நீயின்றி வேறேது சொந்தம் உன்
நினைவின்றி எனிலேது இன்பம்
நிலையான நீயே பந்தம் -2 உன்
நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம்
1. விளக்கின்கீழ் இருளுண்டு நிலவின் உள்கறையுண்டு
குறையுண்டு என் வாழ்விலே ஓ நிறையுண்டு என் வாழ்விலே
நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு
அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ ஆகாயம் மழை தூவுமே
கரைசேரா அலையுண்டு கரை சேரா படகுண்டு
கடல்மீது நீர் வாருமே ஓ உடன் யாவும் நீர் மேவுமே
அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலைகண்டு
எனையாளும் என் தெய்வமே ஓ அருள் வீசும் ஓர் தென்றலே
2. சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும்
சங்கீதம் நீயல்லவா ஓ சந்தோசம் நீயல்லவா
சோகங்கள் சூழும் என் பாதங்கள் மீளும் என்
பயணங்கள் நீயல்லவா ஓ பாதைகள் நீயல்லவா
அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும்
ஆகாரம் நீயல்லவா ஓ ஆதாரம் நீயல்லவா
பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும்
சுமைதாங்கி நீயல்லவா நீ தோள் தாங்கும் தாயல்லவா
Ne Indri Verethu lyrics songs,Ne Indri Verethu song lyrics, Ne Indri Verethu Lyrics Song Chords PPT - நீயின்றி வேறேது சொந்தம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Neeyindri verethu sondham un ninaivindri enilethu inbam
Nilaiyaana neeye bandham un niraivaazhvu onre selvam selvam
1.Vilakkin keezh irul undu nilavin ul karai undu
Kurai undu en vaazhvil o nirai undu en vaazhvil
Niram maarum poovundu nilai maarum uravundu
Azhvorai nilam thaangume o aagaayam mazhai thoovume
Karai sera alai undu karai sera padagu undu
Kadal meethu neer vaarume o udan yaavum neer mevume
Alaipaayum aanmaavin nilai maarum nilai kandu
Enaiyaalum en deivame o arul veesum or thendrale
2.Sandhangal ezhum en sondhangal aanalum
Sangeetham neeyallavaa o sandhosham neeyallavaa
Sogangal soozhum en paadhangal meelum en payanangal neeyallavaa
Paadhaigal neeyallavaa
Azhugindra nallarkkum thozhugindra theeyorkkum
Aagaaram neeyallavaa o aadhaaram neeyallavaa
Paarangal sumapporkkum paavangal sumapporkkum
Sumai thaangi neeyallavaa nee thol thaangum thaayallavaa
நீயின்றி வேறேது சொந்தம்
உன் நினைவின்றி எனிலேது இன்பம்
Neeyindri veredhu sondham
Un ninaivindri enil edhu inbam
நிலையான நீயே பந்தம்
உன் நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம்
Nilaiyaana neeye bandham
Un niraivaazhvu ondre selvam selvam
விளக்கின்கீழ் இருளுண்டு நிலவின் உள்கறையுண்டு
குறையுண்டு என் வாழ்விலே ஓ நிறையுண்டு என் வாழ்விலே
Vilakkin keezh irul undu nilavin ulkarai undu
Kurai undu en vaazhvilay o nirai undu en vaazhvilay
நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு
அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ ஆகாயம் மழை தூவுமே
Niram maarum poovundu nilai maarum uravundu
Agalvorai nilam thaangume o aagaayam mazhai thoovume
கரைசேரா அலையுண்டு கரை சேரா படகுண்டு
கடல்மீது நீர் வாருமே ஓ உடன் யாவும் நீர் மேவுமே
Karai sera alai undu karai sera padagundu
Kadal meedhu neer vaarume o udan yaavum neer mevume
அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலைகண்டு
எனையாளும் என் தெய்வமே ஓ அருள் வீசும் ஓர் தென்றலே
Alaipaayum aanmaavin nilai maarum nilai kandu
Enai aalum en Deivame o arul veesum or thendrale
சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும்
சங்கீதம் நீயல்லவா ஓ சந்தோசம் நீயல்லவா
Sandhangal ezhum en sondhangal aanalum
Sangeetham neeyallavaa o sandhosham neeyallavaa
சோகங்கள் சூழும் என் பாதங்கள் மீளும் என்
பயணங்கள் நீயல்லவா ஓ பாதைகள் நீயல்லவா
Sogangal soozhum en paadhangal meelum en
Payanangal neeyallavaa o paadhaigal neeyallavaa
அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும்
ஆகாரம் நீயல்லவா ஓ ஆதாரம் நீயல்லவா
Azhugindra nallarkkum thozhugindra theeyorkkum
Aagaaram neeyallavaa o aadhaaram neeyallavaa
பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும்
சுமைதாங்கி நீயல்லவா நீ தோள் தாங்கும் தாயல்லவா
Paarangal sumapporkkum paavangal sumapporkkum
Sumai thaangi neeyallavaa nee thol thaangum thaayallavaa
நீயின்றி வேறேது சொந்தம் உன் நினைவின்றி எனிலேது இன்பம்
Without You, what other relationship do I have; without Your remembrance, where is my joy
நிலையான நீயே பந்தம் உன் நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம்
You are my eternal bond; Your fullness of life alone is my true wealth
1.விளக்கின்கீழ் இருளுண்டு நிலவின் உள்கறையுண்டு குறையுண்டு என் வாழ்விலே ஓ நிறையுண்டு
There is darkness under the lamp and stains within the moon; my life has many lacks yet also fullness in You
நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ ஆகாயம் மழை தூவுமே
Flowers change color and relationships change; the earth supports the digger and the sky pours rain
கரை சேரா அலையுண்டு கரை சேரா படகுண்டு கடல்மீது நீர் வாருமே ஓ உடன் யாவும் நீர் மேவுமே
There are waves and boats that never reach shore; over the sea everything is covered by You
அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலைகண்டு எனையாளும் என் தெய்வமே ஓ அருள் வீசும் ஓர் தென்றலே
Seeing my restless soul, O God who rules me, You are like a gentle breeze of grace
2.சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும் சங்கீதம் நீயல்லவா ஓ சந்தோசம் நீயல்லவா
Even if I have many relationships, aren’t You my music and my joy?
சோகங்கள் சூழும் என் பாதங்கள் மீளும் என் பயணங்கள் நீயல்லவா ஓ பாதைகள் நீயல்லவா
When sorrows surround me, You restore my steps and You are my path
அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும் ஆகாரம் நீயல்லவா ஓ ஆதாரம் நீயல்லவா
You are the sustenance for both the righteous who weep and those who bow
பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும் சுமைதாங்கி நீயல்லவா நீ தோள் தாங்கும் தாயல்லவா
You are the burden-bearer for all who carry loads and sins; You are the mother who carries on Your shoulders
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List