Nanmaigal Seiya Ennai Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர்

நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் உம்
சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும் – 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2

1. கல்லையும் மண்ணையும்
நான் வணங்கி வந்தேன்
நீர் என்னை காண்பதை
நான் அறியாதிருந்தேன் – 2
எந்தனின் கோத்திரத்தில்
உமை யாரும் அறிந்ததில்லை – 2
இரட்சிப்பை எனக்கு தந்து
என்னை மட்டும் நீர் பிரித்தீர் – 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2

2. தகுதிகள் பாராமல்
தெரிந்து கொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல்
பிரித்தெடுத்தீர் – 2
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
எத்தனாய் வாழ்ந்த என்னை – 2
ஜாதிகளின் மத்தியில் நின்று
லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் – 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2

3. கர்ப்பத்தின் கருவில்
நான் உருவாகுமுன்னமே
பெயர் சொல்லி என்னை
நீர் பிரித்தெடுத்தீர் – 2
யாருமே கண்டுகொள்ளாமல்
ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் – 2
அப்பா உங்க அழகான கண்கள்
என்னை பிரித்தது – 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2
– நன்மைகள்

Nanmaigal Seiya Ennai lyrics songs, Nanmaigal Seiya Ennai song lyrics, Nanmaigal Seiya Ennai Lyrics Song Chords PPT -நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர்

Sign in to access this feature Sign Up

Nanmaigal Seiya Ennai Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் Lyrics in English

Nanmaigal Seiyaadhaennai Piriththeer Um
Sevaikkaai Eduththennai Payanpaduththum

Sevaikkaai Eduththennai Payanpaduththum
Piritheruththeer Piritheduththeer

Kanamaana Oozhiyam Seiya
Piritheduththeer Piritheduththeer

Kallaiyum Mannaiyum
Naan Vanangi Vandhaen

Neer Ennai Kaanbadhai
Naan Ariyaadhirundhaen

Endhanin Koththiraththil
Umai Yaarum Arindhadhillai

Iratchippai Enakku Thandhu
Ennai Mattum Neer Piritheer

Piritheruththeer Piritheduththeer
Kanamaana Oozhiyam Seiya Piritheduththeer

Thagudhigal Paaraamal
Therindhu Kondheer

Edhaiyum Edhirpaarikkaamal
Piritheduththeer

Azhiya Um Raajjyam Katta
Eththanaai Vaazhndha Ennai

Jaadhigal in Maththiyil Nindru
Leviyaanaai Neer Piritheduththeer

Piritheruththeer Piritheduththeer
Kanamaana Oozhiyam Seiya Piritheduththeer

Karppaththin Karuvil
Naan Uruvaagumunname

Paer Solli Ennai
Neer Piritheduththeer

Yaarumae Kandukollaamal
Aazhatthil Vaazhndhirundhaen

Appaa Unga Azhagaana Kangal
Ennai Piriththadhu

Piritheruththeer Piritheduththeer
Kanamaana Oozhiyam Seiya Piritheduththeer

Nanmaigal Seiya Ennai Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் Lyrics in English (Tanglish)

நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் உம்
சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும்
Nanmaigal Seiyaadhaennai Piriththeer Um
Sevaikkaai Eduththennai Payanpaduththum

சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும்
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
Sevaikkaai Eduththennai Payanpaduththum
Piritheruththeer Piritheduththeer

கனமான ஊழியம் செய்ய
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
Kanamaana Oozhiyam Seiya
Piritheduththeer Piritheduththeer

கல்லையும் மண்ணையும்
நான் வணங்கி வந்தேன்
Kallaiyum Mannaiyum
Naan Vanangi Vandhaen

நீர் என்னை காண்பதை
நான் அறியாதிருந்தேன்
Neer Ennai Kaanbadhai
Naan Ariyaadhirundhaen

எந்தனின் கோத்திரத்தில்
உமை யாரும் அறிந்ததில்லை
Endhanin Koththiraththil
Umai Yaarum Arindhadhillai

