என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும்
இயேசு தேவனை
நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன்
நன்றி மனதோடு
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே
1.சென்ற காலம் முழுதும் கண்மணி போல்
காத்துக் கொண்டாரே
தீங்கணுகிடாமல் கேடகமாய்
வாழ்வில் வந்தாரே
தாயுமானாரே தந்தை ஆனாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே
2.தாழ்வில் இருந்த என்னை
கண்ணோக்கிப் பார்த்தாரே
அறிவுக்கெட்டா உயரத்திலே
உயர்த்தி வைத்தாரே
உயர்த்தி வைத்தாரே உன்னதத்தில்
அமர வைத்தாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே
3. ஜீவன் உள்ள காலமெல்லாம்
பாடிடுவேனே
கர்த்தர் எனக்கு நன்மை செய்தார்
நான் மறவேனே
நல்லவர் நீரே
சர்வ வல்லவர் நீரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே
Nantri Manathodu lyrics songs, Nantri Manathodu song lyrics, Nantri Manathodu Lyrics Song Chords PPT - என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும் ,Vijay Aaron , Solomon Robert
Sign in to access this feature Sign Up
Nanri manathode nanri manathode
Naalthorom naanum paadi thuthippen nanri manathode
1.Sendra kaalam muzhudhum kanmani pol kaaththu kondare
Theenganukidamal kedagamai vaazhvill vandare
Thaayumaanare thanthai aanare
Nanri manathode nanri manathode
Naalthorom naanum paadi thuthippen nanri manathode
2.Thazhvil irundha ennai kannokkip paarthare
Arivukketta uyarththile uyarththi vaiththare
Uyarththi vaiththare unnadhaththil amara vaiththare
Nanri manathode nanri manathode
Naalthorom naanum paadi thuthippen nanri manathode
3.Jeevan ulla kaalamellam paadiduvane
Karthar enakku nanmai seidhaar naan maruvane
Nallavar neere sarva vallavar neere
Nanri manathode nanri manathode
Naalthorom naanum paadi thuthippen nanri manathode
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடே
Nanri manathode nanri manathode
Naalthorom naanum paadi thuthippen nanri manathode
1.சென்ற காலம் முழுதும் கண்மணி போல் காத்துக் கொண்டாரே
தீங்கணுகிடாமல் கேடகமாய் வாழ்வில் வந்தாரே
Sendra kaalam muzhudhum kanmani pol kaaththu kondare
Theenganukidamal kedagamai vaazhvill vandare
தாயுமானாரே தந்தை ஆனாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
Thaayumaanare thanthai aanare
Nanri manathode nanri manathode
2.தாழ்வில் இருந்த என்னை கண்ணோக்கிப் பார்த்தாரே
அறிவுக்கெட்டா உயரத்திலே உயர்த்தி வைத்தாரே
Thazhvil irundha ennai kannokkip paarthare
Arivukketta uyarththile uyarththi vaiththare
உயர்த்தி வைத்தாரே உன்னதத்தில் அமர வைத்தாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
Uyarththi vaiththare unnadhaththil amara vaiththare
Nanri manathode nanri manathode
3.ஜீவன் உள்ள காலமெல்லாம் பாடிடுவேனே
கார்த்தர் எனக்கு நன்மை செய்தார் நான் மறவேனே
Jeevan ulla kaalamellam paadiduvane
Karthar enakku nanmai seidhaar naan maruvane
நல்லவர் நீரே சர்வ வல்லவர் நீரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
Nallavar neere sarva vallavar neere
Nanri manathode nanri manathode
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன் நன்றி மனதோடே
With a thankful heart, with a thankful heart
Every day I will sing and praise with a thankful heart
1.சென்ற காலம் முழுதும் கண்மணி போல் காத்துக் கொண்டாரே
தீங்கணுகிடாமல் கேடகமாய் வாழ்வில் வந்தாரே
Through all my past, like a precious jewel He kept me
Without harm, like a guardian bell, He came into my life
தாயுமானாரே தந்தை ஆனாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
He became my Father, my caring guide
With a thankful heart, with a thankful heart
2.தாழ்வில் இருந்த என்னை கண்ணோக்கிப் பார்த்தாரே
அறிவுக்கெட்டா உயரத்திலே உயர்த்தி வைத்தாரே
He looked at me when I was lowly
He lifted me high above, giving me honor
உயர்த்தி வைத்தாரே உன்னதத்தில் அமர வைத்தாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
He set me high, seated in dignity
With a thankful heart, with a thankful heart
3.ஜீவன் உள்ள காலமெல்லாம் பாடிடுவேனே
கார்த்தர் எனக்கு நன்மை செய்தார் நான் மறவேனே
All my life I will sing
The Lord has done me good, I will not forget
நல்லவர் நீரே சர்வ வல்லவர் நீரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
You are good, You are Almighty
With a thankful heart, with a thankful heart
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List