Narar Meethirangi Arul Lyrics Song Chords PPT - ஐயனே நரர்மீதிரங்கி

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே

1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்

2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.

3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.

4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.

5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.

Narar Meethirangi Arul , Narar Meethirangi Arul lyrics songs, Narar Meethirangi Arul song lyrics, Narar Meethirangi Arul Lyrics Song Chords PPT - ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே

Sign in to access this feature Sign Up

Narar Meethirangi Arul Lyrics Song Chords PPT - ஐயனே நரர்மீதிரங்கி Lyrics in English

Aiyanae nararmeedhirangi arul Aiyanae

Vaiyang kedukkappattu noyvu thanadhi unthan
Thuyya aaviyai viduththuyyak kirupai puruvin

Aadhaththin makkal ellaam pothath thavikkiraargal
Vedhath thurai prakaaram neethaththun aavi thandhaal

Mainthar madinthu narka kandanil veezhadunran
Mainthanin aaviyai than thendhavidhamum kaappai

Munthu manudarukkuth thandha vaakuththaththaththun
Sindhai magizhndhavar nirbandham thavirkkavendum

Aagaadhavan madinthu saagadhuyar pizhaikka
Vaagaai arul seyum thiriyegaa umakkuth thodhram

Narar Meethirangi Arul Lyrics Song Chords PPT - ஐயனே நரர்மீதிரங்கி Lyrics in English (Tanglish)

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே
Aiyane nararmeethirangi arul Aiyane

வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்
Vaiyang kedukkappattu noyvu thanadhi! Unthan
Thuyya aaviye viduththuyyak kirubai puriyum

ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.
Aadaththin makkal ellaam pothath thavikkiraargal
Vedath thuraip prakaaram needhaththun aavi thandhaal

மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.
Mainthar madindhu nara kandhanil veezhaadunran
Mainthanin aaviyai than thentha vidhamum kaappai

முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.
Mundhu manudharukkuth thandha vaakuththaththaththun
Sindhai magizhndhavar nirbandham thavirkkavendum

ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.
Aagaadhavan madindhu saagaadhu yar pizhaikka
Vaagaai arul seyyum thiri Yeka umakkuth thodhram

Narar Meethirangi Arul Lyrics Song Chords PPT - ஐயனே நரர்மீதிரங்கி Lyrics in English (Song Meaning)

ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே
O Lord, who looks upon humans with mercy, O Lord

வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்
Even when all is lost and suffering comes! Your grace frees the weary soul

ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.
All the people of the beginning endure suffering
According to the Vedas, You gave life to righteousness

மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.
The devoted bend but do not fall into the pit of evil
You protect their souls in every way

முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.
The promise given to early humans
Allows those with joyful hearts to avoid distress

ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.
The helpless may bend but survive
Your grace sustains them, O Triune Lord, as their refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create