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
Oozhiyaththin paathaiyile vedhanaiyo…
Sumandhida mudiyadha paarangaloo… (2)

கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ… உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ தேவா
Kanneerum iraththamaakip ponaadhu… un
Yen marandheer endru katharum soozhnilaiyo Deva

உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – (2)
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… வேதனை
Unaikkattum mikka adhikappadugal – (2)
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… vedhanai

அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… கண்ணீரை
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… sothanai
Anubaviththavar Yeshu enbathai maravaadhe… kanneerai

Nanmaigal Seithu – Nanmaigal Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்து நலிந்துபோன Lyrics in English (Song Meaning)

நன்மைகள் செய்து
நலிந்துபோன நண்பனே!
Friend who did good deeds
And grew weary on the way

நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
The Lord of goodness, Jesus, loves you greatly – (2)

நீ சோர்ந்துவிடாதே மனம்
தளர்ந்து போகாதே – (2)
Do not let your heart tire
Do not let it weaken – (2)

நேசித்தவர் உனக்கெதிராய் பேசினாரோ…
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினாரோ… (2)
Did someone who loved you speak against you?
Did someone blessed strike your back? (2)

பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினாரோ… (2)
Valarththuvittavar உந்தன் மார்பில் பாய்ந்தனாரோ நீ
Did even your own children reject you?
Did those who raised you attack your heart?

உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – (2)
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… நிந்தைகளை
Trials even greater than yours – (2)
Remember, Jesus has experienced all criticisms

அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… துரோகங்கள்
Remember, Jesus has experienced humiliation
Remember, Jesus has experienced betrayals

ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
On the path of labor, is there pain?
Burden too heavy to bear? (2)

கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ… உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ தேவா
Have your tears turned to blood?
Do situations cry, “Why have you forgotten?”

உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – (2)
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… வேதனை
Trials even greater than yours – (2)
Remember, Jesus has experienced all pain

அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… கண்ணீரை
Remember, Jesus has experienced testing
Remember, Jesus has experienced tears

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create