Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி

நீச்சயமாக நான் உன்னை
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாக நான் உன்னை
பெருகவே பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்த தேவன்
என்றும் வாக்கு மாறா தேவன்
தம்மில் ஆணையிட்ட தேவன்
எவ்வளவும் பொய்யுரையாத தேவன்

1. அவர் ஆபிரகாமின் தேவன்
அவர் ஈசாக்கின் தேவன்
அவர் யாக்கோபின் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்

2. அவர் தேடுவோரின் தேவன்
அவர் நம்புவோரின் தேவன்
அவர் ஜெபத்தைக் கேட்கும் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்

3. அவர் இரக்கத்தின் தேவன்
அவர் மன்னிக்கும் தேவன்
அவர் கிருபையுள்ள தேவன்
அவர் நீதியுள்ள தேவன்

Nechayamaga Naan Unnai Asirvathithu lyrics songs, Nechayamaga Naan Unnai Asirvathithu song lyrics, Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி

Sign in to access this feature Sign Up

Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி Lyrics in English

Nichchayamaaga Naan Unnai
Aasirvathikkavae Aasirvathippen
Nichchayamaaga Naan Unnai
Perugavae Perugappannuvaen

Endru Vaakkuraiththa Devan
Endrum Vaakku Maaraa Devan
Thammil Aanaiyitta Devan
Evvalavum Poiyyuraiyaatha Devan

Avar Aabiragaamin Devan
Avar Eesaakkin Devan
Avar Yaakkobin Devan
Avar Unakkum Enakkum Devan

Avar Theduvorin Devan
Avar Nambuvorin Devan
Avar Jebaththaik Ketkum Devan
Avar Unakkum Enakkum Devan

Avar Irakkaththin Devan
Avar Mannikkum Devan
Avar Kirupaiyulla Devan
Avar Neethiyulla Devan

Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி Lyrics in English (Tanglish)

நிச்சயமாக நான் உன்னை
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
Nichchayamaaga naan unnai
Aaseervadhikkave aaseervadhippen

நிச்சயமாக நான் உன்னை
பெருகவே பெருகப்பண்ணுவேன்
Nichchayamaaga naan unnai
Perugave perugappannuven

என்று வாக்குரைத்த தேவன்
என்றும் வாக்கு மாறா தேவன்
Endru vaakkuraiththa devan
Endrum vaakku maara devan

தம்மில் ஆணையிட்ட தேவன்
எவ்வளவும் பொய்யுரையாத தேவன்
Thammil aanaiyitta devan
Evvalavum poyyuraiyaadha devan

அவர் ஆபிரகாமின் தேவன்
அவர் ஈசாக்கின் தேவன்
Avar Aabiragaamin devan
Avar Eesaakkin devan

அவர் யாக்கோபின் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்
Avar Yaakkobin devan
Avar unakkum enakkum devan

அவர் தேடுவோரின் தேவன்
அவர் நம்புவோரின் தேவன்
Avar theduvoorin devan
Avar nambuvoorin devan

அவர் ஜெபத்தைக் கேட்கும் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்
Avar jebaththai ketkum devan
Avar unakkum enakkum devan

அவர் இரக்கத்தின் தேவன்
அவர் மன்னிக்கும் தேவன்
Avar irakkaththin devan
Avar mannikkum devan

அவர் கிருபையுள்ள தேவன்
அவர் நீதியுள்ள தேவன்
Avar kirubaiyulla devan
Avar neethiyulla devan

Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி Lyrics in English (Song Meaning)

நிச்சயமாக நான் உன்னை
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
Surely I will bless you
I will surely bless you

நிச்சயமாக நான் உன்னை
பெருகவே பெருகப்பண்ணுவேன்
Surely I will multiply you
I will greatly increase you

என்று வாக்குரைத்த தேவன்
என்றும் வாக்கு மாறா தேவன்
God who promised
God who never changes His word

தம்மில் ஆணையிட்ட தேவன்
எவ்வளவும் பொய்யுரையாத தேவன்
God who swore by Himself
God who never lies

அவர் ஆபிரகாமின் தேவன்
அவர் ஈசாக்கின் தேவன்
He is the God of Abraham
He is the God of Isaac

அவர் யாக்கோபின் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்
He is the God of Jacob
He is our God

அவர் தேடுவோரின் தேவன்
அவர் நம்புவோரின் தேவன்
He is the God of seekers
He is the God of believers

அவர் ஜெபத்தைக் கேட்கும் தேவன்
அவர் உனக்கும் எனக்கும் தேவன்
He hears prayers
He is our God

அவர் இரக்கத்தின் தேவன்
அவர் மன்னிக்கும் தேவன்
He is the God of mercy
He is the forgiving God

அவர் கிருபையுள்ள தேவன்
அவர் நீதியுள்ள தேவன்
He is full of grace
He is righteous

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create