இரட்சிப்பை எனக்கு தந்து
என்னை மட்டும் நீர் பிரித்தீர்
Iratchippai Enakku Thandhu
Ennai Mattum Neer Piritheer

பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
Piritheruththeer Piritheduththeer
Kanamaana Oozhiyam Seiya Piritheduththeer

தகுதிகள் பாராமல்
தெரிந்து கொண்டீர்
Thagudhigal Paaraamal
Therindhu Kondheer

எதையும் எதிர்பார்க்காமல்
பிரித்தெடுத்தீர்
Edhaiyum Edhirpaarikkaamal
Piritheduththeer

அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
எத்தனாய் வாழ்ந்த என்னை
Azhiya Um Raajjyam Katta
Eththanaai Vaazhndha Ennai

ஜாதிகளின் மத்தியில் நின்று
லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர்
Jaadhigalin Maththiyil Nindru
Leviyaanaai Neer Piritheduththeer

பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
Piritheruththeer Piritheduththeer
Kanamaana Oozhiyam Seiya Piritheduththeer

கர்ப்பத்தின் கருவில்
நான் உருவாகுமுன்னமே
Karppaththin Karuvil
Naan Uruvaagumunname

பெயர் சொல்லி என்னை
நீர் பிரித்தெடுத்தீர்
Paer Solli Ennai
Neer Piritheduththeer

யாருமே கண்டுகொள்ளாமல்
ஆழத்தில் வாழ்ந்திருந்தேன்
Yaarumae Kandukollaamal
Aazhatthil Vaazhndhirundhaen

அப்பா உங்க அழகான கண்கள்
என்னை பிரித்தது
Appaa Unga Azhagaana Kangal
Ennai Piriththadhu

பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
Piritheruththeer Piritheduththeer
Kanamaana Oozhiyam Seiya Piritheduththeer

Nanmaigal Seiya Ennai Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் Lyrics in English (Song Meaning)

நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர் உம்
சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும்
You separated me though I did no good
You chose me for Your service

சேவைக்காய் எடுத்தென்னை பயன்படுத்தும்
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
You use me for Your service
You set me apart, You chose me

கனமான ஊழியம் செய்ய
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
For a weighty ministry
You set me apart, You chose me

கல்லையும் மண்ணையும்
நான் வணங்கி வந்தேன்
I worshipped stone and clay
I lived in ignorance

நீர் என்னை காண்பதை
நான் அறியாதிருந்தேன்
I did not know
That You were watching me

எந்தனின் கோத்திரத்தில்
உமை யாரும் அறிந்ததில்லை
In my lineage
No one knew You

இரட்சிப்பை எனக்கு தந்து
என்னை மட்டும் நீர் பிரித்தீர்
You gave me salvation
And chose me alone

பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
You set me apart, You chose me
For a great ministry

தகுதிகள் பாராமல்
தெரிந்து கொண்டீர்
Without seeing my worth
You chose me

எதையும் எதிர்பார்க்காமல்
பிரித்தெடுத்தீர்
Expecting nothing
You set me apart

அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
எத்தனாய் வாழ்ந்த என்னை
To build Your eternal kingdom
You chose my life

ஜாதிகளின் மத்தியில் நின்று
லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர்
Among nations
You made me a Levite

பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
You set me apart, You chose me
For a great ministry

கர்ப்பத்தின் கருவில்
நான் உருவாகுமுன்னமே
Before I was formed
In my mother’s womb

பெயர் சொல்லி என்னை
நீர் பிரித்தெடுத்தீர்
You called me by name
And set me apart

யாருமே கண்டுகொள்ளாமல்
ஆழத்தில் வாழ்ந்திருந்தேன்
Unknown to anyone
I lived in obscurity

அப்பா உங்க அழகான கண்கள்
என்னை பிரித்தது
Father, Your loving eyes
Chose me

பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர்
You set me apart, You chose me
For a great ministry

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create