Nanmaigal seythavarkku Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்தவர்க்கு

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்றியப்பா இயேசப்பா

இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர் என்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்

உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே

பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே

Nanmaigal seythavarkku lyrics songs,Nanmaigal seythavarkku song lyrics ,Nanmaigal seythavarkku Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்தவர்க்கு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nanmaigal seythavarkku Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்தவர்க்கு Lyrics in English

Nanmaigal seidhavarkku
Nandriyulla aaradhanai
Naalthorum seluthugiren
Naalellaam seluthugiren

Nandriyappa Yesappa
Nandriyappa Yesappa

Imaippozhudhum ennai neer
Kaividavillai nimidam
Thorum visaarithu nadathugireer en
Naatkalellaam um karathil irukkiradhu
Varushangalai nanmaiyinaal mudisootineer

Ulagam ennai thootrumbodhu
Thetrineeraiyya
Uravellaam veruthapodhu
Anbu koorndheere
Nanban ennai pagaithapodhu
Nanbanaaneere
Unmaiyillaa ennaiyum neer
Thedi vandheere

Paavasaetril irundha ennai
Thookki edutheere
Naatramellaam kazhuvi ennai
Maarbil anaiththeere
Anudhinamum abishegam seithu
Magizhvikireere
Appa undhan siththam seiya
Pazhakkuvitheere

Nanmaigal seythavarkku Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்தவர்க்கு Lyrics in English (Tanglish)

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
Nanmaigal seidhavarkku
Nandriyulla aaradhanai

நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
Naalthorum seluthugiren
Naalellaam seluthugiren

நன்றியப்பா இயேசப்பா
நன்றியப்பா இயேசப்பா
Nandriyappa Yesappa
Nandriyappa Yesappa

இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை நிமிடம்
Imaippozhudhum ennai neer
Kaividavillai nimidam

தோறும் விசாரித்து நடத்துகிறீர் என்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
Thorum visaarithu nadathugireer en
Naatkalellaam um karathil irukkiradhu

வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்
Varushangalai nanmaiyinaal mudisootineer
Varushangalai nanmaiyinaal mudisootineer

உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா
Ulagam ennai thootrumbodhu
Thetrineeraiyya

உறவெல்லாம் வெறுத்தபோது
அன்பு கூர்ந்தீரே
Uravellaam veruthapodhu
Anbu koorndheere

நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே
Nanban ennai pagaithapodhu
Nanbanaaneere

உண்மையில்லா என்னையும் நீர்
தேடி வந்தீரே
Unmaiyillaa ennaiyum neer
Thedi vandheere

பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே
Paavasaetril irundha ennai
Thookki edutheere

நாற்றமெல்லாம் கழுவி என்னை
மார்பில் அணைத்தீரே
Naatramellaam kazhuvi ennai
Maarbil anaiththeere

அனுதினமும் அபிஷேகித்து
மகிழ்விக்கிறீரே
Anudhinamum abishegam seithu
Magizhvikireere

அப்பா உந்தன் சித்தம் செய்ய
பழக்குவித்தீரே
Appa undhan siththam seiya
Pazhakkuvitheere

Nanmaigal seythavarkku Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்தவர்க்கு Lyrics in English (Song Meaning)

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
To the One who has done me good,
I offer grateful worship

நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
Every day I bring my praise,
All day long I worship You

நன்றியப்பா இயேசப்பா
நன்றியப்பா இயேசப்பா
Thank You Father, Jesus my Lord,
Thank You Father, Jesus my Lord

இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை நிமிடம்
Not even for a moment
You never left me alone

தோறும் விசாரித்து நடத்துகிறீர் என்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
You guide me every moment,
All my days are in Your hands

வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்
You crowned my years with goodness,
You filled my life with blessings

உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா
When the world mocked me,
You comforted me Lord

உறவெல்லாம் வெறுத்தபோது
அன்பு கூர்ந்தீரே
When all rejected me,
You showed me Your love

நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே
When friends turned against me,
You became my friend

உண்மையில்லா என்னையும் நீர்
தேடி வந்தீரே
Even though I was untrue,
You came searching for me

பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே
From the mire of sin,
You lifted me up

நாற்றமெல்லாம் கழுவி என்னை
மார்பில் அணைத்தீரே
You washed all my stains,
And held me close to You

அனுதினமும் அபிஷேகித்து
மகிழ்விக்கிறீரே
Daily You anoint me,
And fill me with joy

அப்பா உந்தன் சித்தம் செய்ய
பழக்குவித்தீரே
Father, You trained me
To walk in Your will

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create