Nanmaiyana Ivugal Lyrics Song Chords PPT - பாரங்கள் தூக்கி எறிந்துவிடு

பாரங்கள் தூக்கி எறிந்துவிடு
கவலைகள் கெடுத்திட விடாதே
நன்மையான ஈவுகள்
இறங்கி வந்திடும் உனக்காக

ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்

1. நேர்த்தியான இடங்களில் பங்கடைந்திடுவாய்
சிறப்பான சுதந்திரம் பெற்று கொள்வாய்
உந்தனின் விருப்பங்கள் வாஞ்சைகள் அனைத்தையும்
நிச்சயமாகவே நிறைவேற்றுவார்

2. உந்தனின் காரியம் துவங்கிடும் முன்னமே
முடிவை நிர்ணயம் பண்ணிடுவார்
நிச்சயமாகவே செய்வதெல்லாம் வாய்க்கும்
உந்தன் நம்பிக்கை வீண் போகாதே.

Nanmaiyana Ivugal lyrics songs, Nanmaiyana Ivugal song lyrics, Nanmaiyana Ivugal Lyrics Song Chords PPT - பாரங்கள் தூக்கி எறிந்துவிடு

Sign in to access this feature Sign Up

Nanmaiyana Ivugal Lyrics Song Chords PPT - பாரங்கள் தூக்கி எறிந்துவிடு Lyrics in English

Paarangal thookki erindhuvidu
Kavalaigal keduthidha vidaadhe
Nanmaiyana eevugal
Irangi vandhidum unakkaaga

Jothigal in pithaa seigiraar
Aalpa Omegamumaanavar mudikkiraar
Jothigal in pithaa seigiraar
Aalpa Omegamumaanavar mudikkiraar

Nerththiyana idangalil pangadaindhiduvai
Sirappana sudhandhiram petru kolluvai
Unthanin viruppangal vaanchagal anaithaiyum
Nichayamaagave niraivetruvaar

Unthanin kaariyam thuvangidum munnamae
Mudivai nirnayum panniduvaar
Nichayamaagave seyvath ellaam vaaikkum
Unthan nambikkai veen poagadhe

Nanmaiyana Ivugal Lyrics Song Chords PPT - பாரங்கள் தூக்கி எறிந்துவிடு Lyrics in English (Tanglish)

பாரங்கள் தூக்கி எறிந்துவிடு
கவலைகள் கெடுத்திட விடாதே
நன்மையான ஈவுகள்
இறங்கி வந்திடும் உனக்காக
Paarangal thookki erindhuvidu
Kavaligal keduthidu vidaadhe
Nanmaiyana eevugal
Irangi vandhidum unakkaaga

ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
Jothigal in pithaa seykiraar
Alpha Omegaa umanavar mudikkiraar
Jothigal in pithaa seykiraar
Alpha Omegaa umanavar mudikkiraar

நேர்த்தியான இடங்களில் பங்கடைந்திடுவாய்
சிறப்பான சுதந்திரம் பெற்று கொள்வாய்
உந்தனின் விருப்பங்கள் வாஞ்சைகள் அனைத்தையும்
நிச்சயமாகவே நிறைவேற்றுவார்
Naerththiyana idangalil pangadainthiduvai
Sirappana sudhandhiram petru kolvvai
Unthanin viruppangal vaanjakal anaithaiyum
Nishchayamaagave niraivetriduvaar

உந்தனின் காரியம் துவங்கிடும் முன்னமே
முடிவை நிர்ணயம் பண்ணிடுவார்
நிச்சயமாகவே செய்வதெல்லாம் வாய்க்கும்
உந்தன் நம்பிக்கை வீண் போகாதே
Unthanin kaariyam thuvangidum munnamae
Mudivai nirnayum panniduvaar
Nishchayamaagave seivathellam vaaykkum
Unthan nambikkai veen pogaadhe

Nanmaiyana Ivugal Lyrics Song Chords PPT - பாரங்கள் தூக்கி எறிந்துவிடு Lyrics in English (Song Meaning)

பாரங்கள் தூக்கி எறிந்துவிடு
கவலைகள் கெடுத்திட விடாதே
நன்மையான ஈவுகள்
இறங்கி வந்திடும் உனக்காக
Lift the weights and throw them
Do not let worries destroy
Good blessings
Will descend for you

ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
ஜோதிகளின் பிதா செய்கிறார்
ஆல்பா ஒமேகாவுமானவர் முடிக்கிறார்
The Father of lights acts
The Alpha and Omega completes
The Father of lights acts
The Alpha and Omega completes

நேர்த்தியான இடங்களில் பங்கடைந்திடுவாய்
சிறப்பான சுதந்திரம் பெற்று கொள்வாய்
உந்தனின் விருப்பங்கள் வாஞ்சைகள் அனைத்தையும்
நிச்சயமாகவே நிறைவேற்றுவார்
You will share in perfect places
Receive glorious freedom
All your desires and wishes
Will surely be fulfilled

உந்தனின் காரியம் துவங்கிடும் முன்னமே
முடிவை நிர்ணயம் பண்ணிடுவார்
நிச்சயமாகவே செய்வதெல்லாம் வாய்க்கும்
உந்தன் நம்பிக்கை வீண் போகாதே
Even before your work begins
He determines the outcome
Everything done will succeed
Do not let your faith be in vain

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create