Natchathiram Oor Natchathiram Lyrics Song Chords PPT - நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்

நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்
அது செய்த பணியோ விசித்திரம்
ஜீவனில்லா போதிலும்
அது ஜீவன் இயேசுவை காட்டிடும்

1. வாழ்வில் உயர விரும்பினேன்
என்னில் வசதிகள் பெற வாஞ்சித்தேன்
வானில் உயர்ந்து வாழ்வைப் பிறர்க்கு
வழங்கிட என்னை அளிக்கிறேன்

2. நாடி வந்தோர்க்கும் தேடி வந்தோர்க்கும்
நல்வழி நடத்திய நாளைப் போல்
நானும் இனிமேல் வானில் உயர்ந்து
நாதன் இயேசுவைக் காட்டுவேன்

3. அசைந்திடா என் வாழ்வதனில் இன்று
அலையைப் போல் வந்த மாற்றம் ஏன்
அண்ணல் இயேசுவை அண்டினேன்
இந்த அடிமையை அவர் மாற்றினார்

Natchathiram Oor Natchathiram lyrics songs, Natchathiram Oor Natchathiram song lyrics , Natchathiram Oor Natchathiram Lyrics Song Chords PPT - நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்

Sign in to access this feature Sign Up

Natchathiram Oor Natchathiram Lyrics Song Chords PPT - நட்சத்திரம் ஓர் நட்சத்திரம் Lyrics in English

Natchathiram or natchathiram
Adhu seitha paniyo visiththiram
Jeevanilla pothilum
Adhu Jeevan Yesuvai kaattidum

1.Vaazhvile uyara virumbinen
Ennil vasadhigal per vaanchithen
Vaanil uyarnthu vaazhvaip pirarkku
Vazhankida ennai alikkiren

2. Naadi vandhorkkum thedi vandhorkkum
Nal vazhi nadaththiya naalaip pol
Naanum inimel vaanil uyarnthu
Naathan Yesuvai kaattuven

3. Asaindhida en vaazhvadhenil indru
Alaiyai pol vandha maattram yen
Annal Yesuvai andinen
Indha adimaiyai avar maattrinar

Natchathiram Oor Natchathiram Lyrics Song Chords PPT - நட்சத்திரம் ஓர் நட்சத்திரம் Lyrics in English (Tanglish)

நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்
அது செய்த பணியோ விசித்திரம்
Natchathiram or natchathiram
Adhu seitha paniyo visiththiram

ஜீவனில்லா போதிலும்
அது ஜீவன் இயேசுவை காட்டிடும்
Jeevanilla pothilum
Adhu Jeevan Yesuvai kaattidum

1.வாழ்வில் உயர விரும்பினேன்
என்னில் வசதிகள் பெற வாஞ்சித்தேன்
Vaazhvile uyara virumbinen
Ennil vasadhigal per vaanchithen

வானில் உயர்ந்து வாழ்வைப் பிறர்க்கு
வழங்கிட என்னை அளிக்கிறேன்
Vaanil uyarnthu vaazhvaip pirarkku
Vazhankida ennai alikkiren

2.நாடி வந்தோர்க்கும் தேடி வந்தோர்க்கும்
நல்வழி நடத்திய நாளைப் போல்
Naadi vandhorkkum thedi vandhorkkum
Nal vazhi nadaththiya naalaip pol

நானும் இனிமேல் வானில் உயர்ந்து
நாதன் இயேசுவைக் காட்டுவேன்
Naanum inimel vaanil uyarnthu
Naathan Yesuvai kaattuven

3.அசைந்திடா என் வாழ்வதனில் இன்று
அலைத்தைப் போல் வந்த மாற்றம் ஏன்
Asaindhida en vaazhvadhenil indru
Alaitthai pol vandha maattram yen

அண்ணல் இயேசுவை அண்டினேன்
இந்த அடிமையை அவர் மாற்றினார்
Annal Yesuvai andinen
Indha adimaiyai avar maattrinar

Natchathiram Oor Natchathiram Lyrics Song Chords PPT - நட்சத்திரம் ஓர் நட்சத்திரம் Lyrics in English (Song Meaning)

நட்சத்திரம் ஓர் நட்சத்திரம்
அது செய்த பணியோ விசித்திரம்
A star is truly a star
Its work is wondrous and bizarre

ஜீவனில்லா போதிலும்
அது ஜீவன் இயேசுவை காட்டிடும்
Though lifeless, it shines bright
Showing Jesus, the eternal light

1.வாழ்வில் உயர விரும்பினேன்
என்னில் வசதிகள் பெற வாஞ்சித்தேன்
I desired to rise in life
Yearning for comfort and delight

வானில் உயர்ந்து வாழ்வைப் பிறர்க்கு
வழங்கிட என்னை அளிக்கிறேன்
To soar above and help others
I offer myself to His light

2.நாடி வந்தோர்க்கும் தேடி வந்தோர்க்கும்
நல்வழி நடத்திய நாளைப் போல்
To those who seek, to those who come
Like guiding them along the way

நானும் இனிமேல் வானில் உயர்ந்து
நாதன் இயேசுவைக் காட்டுவேன்
I too shall rise to the heavens
And show the Lord Jesus today

3.அசைந்திடா என் வாழ்வதனில் இன்று
அலைத்தைப் போல் வந்த மாற்றம் ஏன்
In my steady life today
Why did change come like a wave?

அண்ணல் இயேசுவை அண்டினேன்
இந்த அடிமையை அவர் மாற்றினார்
I embraced Lord Jesus
And He transformed this humble slave

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create