Nazareyane En Yesaiah Lyrics Song Chords PPT - நசரேயனே என் இயேசையா

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்

உமக்கே ஸ்தோத்திரம் (6)

வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ (2)
வெறுமையிலே இந்த பூலோகத்தை (2)
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா (2)

உமக்கே ஸ்தோத்திரம் (6)

ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ (2)
தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் (2)
புரளாமல் காத்தீரே என் இயேசையா (2)

உமக்கே ஸ்தோத்திரம் (6)

சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது (2)
சீயோனிலே உம்மை கண்டிடவே (2)
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா (2)

உமக்கே ஸ்தோத்திரம் (6)

Nazareyane En Yesaiah lyrics songs,Nazareyane En Yesaiah song lyrics ,Nazareyane En Yesaiah Lyrics Song Chords PPT -நசரேயனே என் இயேசையா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nazareyane En Yesaiah Lyrics Song Chords PPT - நசரேயனே என் இயேசையா Lyrics in English

Nasareyane En Yesaiyaa
Endrum Um Naamam Paadi

Devaadhi Devan Neere Endru
Kural Uyarthi Um Pugazhai Naan Paaduven

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Vaanadhi Vaanangalai
Um Karaththinaal Alantheeralo

Verumaiyile Indha Boologaththai
Nilai Niruththa Seidheere En Yesaiyaa

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Aagaaya Samuththiraththin
Neer Ellaiyai Kuritheeralo

Thanneerukkul Naan Kadanthittaalum
Puralamal Kaaththeere En Yesaiyaa

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Seeyonin Sigaramadhu
Um Singaasanamaanadhu

Seeyonile Ummai Kandidave
Aasaiyaai Thudikkindren En Yesaiyaa

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Umakke Sthothiram
Umakke Sthothiram

Nazareyane En Yesaiah Lyrics Song Chords PPT - நசரேயனே என் இயேசையா Lyrics in English (Tanglish)

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
Nasareyane En Yesaiyaa
Endrum Um Naamam Paadi

தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்
Devaadhi Devan Neere Endru
Kural Uyarthi Um Pugazhai Naan Paaduven

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ
Vaanadhi Vaanangalai
Um Karaththinaal Alantheeralo

வெறுமையிலே இந்த பூலோகத்தை
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா
Verumaiyile Indha Boologaththai
Nilai Niruththa Seidheere En Yesaiyaa

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ
Aagaaya Samuththiraththin
Neer Ellaiyai Kuritheeralo

தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்
புரளாமல் காத்தீரே என் இயேசையா
Thanneerukkul Naan Kadanthittaalum
Puralamal Kaaththeere En Yesaiyaa

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது
Seeyonin Sigaramadhu
Um Singaasanamaanadhu

சீயோனிலே உம்மை கண்டிடவே
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா
Seeyonile Ummai Kandidave
Aasaiyaai Thudikkindren En Yesaiyaa

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Umakke Sthothiram
Umakke Sthothiram

Nazareyane En Yesaiah Lyrics Song Chords PPT - நசரேயனே என் இயேசையா Lyrics in English (Song Meaning)

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
Nazarene, my Jesus Lord,
I will sing Your holy name forever.

தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்
You are the God above all gods,
I will lift my voice and sing Your praise.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Praise belongs to You alone,
All thanksgiving belongs to You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
You alone are worthy Lord,
All glory be unto You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Endless praises unto You,
Forever I will worship You.

வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ
You measured all the heavens high,
With the greatness of Your hand.

வெறுமையிலே இந்த பூலோகத்தை
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா
You established this whole world,
Out of emptiness, my Jesus Lord.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Praise belongs to You alone,
All thanksgiving belongs to You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
You alone are worthy Lord,
All glory be unto You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Endless praises unto You,
Forever I will worship You.

ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ
You fixed the ocean boundaries,
And appointed every shore.

தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்
புரளாமல் காத்தீரே என் இயேசையா
Even when I walked through waters deep,
You protected me, my Jesus Lord.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Praise belongs to You alone,
All thanksgiving belongs to You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
You alone are worthy Lord,
All glory be unto You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Endless praises unto You,
Forever I will worship You.

சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது
The heights of Zion are Yours,
Your throne is established there.

சீயோனிலே உம்மை கண்டிடவே
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா
My heart longs to see You there,
In Zion, my dear Jesus Lord.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Praise belongs to You alone,
All thanksgiving belongs to You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
You alone are worthy Lord,
All glory be unto You.

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
Endless praises unto You,
Forever I will worship You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create