Nano Kaarthavae Lyrics Song Chords PPT - நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்

நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்

1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கறுத்தது
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்

2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்

3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன்
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்

Nano Kaarthavae lyrics songs, Nano Kaarthavae song lyrics,Nano Kaarthavae Lyrics Song Chords PPT- நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன், Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Nano Kaarthavae Lyrics Song Chords PPT - நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் Lyrics in English

Naano Karththavae Ummalai Nambi Ullaen
Neerae En Dhevan Endru Sonnaen
Anaegar Sollum Avadhoorai Kaettaen
Aanaalum Ummai Nambiyullaen -2 Naano Karththavae...

Thukkathinaal En Ullam Vaadiththathu
Thuyaraththaal En Kangal Karuththathu-2
Sanjalaththaal En Naatkal Kazhinththathu
Aanaalum Ummalai Nambiyullaen -2 Naano Karththavae....

Aakaadhavan Endru Thallappattaen
Seththavaniaippol Naan Marakkappattaen -2
Udaintha Paaththiraththai Pol Naan Aanaen
Aanaalum Ummalai Nambiyullaen-2 Naano Karththavae...

En Kaalam Um Karaththil Endru Arivaen
Neerae En Nambikkai Endru Naan Sollvaen -2
Neer Vara Innum Naan Kaaththiruppaen
Um Nanmai Kandu Naan Magizhvaen-2- Naano

Nano Kaarthavae Lyrics Song Chords PPT - நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் Lyrics in English (Tanglish)

நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
Naano Karththaave Ummai Nambiyullaean
Neere En Dhevan Endru Sonnen

அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
Anaegar Sollum Avadhooraik Kaettaen
Aanaalum Ummai Nambiyullaean

துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கறுத்தது
Dhukkaththinaal En Ullam Vaadinadhu
Thuyaraththaal En Kangal Karuththadhu

சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
Sanjalaththaal En Naatkal Kazhindhadhu
Aanaalum Ummai Nambiyullaean

ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
Aagaadhavan Endru Thallappattaen
Seththavanai Pol Naan Marakkappattaen

உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
Udaindha Paaththiraththaippol Naan Aanaen
Aanaalum Ummai Nambiyullaean

என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன்
En Kaalam Um Karaththil Endru Arivaen
Neere En Nambikkai Endru Naan Solvaen

நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்
Neer Vara Innum Naan Kaaththiruppaen
Um Nanmai Kandu Naan Magizhvaen

Nano Kaarthavae Lyrics Song Chords PPT - நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் Lyrics in English (Song Meaning)

நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
O Lord, I have trusted in You
I said, “You alone are my God”

அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
I heard the slander spoken by many
Yet I have continued trusting You

துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கறுத்தது
My heart has withered in sorrow
My eyes grew dim because of grief

சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
My days passed in distress and trouble
Yet I have continued trusting You

ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
I was rejected as one unworthy
Forgotten like a dead man

உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்
I became like a broken vessel
Yet I have continued trusting You

என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன்
I know my times are in Your hands
I declare that You are my hope

நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்
I will still wait for Your coming
I will rejoice seeing Your goodness

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create