Nanmaiyum Kirubaiyum Lyrics Song Chords PPT - நன்மையும் கிருபையும்

நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வாக்குப்பண்ண நல்ல தேவா
வாழ்த்தியே வணங்கிடுவேன்

(அவர்) நேற்றும் இன்றும் என்றென்றுமாய்
வாக்கு மாறாதவரே

கேளாத ஐஸ்வர்யமும்
மகிமையும் தந்தவரே
கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர்
கர்த்தாவே உம்மை புகழ்வேன்

தடைகளை தகர்த்துப்போட்டு
கோணலை செவ்வையாக்கினீர்
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்

Nanmaiyum Kirubaiyum Lyrics Songs PPT Chords - நன்மையும் கிருபையும், Nanmayum Kirubayum Thodarnthu Varum songs lyrics Anitha Kingsly

Sign in to access this feature Sign Up

Nanmaiyum Kirubaiyum Lyrics Song Chords PPT - நன்மையும் கிருபையும் Lyrics in English

Nanmayum Kirubayum Thodarnthu Varum
Jeevanulla Nalellam
Vakkuppanna Nalla Deva
Vaazhththiyae Vanangiduvaen

(Avar) Netrum Indrum Endrendrumaai
Vaakku Maaraathavarae

Kelaatha Aiswaryamum
Magimayum Thanthavarae
Kedagamaai Ennai Kaaththukkondeer
Karththaavae Ummai Pugazhvaen

Thadaigalai Thagarththuppottu
Konalai Sevvaiyaakkineer
Neethiyin Paathayil Nadaththugireer
Nalellam Ummai Paaduvaen

Nanmaiyum Kirubaiyum Lyrics Song Chords PPT - நன்மையும் கிருபையும் Lyrics in English (Tanglish)

நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வாக்குப்பண்ண நல்ல தேவா
வாழ்த்தியே வணங்கிடுவேன்
Nanmiyum kirubaiyum thodarndhu varum
Jeevanulla naalellam
Vaakkupanna nalla Devaa
Vaalttiye vanangiduven

(அவர்) நேற்றும் இன்றும் என்றென்றுமாய்
வாக்கு மாறாதவரே
(Avare) naettrum inrum endrendraumaai
Vaakku maaradhavare

கேளாத ஐஸ்வர்யமும்
மகிமையும் தந்தவரே
கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர்
கர்த்தாவே உம்மை புகழ்வேன்
Kelaadha aishvaryamum
Magimaiyum thanthavare
Kaedagamai ennai kaaththukondir
Karththave ummai pugazhven

தடைகளை தகர்த்துப்போட்டு
கோணலை செவ்வையாக்கினீர்
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்
Thadaigalai thagarththuppottu
Konala sevvaiyaakkinir
Needhiyin paadhaiyil nadaththugirir
Naalellam ummai paaduven

Nanmaiyum Kirubaiyum Lyrics Song Chords PPT - நன்மையும் கிருபையும் Lyrics in English (Song Meaning)

நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வாக்குப்பண்ண நல்ல தேவா
வாழ்த்தியே வணங்கிடுவேன்
Goodness and grace will follow me
All the days of my life
Faithful God who promised me
I will praise and worship You

(அவர்) நேற்றும் இன்றும் என்றென்றுமாய்
வாக்கு மாறாதவரே
He is the same yesterday, today, and forever
The One whose word never changes

கேளாத ஐஸ்வர்யமும்
மகிமையும் தந்தவரே
கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர்
கர்த்தாவே உம்மை புகழ்வேன்
You have given me unasked riches
And filled me with Your glory
You have been my shield and refuge
Lord, I will praise Your name

தடைகளை தகர்த்துப்போட்டு
கோணலை செவ்வையாக்கினீர்
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்
You have broken every obstacle
And made the crooked path straight
You lead me in the way of righteousness
All my days I will sing to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create