Natchathiram Lyrics Song Chords PPT - ஒளிவீசும் நட்சத்திரம்

ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்
இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்

இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்
அது அழகான நட்சத்திரம்

இயேசு பாலனை கண்டிடவே
சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே
அது ஜொலித்திடும் நட்சத்திரம்

இருளில் இருக்கும் மாந்தரெல்லாம்
மெய் ஒளி இயேசுவை கண்டிடவே
அது மின்னிடும் நட்சத்திரம்

தேவ அன்பினை கூறிடுவோம்
தேவனை காண உதவிடுவோம்
நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்

நட்சத்திரம் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Natchathiram songs, Natchathiram songs lyrics

Sign in to access this feature Sign Up

Natchathiram Lyrics Song Chords PPT - ஒளிவீசும் நட்சத்திரம் Lyrics in English

Oliveesum natchathiram
Vazhi kaattum natchathiram
Irul neekkum natchathiram
Vidivelli natchathiram

Natchathiram natchathiram natchathiram
Oliveesum natchathiram
Vazhi kaattum natchathiram

Irul neekkum natchathiram
Vidivelli natchathiram
Adhu azhagana natchathiram

Yesu paalani kandidaavae
Saasthirigalukku vazhi kaattiyaadhe
Adhu jolithidum natchathiram

Irulil irukkum maanthar ellam
Mei oli Yesuvai kandidaavae
Adhu minnidum natchathiram

Deva anbinai kooriduvom
Devanai kaana udhaviduvom
Naam piragaasippom natchathiramai

Natchathiram Lyrics Song Chords PPT - ஒளிவீசும் நட்சத்திரம் Lyrics in English (Tanglish)

ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்
Oliveesum natchathiram
Vazhi kaattum natchathiram

இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்
Irul neekkum natchathiram
Vidivelli natchathiram

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்
Natchathiram natchathiram natchathiram
Oliveesum natchathiram
Vazhi kaattum natchathiram

இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்
அது அழகான நட்சத்திரம்
Irul neekkum natchathiram
Vidivelli natchathiram
Adhu azhagana natchathiram

இயேசு பாலனை கண்டிடவே
சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே
அது ஜொலித்திடும் நட்சத்திரம்
Yesu paalani kandidaavae
Saasthirigalukku vazhi kaattiyaadhe
Adhu jolithidum natchathiram

இருளில் இருக்கும் மாந்தரெல்லாம்
மெய் ஒளி இயேசுவை கண்டிடவே
அது மின்னிடும் நட்சத்திரம்
Irulil irukkum manthar ellam
Mei oli Yesuvai kandidaavae
Adhu minnidum natchathiram

தேவ அன்பினை கூறிடுவோம்
தேவனை காண உதவிடுவோம்
நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்
Deva anbinai kooriduvom
Devanai kaana udhaviduvom
Naam piragaasippom natchathiramai

Natchathiram Lyrics Song Chords PPT - ஒளிவீசும் நட்சத்திரம் Lyrics in English (Song Meaning)

ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்
இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்
A shining star
A guiding star
A darkness-removing star
A dawn-bright star

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்
A star, a star, a star
A shining star
A guiding star

இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்
அது அழகான நட்சத்திரம்
A darkness-removing star
A dawn-bright star
It is a beautiful star

இயேசு பாலனை கண்டிடவே
சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே
அது ஜொலித்திடும் நட்சத்திரம்
To find the baby Jesus
It guided the wise men
It is the star that shines

இருளில் இருக்கும் மாந்தரெல்லாம்
மெய் ஒளி இயேசுவை கண்டிடவே
அது மின்னிடும் நட்சத்திரம்
For all people in darkness
To see the true light, Jesus
It is the star that sparkles

தேவ அன்பினை கூறிடுவோம்
தேவனை காண உதவிடுவோம்
நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்
Let us speak God’s love
Let us help others see God
Let us shine like a star

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create