Narumana Veesuvom Narkantham Lyrics Song Chords PPT - நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்

நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
நற்குணசாலிகளாய் மாறுவோம்
நற்செய்தி கூறிடுவோம் -2

1. சுகந்த வாசனை பலியாய்
சுதன் இயேசு ஜீவன் தந்தார்
அது போல நாமும் தியாகத்துடன்
அன்பிலே நடப்போமே -2

2. உமது நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலமாமே
உமது பின்னே ஓடிடுவோம்
உம் நேசம் மதுரமே

3. நறுமண வாசனை வீசிடும்
நேசர் இவர் யாரோ ?
அவருக்கு உகந்த வாசனையோ
கர்த்தருக்கு அஞ்சுவதேண

கர்த்தரின் வருகை உணர்த்தும்
உயிருள்ள வாசனையாய்
மணம் வீசுவோம் ஒளி தந்திடுவோம்
மண்ணிலே வெண்ணிலாவாவோம்

Narumana Veesuvom Narkantham lyrics songs, Narumana Veesuvom Narkantham song lyrics , Narumana Veesuvom Narkantham Lyrics Song Chords PPT - நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்

Sign in to access this feature Sign Up

Narumana Veesuvom Narkantham Lyrics Song Chords PPT - நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம் Lyrics in English

Narumanam veesuvom narkanthamaagiduvom
Narkunasaligaa maaruvom
Narsaydi kooriduvom

Sugandha vaasanai baliyaa
Sudhan Yesu jeevan thandhaar
Athu pola naamum thiyagathudan

Umadhu naamam ootruṇda
Parimala thailamaame
Umadhu pinne oodiduvom
Um nesam madhurame

Narumana vaasanai veesidum
Nesar ivar yaaro?
Avarukku ugandha vaasanaiyo
Karththarukku anjuvathena

Karththarin varugai unarthum
Uyirulla vaasanaiyaa
Manam veesuvom oli thandiduvom
Mannile vennilaavaavom

Narumana Veesuvom Narkantham Lyrics Song Chords PPT - நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம் Lyrics in English (Tanglish)

நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
நற்குணசாலிகளாய் மாறுவோம்
Narumanam veesuvom narkanthamaagiduvom
Narkunasaligaa maaruvom

நற்செய்தி கூறிடுவோம்
சுகந்த வாசனை பலியாய்
Narsaydi kooriduvom
Sugandha vaasanai baliyaa

சுதன் இயேசு ஜீவன் தந்தார்
அது போல நாமும் தியாகத்துடன்
Sudhan Yesu jeevan thandhaar
Athu pola naamum thiyagathudan

உமது நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலமாமே
Umadhu naamam ootruṇda
Parimala thailamaame

உமது பின்னே ஓடிடுவோம்
உம் நேசம் மதுரமே
Umadhu pinne oodiduvom
Um nesam madhurame

நறுமண வாசனை வீசிடும்
நேசர் இவர் யாரோ?
Narumana vaasanai veesidum
Nesar ivar yaaro?

அவருக்கு உகந்த வாசனையோ
கர்த்தருக்கு அஞ்சுவதேண
Avarukku ugandha vaasanaiyo
Karththarukku anjuvathena

கர்த்தரின் வருகை உணர்த்தும்
உயிருள்ள வாசனையாய்
Karththarin varugai unarthum
Uyirulla vaasanaiyaa

மணம் வீசுவோம் ஒளி தந்திடுவோம்
மண்ணிலே வெண்ணிலாவாவோம்
Manam veesuvom oli thandiduvom
Mannile vennilaavaavom

Narumana Veesuvom Narkantham Lyrics Song Chords PPT - நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம் Lyrics in English (Song Meaning)

நறுமணம் வீசுவோம் நற்கந்தமாகிடுவோம்
நற்குணசாலிகளாய் மாறுவோம்
Let’s spread fragrance and be good incense,
Let’s become people of virtue and grace.

நற்செய்தி கூறிடுவோம்
சுகந்த வாசனை பலியாய்
Let’s proclaim the good news,
Sacrificing ourselves like a sweet aroma.

சுதன் இயேசு ஜீவன் தந்தார்
அது போல நாமும் தியாகத்துடன்
Righteous Jesus gave us life,
Likewise we’ll walk in love with sacrifice.

உமது நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலமாமே
Your name is like pouring fragrant oil,
We’ll follow after You, Your love is sweet.

உமது பின்னே ஓடிடுவோம்
உம் நேசம் மதுரமே
We’ll run after Your name,
Your love is truly sweet.

நறுமண வாசனை வீசிடும்
நேசர் இவர் யாரோ?
Who is the beloved spreading fragrance?
The one worthy of devotion is the Lord.

அவருக்கு உகந்த வாசனையோ
கர்த்தருக்கு அஞ்சுவதேண
Who deserves such fragrance?
It is the Lord we honor and revere.

கர்த்தரின் வருகை உணர்த்தும்
உயிருள்ள வாசனையாய்
The Lord’s coming is made known,
As a living fragrance we’ll shine and bless the world.

மணம் வீசுவோம் ஒளி தந்திடுவோம்
மண்ணிலே வெண்ணிலாவாவோம்
We’ll spread fragrance and shine with light,
In the world we’ll be like the full moon’s glow.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create