Nantri Niraintha Ullathode Lyrics Song Chords PPT - நன்றி நிறைந்த உள்ளத்தோடே

நன்றி நிறைந்த உள்ளத்தோடே
பாடி துதித்திடுவேன்
பரவசம் ஆகிடுவேன்
பாடி துதிப்பேன் இயேசுவை (1)

நீர் செய்த நன்மைகள் ஏராளம்
அதை எண்ணவே முடியாதப்பா
ஒவ்வரு நாட்களிலும்
வலக்கரம் பிடித்தென்னை
தாங்கி நடத்தி வந்தீர் (2)

சோர்வான நேரத்தில் என்னை
அழைத்து மார்போடு அணைத்தீரையா
கலங்காதே திகையாதே
நான் உன் தேவன் என்று
தைரியப்படுத்தினீரே

Nantri Niraintha Ullathode lyrics songs, Nantri Niraintha Ullathode song lyrics , Nantri Niraintha Ullathode Lyrics Song Chords PPT -நன்றி நிறைந்த உள்ளத்தோடே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nantri Niraintha Ullathode Lyrics Song Chords PPT - நன்றி நிறைந்த உள்ளத்தோடே Lyrics in English

Nandri niraintha ullaththode
Paadi thuthiththiduven
Paravasam aakiduven
Paadi thuthippen Yesuvai

Nir seitha nanmaigal eraalam
Athai ennavae mudiyathappa
Ovvoru naatkalilum
Valakkaram pidiththennai
Thaangi nadaththi vandheer

Sorvaana neraththil ennai
Alaiththu maarpodu anaiththeeraiyaa
Kalangaathe thigaiyaathe
Naan un Devan endru
Thairiyappaduththineerae

Nantri Niraintha Ullathode Lyrics Song Chords PPT - நன்றி நிறைந்த உள்ளத்தோடே Lyrics in English (Tanglish)

நன்றி நிறைந்த உள்ளத்தோடே
பாடி துதித்திடுவேன்
Nandri niraintha ullaththode
Paadi thuthiththiduven

பரவசம் ஆகிடுவேன்
பாடி துதிப்பேன் இயேசுவை
Paravasam aakiduven
Paadi thuthippen Yesuvai

நீர் செய்த நன்மைகள் ஏராளம்
அதை எண்ணவே முடியாதப்பா
Nir seitha nanmaigal eraalam
Athai ennavae mudiyathappa

ஒவ்வொரு நாட்களிலும்
வலக்கரம் பிடித்தென்னை
Ovvoru naatkalilum
Valakkaram pidiththennai

தாங்கி நடத்தி வந்தீர்
சோர்வான நேரத்தில் என்னை
Thaangi nadaththi vandheer
Sorvaana neraththil ennai

அழைத்து மார்போடு அணைத்தீரையா
கலங்காதே திகையாதே
Alaiththu maarpodu anaiththeeraiyaa
Kalangaathe thigaiyaathe

நான் உன் தேவன் என்று
தைரியப்படுத்தினீரே
Naan un Devan endru
Thairiyappaduththineerae

Nantri Niraintha Ullathode Lyrics Song Chords PPT - நன்றி நிறைந்த உள்ளத்தோடே Lyrics in English (Song Meaning)

நன்றி நிறைந்த உள்ளத்தோடே
பாடி துதித்திடுவேன்
With a heart full of gratitude,
I will sing and praise You.

பரவசம் ஆகிடுவேன்
பாடி துதிப்பேன் இயேசுவை
I will be filled with joy,
As I sing praises to Jesus.

நீர் செய்த நன்மைகள் ஏராளம்
அதை எண்ணவே முடியாதப்பா
The good things You have done are countless,
Too many for me to number.

ஒவ்வொரு நாட்களிலும்
வலக்கரம் பிடித்தென்னை
On every single day,
You held me by Your right hand.

தாங்கி நடத்தி வந்தீர்
சோர்வான நேரத்தில் என்னை
You carried and guided me,
Especially in my weary moments.

அழைத்து மார்போடு அணைத்தீரையா
கலங்காதே திகையாதே
You called me and held me close,
"Do not be troubled or afraid."

நான் உன் தேவன் என்று
தைரியப்படுத்தினீரே
"I am your God," You said,
And filled me with courage.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create