Nathan Aruliya Perum Lyrics Song Chords PPT - நாதன் அருளிய பெரும்

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே நாவினாலே
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்

அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
அல்லேலூயா பாடிடுவேன்

1. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்
நிந்தை துன்ப துயர நேரங்களிலும்
உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் அன்பின்
2. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே

3. ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே
தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்

Nathan Aruliya Perum lyrics songs,Nathan Aruliya Perum song lyrics ,Nathan Aruliya Perum Lyrics Song Chords PPT -நாதன் அருளிய பெரும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nathan Aruliya Perum Lyrics Song Chords PPT - நாதன் அருளிய பெரும் Lyrics in English

nathan aruliya perum kirupaikatkay
nanriyal en ullam
pongki vazhinthituthe navinale
patip porra natkal pothumo

nal pathaithanil thotarnthennai
nataththiyathal anpin nesare
nan ummaip porruven
ennillatha nanmaikatkay
alleluya patituven

iyesuve nir enthan pakkam
illathirunthal
sothanaiyam vellaththile
mantiruppen nan
ninthai thunpa thuyara nerangkalilum
um nithiyin valakkaraththal
ennaith thangkinir
...nathan aruliya

mittukkontir manitarin natuvininru
nithiyin kaniyay makimaiyil thulangka
narkula thiratsak kotiyay
ummotinainthu nathare
um thottaththile nanum nilaikka
...nathan aruliya

melokaththil ummaiyallal
yaruntenakku pulokil
nirallathu verasaiyillaiye
um aalosanaiyin pati ennai nataththi
unthan makimaiyile nir eerrukkolvire
...nathan aruliya

oottam mutiththa parisuththar paraththil
ooynthirukkinrar thangkal araikalile
tharaniyil nanum enthan oottam mutikka
thekam aathma aaviyaiyum oppuvikkinren
...nathan aruliya

Nathan Aruliya Perum Lyrics Song Chords PPT - நாதன் அருளிய பெரும் Lyrics in English (Tanglish)

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே நாவினாலே
Naadhan aruliya perum kirubaigatkaai
Nandriyaal en ullam pongi vazhindhiduthe naavinaale

பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடர்ந்து என்னை நடத்தியதால்
Paadi potra naatkal pothumo
Nal paathaithanil thodarnthu ennai nadathiyadhaal

அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
Anbin nesare naan ummaip potruven
Ennillaadha nanmaigatkaai

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா பாடிடுவேன்
Alleluya paadiduven
Alleluya paadiduven

இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்
Yesuve neer enthan pakkam illaadhirundhaal
Sodhanaiyaam vellaththile maandiruppen naan

நிந்தை துன்ப துயர நேரங்களிலும்
உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் அன்பின்
Nindhai thunba thuyara nerangalilum
Um needhiyin valakkaraththaal ennaith thaangineer anbin

மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
Melogaththil ummaiyallaal yaarundenakku
Boologil neerallaadhu veraasaiyillaiye

உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே
Um aalosanaiyin padi ennai nadathi
Undhan magimaiyile yetrukkolveere

ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே
Ottam muditha parisuththar paraththil
Oynthirukkindraar thangal araigalile

தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்
Thaaraniyil naanum enthan ottam mudikka
Thegam aathmaa aaviyaiyum oppuvikkindren

Nathan Aruliya Perum Lyrics Song Chords PPT - நாதன் அருளிய பெரும் Lyrics in English (Song Meaning)

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே நாவினாலே
For the great grace that the Lord has given,
My heart overflows with thanksgiving from my lips.

பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடர்ந்து என்னை நடத்தியதால்
Will the days ever be enough to sing and praise You?
For You have led me continually in the righteous path.

அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
Beloved One of love, I will praise You,
For the countless blessings You have done.

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா பாடிடுவேன்
I will sing Hallelujah,
I will sing Hallelujah.

இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்
Jesus, if You had not been by my side,
I would have perished in the floods of trials.

நிந்தை துன்ப துயர நேரங்களிலும்
உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் அன்பின்
In times of shame, sorrow, and suffering,
Your righteous right hand upheld me in love.

மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
Whom have I in heaven besides You?
On earth, I desire none other than You.

உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே
You guide me according to Your counsel,
And will receive me into Your glory.

ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே
The saints who finished their race
Now rest in their heavenly dwelling places.

தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்
So that I too may finish my race on earth,
I surrender my body, soul, and spirit to You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create