Narpathu Naal Raapagal Song Chords PPT - பாமாலை: 90- நாற்பது நாள் ராப் பகல்

1. நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்;
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை;
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.

3. உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.

4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை.

5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.

பாமாலை: 90- நாற்பது நாள் ராப் பகல் Songs Lyrics ,Narpathu Naal Raapagal ,Narpathu Naal Raapagal lyrics songs, Narpathu Naal Raapagal song , Narpathu Naal Raapagal Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Narpathu Naal Raapagal Song Chords PPT - பாமாலை: 90- நாற்பது நாள் ராப் பகல் Lyrics in English

Naarpadhu naal raap pagal
Vanavaasam pannineer;
Naarpadhu naal raap pagal
Sodhippattum vendreer.

Etrir veiyil kulirai
Kaattu mirugath thunai;
Manjam umakkut tharai,
Kal umakkup panjanai.

Ummaipol naangkalum
Logathai verukkavum,
Upavaasam pannavum
Jebikkavum karpiyum.

Saththaan seeri edhirkkum
Podhem thegam aaviyai
Sorrndhidamaal kaaththidum,
Vendreerae neer avanai.

Appodhengal aavikkum
Maa samaadhaanam undaam;
Thoodhar kootam sevikkum
Paakkiyavaangal aaguvom.

Narpathu Naal Raapagal Song Chords PPT - பாமாலை: 90- நாற்பது நாள் ராப் பகல் Lyrics in English (Tanglish)

நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்
Naarpadhu naal raap pagal
Vanavaasam pannineer

நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்
Naarpadhu naal raap pagal
Sodikkappattum vendreer

ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை
Yettreer veyil kulirai
Kaattu miruga thunai

மஞ்சம் உமக்குத் தரை
கல் உமக்குப் பஞ்சணை
Manjam umakku tharai
Kal umakku panjanai

உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
Ummaippola naangalum
Logaththai verukkavum

உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்
Upavaasam pannavum
Jebikkavum karppiyum

சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
Saaththaan seeri edhirkkum
Podhem dhegam aaviyai

சோர்ந்திடாமல் காத்திடும்
வென்றீரே நீர் அவனை
Sornthidaamal kaaththidum
Vendreere neer avanai

அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்
Appodhengal aavikkum
Maa samaadhaanam undaam

தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்
Thoothar koottam sevikkum
Baakkiyavaangal aaguvom

Narpathu Naal Raapagal Song Chords PPT - பாமாலை: 90- நாற்பது நாள் ராப் பகல் Lyrics in English (Song Meaning)

நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்
For forty days and nights
You dwelt in the wilderness

நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்
For forty days and nights
You were tested and overcame

ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை
You endured heat and cold
With wild beasts as companions

மஞ்சம் உமக்குத் தரை
கல் உமக்குப் பஞ்சணை
The ground was Your bed
A stone Your pillow

உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்
Like You, may we too
Despise the world

உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்
Teach us to fast
And to pray

சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
When Satan roars and opposes
Our body and spirit

சோர்ந்திடாமல் காத்திடும்
வென்றீரே நீர் அவனை
Keep us from growing weary
You have already conquered him

அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்
Then our souls will have
Great peace

தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்
Angelic hosts will serve
And we will become blessed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create